Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்
உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே
உன்னை எதிர்த்தவரை நீ தேடியும்
அவரை பார்க்கவே முடியாதே
அனுபல்லவி
வாய்க்கவே வாய்க்காதே
ஆயுதம் வாய்க்கவே வாய்க்காதே
பார்க்கவே முடியாதே
எதிர்த்தோரை பார்க்கவே முடியாதே
- மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உடன்படிக்கை என்றும் அது மாறவே மாறாதே
அவர் கிருபை விலகாதே
உனக்காய் யுத்தம் செய்வாரே
2.உன்னை விட்டு விலகேன்
ஒருபோதும் கைவிடவே மாட்டேன்
என்று வாக்கு பண்ணினாரே
ஒரு போதும் அவர் வாக்கு மாறாரே
அவர் கிருபை விலகாதே
உனக்காய் யுத்தம் செய்வாரே
Unakkethiraga Elumbum Aayutham song lyrics in English
Unakkethiraga Elumbum Aayutham
Vaaikavae Vaaikkathae
Unnai Ethirthavarai Nee Theadiyum
Avarai Paarkkavae Mudiyathae
Vaaikkavae Vaaikkathae
Aayutham vaaikkavae Vaaikathae
Paarkkavae mudiyathae
Ethirthorai Paarkkavae mudiyathae
1.Malaigal vilaginalum Parvathangal peyarnthalum
Udanpadikkai Entrum Athu Maaravae maarathae
Avar Kirubai Vilagathae
Unakkaai Yuththam seivaarae
2.Unnai Vittu vilagean
Orupothum Kaividavae maattean
Entru vaakku panninarae
Oru pothum Avar vaakku maararae
Avar Kirubai Vilagathae
Unakkaai Yuththam seivaarae