இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்
இனிமேலும் உன்னை நடத்திடுவார்
சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும்
உனக்காக அவர் செயல்படுவார் – 2

பல்லவி:
சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம் – 2
உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால் -2

பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும்
எபினேசர் உன் உடன் இருப்பார்
எரிகோவும் தடையாய் நின்றாலும்
துதியினால் அதை தகர்த்திடுவோம் – 2

காயங்கள் உன்னில் ஆறாவிட்டாலும்
தகப்பனாய் உன்னை தேற்றிடுவார்
கஷ்டங்கள் நம்மை நெருக்கிடும்போது
ஜெபத்தினால் அதை மேற்கொள்ளுவோம் – 2

Inaalvarai unnai nadathina song lyrics in english

Inaalvarai unnai nadathina theivan
Inimelum unnai nadathiduvar
Sulnilaigal vaaika vitalum
unakaga avar seyalpaduvar -2

Chorus:
soorvil thuthipom, vetriyil thuthipom
thalvil thuthipom thuthiyal jeyithiduvom -2
ullaithidu seyalpadu theiva sithathial
jebithidu vendridu jeyam tharum theivanaal -2

Belan illai endru soornthu ninralum
Ebinesar unudan irupar
Erigovum thadaiyai ninralum
Thuthiyinal athai thagarthiduvom -2

Kayangal unnil aaravitalam
Thagapanai unnai thetriduvar
Kashtangal namai nerukidum bothu
Jebathinal athai maerkoluvom -2