என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae என்னை நோக்கிப் பாருமேகணமே மனம் உணருவேன் – 2 உம்மையா மருதலிதேன்உம்மையா தெரியாதென்றேன் – 2சொன்னீரே நற்செய்தியைஉயிர்த்தெழுந்த முதற் செய்தியை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 பாவியோடா அமர்ந்தேன்பரியாசம் பண்ணினேன் – 2பொழிந்தீரே நின் தயவினைமேலான மா கிருபையை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 Ennai Nokki Paarumae song […]

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae Read More »

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen கர்த்தருக்காய் காத்திருந்தேன்பொறுமையாய் காத்திருந்தேன்என்னிடமாய் சாய்ந்துகூப்பிடுதலை கேட்டீர்என்னிடமாய் சாய்ந்து என்கூப்பிடுதலை கேட்டீர்உம்மை நான் துதிப்பேன்துதிப்பேன் என்றும் -(2) துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரைதுதிப்பேன்… தூயவர் தூயவரைதுதிப்பேன்… துதிக்குப் பாத்திரரைதுதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2) Kartharukkaai kaathirundhen song lyrics in english Kartharukkaai kaathirundhenPorumaiyaai kaathirundhenEnnidamaai saaindhu koopidudhalai keteerEnnidamaai saaindhu en koopidudhalai keteerUmmai naan thudhippen thudhippen endrum-2 Thudhippen… Thudhigalil vasippavaraiThudhippen… Thooyavar thooyavaraiThudhippen… Thudhikku paathiraraiThudhippen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen Read More »

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் -2 உம் பிள்ளை நான் வெறுக்காதீங்கநான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2மண்ணென்று நினைத்துமன்னிசிடுங்க -2 தகப்பனே உம்மை விட்டுதூரம் நான் சென்றேனேஎல்லாமே தொலைத்து விட்டுதிரும்பி வந்தேனே -2இழந்ததை எல்லாமேஎன் கண்கள் கானணுமே -3 இரக்கமும் உருக்கமும்கிருபையும் உள்ளவரேதூரோகி என்று ஒதுக்காமல்தூக்கி நிறுத்துமே -2இகழ்ந்தவர் மத்தியிலேஅறியனை ஏற்றிடுமே -3 ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் உம் இரத்தத்தினால் கழுவிடுமேஉம் பிள்ளை நான் ஓடி

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae Read More »

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae சுகமில்லையே என்னில் பெலனில்லையேஅப்பா உம் சமுகத்தில் வந்நு நிற்கிறேன்சுகப்படுத்தி பெலப்படுத்தும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே பாவியில் பிரதான பாவி நானய்யாஎன் துரோகங்களை சிலுவையில் சுமந்தீரையாஎன் நேய்களை உம்மேலே ஏற்று கொண்டீரேஉம் தழும்புகளால் என்னை குணமாக்கிடும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே மந்நையை விட்டு பிரிந்த ஆடு நானைய்யாஎன்னை தேடிவந்ந நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யாமுள்ளுகளில் சிக்கி நான் காயப்பட்டேனேஎண்ணை பூசி காயங்கட்டி ஆற்றி தேற்றிடும்

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae Read More »

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai நித்திய காலமாய் தேவன் என்னை மறந்தாரோஇனி ஒரு போதும் தயை செய்யாதிருப்பாரோஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றேவாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதோ 1.ஆபிரகாமை அழைத்தவர் என்னை மறவாதவர்ஆகாரைக் கண்டவர் என்னையும் காண்பவர்ஏனோ என் இதயம் தோய்ந்தது என் ஆவி கலங்கினதுஎன் ஆத்துமா ஆறுதல் அடையாமல் போனது நித்திய காலமாய் தேவன் என்னை மறந்ததில்லைஅவர் தயவு என் மேலே குறைந்து போனதில்லைஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போனதில்லை வாக்குத்தத்தங்கள்

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai Read More »

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்தஎன் ஜீசஸ் ஜீவிக்கிறார் பாதாளம் ஜெயித்தஜீசஸ் ஜீவிக்கிறார் -2 ஜீசஸ் ஜீவிக்கிறார்-2மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் எந்தநின் பாவத்தை போக்க வந்தீரேஎனக்காய் பலியானீர் சிலுவையிலேஎன் சார்பில் எனக்காக நீரே பலியானீர்சாபமானீரே எனக்காகவே மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் Maranthai Jeiyitha Uyurodu eluntha song lyrics in english Maranthai JeiyithaUyurodu elunthaEn Jesus JeevikirarPaathalam jeiyithaSathanai JeiyithaJesus Jeevikirar – 2 Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar Read More »

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam எல்லா நாவும் பாடும்இயேசுவின் நாமம்இதற்குஇணையில்லை வேறொரு நாமம்..(2) அற்புதமான நாமமே..அதிசயமான நாமமே…ஆச்சார்யமான நாமமே…அதிகாரமுள்ள நாமமே…(2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே….(2) உமக்கு இணையாக யாரும் இல்லை(4) BGM என்ன சாபங்களை நீக்கிஇயேசுவின் நாமம்என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2) அற்புதமான நாமமேஅதிசயமான நாமமேஆச்சார்யமான நாமமேஅதிகாரமுள்ள நாமமே….. (2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே… (2) உமக்கு இணையாக யாரும் இல்லை (4)உமக்கு இணையாக யாரும் இல்லை (4) BGMஉம்

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam Read More »

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu என் பாவங்கள் சுமந்து எனக்காக மரித்து உயிரோடு எழுந்தீரையா….என் நோய்களை போக்க,சாபங்கள் நீக்க,சிலுவையை சுமந்தீரையா….(2) உம்மைப்போல் ஒரு தெய்வமில்லைஉம்மைப்போல் ஒரு மீட்ப்பரில்லை(2)உம்மைப்பாடிடுவேன் உம்மை துதித் திடுவேன் உம்மை போற்றிடுவேன் இயேசுவே… (2) ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமேகாவுமானவரே -2அன்புள்ளவர்…பண்புள்ளவர்சாரோனின் ரோஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்) வானமும் பூமியும் படைத்தவரேவல்லவர் நல்லவர் தூயவரே -2இருந்தவர்…. இருப்பவர்வருகின்ற ராஜா இவர்-2(உம்மைபாடிடுவேன்) இரக்கமும் கிருபையுமுள்ளவரேஉருக்கமும் சாந்தமுமுள்ளவரே-2கர்த்தர் கர்த்தர் பரிசுத்தர்பரலோக ராஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்)(என் பாவங்கள்

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu Read More »

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen கிருபையினாலே மீட்கப்பட்டேன்அன்பினாலே அணைக்கப்பட்டேன்(2)தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன் (2) இரத்தத்தால் ஜெயம்தழும்புகளால் சுகம்வார்த்தையாலே வாழ்வு வளம்(2)கிருபையில் வாழ்வதே என்பாக்(கி)யம் (4) சரணம் Kirubaiyinaalae Meetkapataen song lyrics in english Kirubaiyinaalae MeetkapataenAnbinlae Anaikkapattean -2Deva Aayiyalae NirappatteanKiristhukkul Puthu Shirstiyanean -2 Raththathaal JeyamThazhumbugalal SugamVaarthaiyalae Vaalvu valam -2Kirubaiyil Vaalvathae En Baakkiyam -4 1.Siluvaiyinaal Naan vaalnvadaintheanKiristhuvudan Naan Inikkapattean -2Vaalvathu Ini naan

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen Read More »

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil தேவை தேவை தேவைதேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்தேவை தேவை தேவை உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா! Theavai Theavai Desathil tamil Christian song lyrics in English Theavai Theavai Theavai DesathilDevanai Kaanbikkum ManithargalTheavai Theavai Theavai Ummodu Uravada Ullam ThudikkuthaiyaUlagain Uravaivida Manamum Marukkuthaiya 1.Kabadamum Karpanaiyum Seiyum VedhanaiyumKalvaariyil Anaithaiyum siluvaiyil Arainthidanum – Ummodu

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil Read More »

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar கல்லறைய மூடி வைக்க முடியவில்லபாதாளம் கட்டி வைக்க முடியவில்லமரணத்தின் கூரை உடைத்திட்டாரேபிசாசின் தலைய நசுக்கிட்டாரே. உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார்இயேசு ஜெயித்தெழுந்தார்யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார் 1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியேபுதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிடகர்த்தராய் உயிர்த்தெழுந்தார். 2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார் Uyirthezhundhar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Read More »

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu பரலோக தந்தையின் அன்புகருனையாம் இயேசுவின் அன்பு -2 மறக்கமுடியாத அன்புமாறாதது உம் அன்புமறப்பெனோ என் தேவாஉம் திவ்விய கல்வாரி அன்பு Paraloga Thandhayin Anbu good Friday song lyrics in English Paraloga Thandhayin AnbuKarunaiyaam Yesuvin Anbu -2 Marakkamudiyatha AnbuMarathathu Um AnbuMarappeano En DevaUm Dhivviya Kalvaari Anbu 1.Kora Kalvaari Malaiyin MalaeViluntha Raththa ThulikalukkaaiOh Antha Anbirakku Eedenna

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu Read More »