தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga
தேவையானத நீங்க தந்துவிட்டீங்க
தேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2
யகோவாயீரே யகோவாயீரே
எல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயா
எல்லாமே பார்த்துக்கொள்வீரே
வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாக
உயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2
ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனை
கனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயா
கனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே
தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்து
உங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2
நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையே
உங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – ஐயா
உங்க தயவினால் தாங்கி கொண்டீங்க – யகோவாயீரே
Thevaiyaanathai Neenga Thanthuvittinga song lyrics in english
Thevaiyaanathai Neenga Thanthuvittinga
Theavaiyana Nerathila Thanthu vittinga -2
Yehovayeerae Yehovayeerae
Ellaame Paarthukolveerae -2- Aiya
Ellaame Paarthukolveerae
Varumaiyil vaalntha ennai sezhippaga
Uyarthi Unga kirubaiyala vaazha vachinga -2
Onnumae Illatha Intha Manushanai
Kanitharum manushanaai Maattrivittinga – aiya
Kanitharum manushanaai Maattrivittinga – Yehovayeerae
Thanimaiyil Vaalntha pothu Thunaiyaga Irunthu
Unga Aravanaipaal kaathu kondeenga -2
Neenga illama Intha vaalkai illayae
Unga thayavinaal thaangi kondinga – Aiya
Unga thayavinaal thaangi kondinga – Yehovayeerae