Rajathi Rajan Devathi Devan song lyrics – ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
கர்த்தாதி கர்த்தர் நீரே -2
நீரே என் கன்மலை நீரே என் கோட்டை (2)
- யேகோவா ஷாலோம் (2)
 நீர் எந்தன் தேவனல்லோ
 யேகோவா ஷாலோம் (2)
 சமாதானம் தருவீரல்லோ
- யேகோவாயீரே யேகோவாயீரே
 நீர் எந்தன் தேவனல்லோ
 யேகோவாயீரே யேகோவாயீரே
 தேவைகள் தருவீரல்லோ
- யேகோவா மெக்காதீஷ்
 நீர் எந்தன் தேவனல்லோ
 யேகோவா மெக்காதீஷ்
 பரிசுத்தம் தருவீரல்லோ
Rajathi Rajan Devathi Devan song lyrics in English
Rajathi Rajan Devathi Devan
Karthathi Karthar Neerae -2
Neerae En Kanmalai Neerae En koattai -2
1.Yohova Shalom -2
Neer Enthan Devanallo
Yohova shalom -2
Samathanam Tharuveerallo
2.Yohovayeerae Yohovayeerae
Neer Enthan Devanallo
yohovayeerae Yohovayeerae
Devaigal Tharuveerallo
3.Yohova Mekkatheesh
Neer Enthan Devanallo
Yohova Mekkatheesh
Parisuththam Tharuveerallo
Rev. சைமன் ஜாஷ்வா
R-Disco T-125 Dm 2/4

