Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு
இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார்
இயேசு இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார்
இயேசு இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார்
இயேசு இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு
அடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசு
அடிமை என்னை மீட்க வந்தார் இயேசு
அடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசு
அடிமை என்னை மீட்க வந்தார் இயேசு
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு
பாவத்தை மன்னித்தார் இயேசு
என் சாபத்தை நீக்கினார் இயேசு
பாவத்தை மன்னித்தார் இயேசு
என் சாபத்தை நீக்கினார் இயேசு
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார்
இயேசு இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு
மகனாக ஏற்றுக்கொண்டார் இயேசு
மறுவாழ்வு தந்துவிட்டார் இயேசு
மகளாக ஏற்றுக்கொண்டார் இயேசு
மறுவாழ்வு தந்துவிட்டார் இயேசு
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு
இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா