சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

TAMIL LYRICS

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே
மனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)
அலங்கம் இடிந்து கிடக்கும் சபையே
வாசல் எரிக்கபட்ட எருசலேமே

இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்
நீ கட்டப்படும் நாளிதே

நீ கலங்காதே திகையாதே
எப்பொழுதும் சந்தோசமாய் இரு
உன் அலங்கத்தையும் உன் வாசலையும்
திரும்பவும் கட்டிடுவார்

தள்ளுண்டு போனாயோ
கடையாந்திரத்தில் உள்ளாயோ
இரங்குவார் இல்லையோ
உன் துக்கம் ஒழியவில்லையோ

நன்மைக்காய் காத்திருந்தாயோ
நம்பிக்கை அற்று போனாயோ
விசாரிக்க யாரும் இல்லையோ
மகா விசனமாய் உள்ளாயோ

Sirai iruppil irukum janame
Manam thalarnthu irukkum Magane (Magale)
Alangam idinthu kidakkum sabayae
Vasal erika patta errusalamae

Indha naal kartharin yutha naal
Nee kattapadum naalithe

Nee Kalangathae Thigaiyathae
Eppoluthum santhosamai iru
un alangathaiyum un vasalayum
Thirumpavum kattiduvār

Thallundu ponayo
Kadayanthiratil ullaeyo
Irankuvar illaiyo
Un thukkam oliyavillaiyo

Nanmakkai kathirunthayo
Nambikkai atthu ponayo
Visarika yaarum illaiyo
Maga visanamai ullayo

Leave a Comment