Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்
En Vazhvil Ellam Yesuve | John Joseph
தட்டு தடுமாறி நிற்கும்
என்னை தொட்டு
தாலாட்டு தெய்வம் நீரே-2
தந்தை நீரே தாயும் நீரே
என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2
1 நான் தடுமாறினேன்
உம் கரம் தாங்கியது
உம்மிடம் தவழ்ந்திட்டேன்
என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி
2 வழி மாறினேன்
கிருபை இரட்சித்தது
நீர் என்னை தேடி வந்தீர்
என்னை உம் தோளில் சுமந்திடவே -2-தட்டு தடுமாறி
3 காயப்பட்டேன் மன காயப்பட்டேன்
உம் பாதம் பணிந்திடேன்
மன பாரமும் நீங்கியதே -2 -தட்டு தடுமாறி
- ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer
- உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum
- அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae
- மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai
- பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae