ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil

ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil

பல்லவி

ஆதரி, ஐயா, இந்த அவனியில்பேய் எனை
மதியை மயக்குதே.

சரணங்கள்

1.சாதாரண சத்திய வேதா, சம்பூரண சகலலங்காரா,
‘சங்கை இலங்கியே எங்கும் நிறைந்திடும்
சார்ந்த நயகுண சிங்காரா.

2.வையகந்தனை நடுத்தீர்க்க வரும் வல்லமை அற்புத நய குணனே,
மழலை போல் இரங்கியே சதிசெய்யும் பாதகர்க்
காறுதல் அளிக்கும் நயகுணனே,

3.கேருபின் செட்டைகள் மீதினிலேறிக் களிப்புடனே வரும் தாயகனே,
கேட்டின் அலகை மாய்கைக் குள் இருக்கும்
‘கிஞ்சினர் கைதூக்கும் தாயகனே,

4.சத்திய வேதத் திருச்சபையோரும் சம்பிரமமுடன் தழைத்தோங்கிடவே,
தாரணியோ ரனைவோரும் சேர்ந்து
ஸ்வாமி ஏசு பதம் தேடிடவே

Aathari Aiya Intha Avaniyil song lyrics in english

Aathari Aiya Intha Avaniyil Peai Enai
Mathiyai Mayakkuthae

1.Saatharan Saththiya Vedha Sampoorana sagalalankaara
Sangai Elangiyae Engum Niranthidum
Saarntha Nayaguna Singaara

2.Vaiyakanthai Nadutheerkka Varum Vallamai Arputha Naya Gunanae
Mazhalai Poal Erangiyae Sathiseiyyum Paathark
Aaruthal Alikkum Nayagunanae

3.Kearubin Seattaigal Meethinileari Kalippudanae Varum Thayaganae
Keattin Alagai Maaikkaul Irukkum
Kinjinar Kaithookkum Thaayaganae

4.Saththiya Vedha Thirusabaiyorum Sampiramamudan Thalaithongidavae
Thaaraniyoar Aanaivarum Searnthu
Swami Yesu patham Theadidavae