உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் – Um Pirasannam Enna Anantham
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை
ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயனே
- அபிஷேக தைலம் ஆண்டவர்
அடியேனுக்கு அருளினாரே
பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்தர் என்னை அபிஷேகித்தார் - மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றுவேன் என்றார்
தாகமுள்ளவர் அனைவரும்
தேவ ஆவியை பெறுகின்றனர். - அபிஷேகம் நம்மை மகிழ்விக்கும்
தேவனின் அன்பில் பெலப்படுத்தும்
தேவ வசனத்தை போதிக்கும்
தெய்வீக பாதையில் வழிநடத்தும்
Um Pirasannam Enna Anantham song lyrics in english
Um Pirasannam Enna Anantham
Um samoogam Enthan vaanjai
Sthoththiram En Devanae
Sthoththiram En Thooyanae
1.Abishega Thailam Aandavar
Adiyeanukku Arulinarae
Pagaivar Maththiyil Magilnthirukka
Parisuthar Ennai Abishekiththaar
2.Maamisamana Yaavar melum
Unntha Aaviyai Oottruvean Entraar
Thaagamullavar Anaivarum
Deva Aaviyai Perukintranar
3.Abishegam Nammai Magilvikkum
Devanin Anbil Belapaduthum
Deva vasanaththai pothikkum
Deiveega paathaiyil vazhinadathum
Rev. L.ஜெயபாலன் (கொடைக்கானல்)
R-Waltz T-145 G 3/4