நீரே என் முகவரி – Neerae En Mugavari

நீரே என் முகவரி – Neerae En Mugavari

நீரே என் முகவரி
நீரே என் ஆறுதல்
நீரே என் அடைக்கலம்
அப்பா

நீரே என் முகவரி
நீரே என் ஆறுதல்
நீரே என் அடையாளம்
அப்பா

அன்பே என் உயிரே
ஆறுதலே என் அரணே
கன்மலையே கோட்டையே
ஜீவனுள்ள என் மீட்பரே

1.சோர்ந்து போன நேரம்
தாங்கியே சுமந்தீர்
கைவிடப்பட்ட நேரம்
கைத்தூக்கியெடுத்தீர்

வியாதியை மாற்றினீர்
விடுதலை தந்தீர்
கடன்பாரத்தை நீக்கினீர்
கண்ணீரைத் துடைத்தீர்

அன்பே என் உயிரே
ஆறுதலே என் அரணே
கன்மலையே கோட்டையே
ஜீவனுள்ள என் மீட்பரே

2.ஏளனம் செய்கையில்
அற்பமாய் நினைக்கையில்
அற்புதமாவே – நீர்
என்னை நடத்தினீர்

அவமானம் நடுவிலும்
இழப்பின் மத்தியிலும்
துன்பங்கள் சூழ்கையிலும்
அதிசயம் நீர் செய்திட்டீர்

கரை சேர்க்கும் கர்த்தரே
உடனிருக்கும் உன்னதரே
கடைசிமட்டும் நீர்
கைவிடாதிருப்பீர்

இயேசுவே முகவரி
இயேசுவே ஆறுதல்
இயேசுவே அடைக்கலம் என்றும்

Neerae En Mugavari song lyrics in english

Neerae En Mugavari
Neerae En Aaruthal
Neerae An Adaikkalam Appa

Anbae En Uyirae
Aaruthalae En Aranae
Kanmalaiyae Koattaiyae
Jeevanulla En Meetparae

1.Soratnthu Pona Nearam
Thaangiyae Sumantheer
Kaividapatta Nearam
Kai Thookkiedutheer

Viyathiyai Maattrineer
Viduthal Thantheer
Kadanpaaraththai Neekkineer
Kanneerai Thudaitheer

2.Yealanam Seikaiyil
Arpamamaai Ninaikaiyil
Arputhamagave Neer
Ennai Ndathineer

Avamaanam Naduvilum
Elappin Maththiyilum
Thunbangal Soolkaiyilum
Athisayam Neer Seithitteer

Karai Searkkum Kartharae
Udanirukkum Unnatharae
KadaisiMattum Neer
Kaividathiruppeer

Yesuvae Mugavari
Yesuvae Aarithal
Yesuvae Adaikkalam Entrum