அலையலையாய் பாய்ந்து வரும் – Alai Alaiyaai Paainthu varum

அலையலையாய் பாய்ந்து வரும் – Alai Alaiyaai Paainthu varum

அலையலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா

தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது-2

  1. மலைகள் விலகினாலும்
    மாசற்ற கிருபை பெருகுமே
    மன்னவனை மகிழ்வித்தால்
    மழையாக கிருபை ஊற்றுமே-பெரும் -2
  2. அதிகாலை தேவ சமுகமே
    ஆச்சரிய கிருபை பெருகுமே
    ஆராதனை தூபத்தில்
    அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு
  3. பெலவீனத்தில் உம் கிருபை – பெலனாய்
    பாயுதையா பலகோடி மைந்தர்களின்
    வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே-இன்று

Alai Alaiyaai Paainthu varum song lyrics in English

Alai Alaiyaai Paainthu varum
Deva Kirubai Ennai Nanaithathaiya

Devanae Um Kirubai
Entrentrum Maarathathu -2

1.Malaigal Vilaginalaum
Maasattra Kirubai perugumae
Mannavanai Magilviththaal
Malaiyaga Kirubai Oottrumae – perum -2

2.Athikaalai Deva samoogmae
Atchariya Kirubai perugumae
Aarathanai Thoobaththil
Appavin Jeevan Kidaikkumae – Yesu

3.Belaveenaththil um kirubai Belanaai
Paayuthaiya Palakodi Mainthargalain
Vaalvu Maarum Kirubai Vendumae – Intru

Rev.டட்லி தங்கையா
R-Slow Rock T-130 Dm 6/8