உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum
உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும்
தேடிட அருள் செய்யுமே
தேவா சரணம் தேவா சரணம் -2
- தஞ்சமென்று வரும் அடியார்களை
தேற்றிடும் தெய்வம் நீரே
காணும் திசை யாவும் உம் முகம் தானே
அர்ப்பணித்தேன் என்னையே - யேகோவா ராஃபா எனக்கிருந்தீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
பூமி மீதிலே ஆளுகை செய்திடும்
சர்வ வல்ல தேவனே - பிரியமானவனே என்றழைத்தீரே
ஆத்தும நேசர் நீரே – விருந்து
சாலைக்குள்ளே அழைத்துச் சென்றீரே
பறந்த உம் கொடி நேசமே
Ummai unmaiyodu Ovvoru Naalum song lyrics in English
Ummai unmaiyodu Ovvoru Naalum
Theadida Arul seiyumae
Deva saranam Deva saranam -2
1.Thanjamentru varum Adiyaarkalai
Theattridum Deivam Neerae
Kaanum Thisai Yaavum Um mugam thanae
Arpanithean Ennaiyae
2.Yohova Rafha Enakkiruntheerae
Sugam Tharum Deivam neerae
Boomi meethilae Aalugai Seithidum
Sarva valla devanae
3.Piriyamanavanae Entraitheerae
Aathuma Nesar Neerae Virunthu
Saalaikkullae Alaithu Sentreerae
Parantha um kodi Nesamae
Sis. அபிகாயில் பால்தியாகு
R-16 Beat T-90 D 4/4