வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala

வாழ தெரியலப்பா என்னால
வாழ முடியாலப்பா
வாழ வைங்கப்பா ஏசுவே
வாழ வைங்கப்பா

கைய பிடியுங்க கண்ணீர் துடையுங்க
கலங்காதேனு சொல்லுங்க

நிந்தனை போராட்டம்பா
என் வாழ்வில் நிம்மதி இல்லையப்பா
நிகர் இல்லாத ஏசுவே
நிழலாக வாங்கப்பா

காசு பணம் இல்லப்பா
கதறினா கேட்க ஆளும் இல்லப்பா
மீள முடியலப்பா மீட்பின் வழி என்னக்கு சொல்லுகப்பா
மாய உலகமப்பா

மனிதர்கள் யாரும் நிலை இல்லப்பா
உதவி செய்யுங்கப்பா
என்ன நீங்க உயர்த்தி வைய்யுங்கப்பா

Vazha theriyalapa ennala song lyrics in english

Vazha theriyalapa ennala
Vazha mudiyalapa
Vazha vaingapa yesuve
Vazha vaigapa

Kaiya pidiunga kaneer thodaiuga
Kalangathenu solluga

Ninthanai porattam pa
En vazhvil nimmathi illayapa
Nigar illatha yesuve
Nizhala vangapa

Kaasu Panam illa pa
Katharina ketka allum illapa
Meela mudiyala pa meetpin vazhi ennaku solluga pa
Maaya ulagamapa

Manithargal yarum nilai illapa
Udhavi seiyungapa
Enna neega uyarthi vaiyungapa