Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் Aanantha Paadalgal paadiduvean Aarparithu song lyrics in English Aanantha Paadalgal paadiduvean AarparithuEntrum MagilnthiduveanAlleluya (3) Entru Paadiduvean 1.Aandavar Seitha AthisayangalArputham arputham arputhamaeKurudar kankalai thirantharaeseavidar keatka sei seitharaeennaiyum ratchitharaeEn Vaalvil Arputhamae 2.Paava seattril vaalntha ennaithookki eduthu kazhuvinaraekaraththai pidithu kondaraekarathaal thaanguvean entraraeputhu

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்இயேசுவின் நாமத்தினால் – 2 இயேசு இரத்தத்தினால்இயேசு வார்த்தையினால் – இயேசுசக்தியினால் இயேசுவின் கிருபையினால்ஆஹா அல்லேலூயாஓஹோ ஓசன்னா 1.மின்னலைப் போல் சாத்தான்கீழே விழுந்தானேவிழுந்து போன சாத்தான்இனிமேல் நிற்க முடியாது 2.வானத்திலும் பூமியிலும்அதிகாரம் தந்தாரேஒன்றுமே நம்மைசேதப்படுத்த முடியாது 3.ஒருவழியாய் வந்த துன்பம்ஏழுவழியாய் ஓடிவிடும்உலகில் இருக்கும் சாத்தானைவிடவும் நம் இயேசு பெரியவரே Saththama Thuthipom Sathanai mithippom song lyrics in English Saththama

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை Read More »

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம்அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்அற்புதமானவர் அதிசயமானவர்செயல்களிலே மிக மகத்துவமானவரே ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்துதி பாத்திரரை நாம் ஸ்தோத்தரிப்போம்ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லிஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம் 2.அகில உலகை ஆண்டுகொண்டராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம்சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்மிகப் பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்உலகில் உள்ள சாத்தானை – ஜெயம்கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா Read More »

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே சரணம் ஐயா எந்தன் சருவேசரனேவரவேணும் உமது கிருபை மனுவேலனே Saranam Aiya Enthan saruvesaranae song lyrics in English Saranam Aiya Enthan saruvesaranaeVaraveanum umathu kirubai manuvealanae 1.Unantharae yesu unnatharaeEnthan manuvealanae-2Vinnai thuranthu vantharVimala kiristhu umakkae 2.Parisuththanae deva thiru mainthanaeArul migu kirubasananaeUnnaiyae paliyaai thanthuEnai meetta yesu umakake Saranam Aiya Enthan saruvesaranae lyrics,Saranam

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே Read More »

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம்

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்துதிகளிலே பாத்திரர் – இயேசுநாதர் புகழையே போற்றிப்பாடிடு பாடிடு பாடிடு இயேசு ராஜன்புகழ்பாடிடு அல்லேலூயா-2 1.தாழ்வில் நம்மை நினைத்தார்வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்-2காலமெல்லாம் அவர் புகழைப்போற்றிப் பாடிடு – அல்லேலூயா 2.தூதர்கள் போற்றும் தேவன்துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்மாந்தர்கள் உள்ளத்தில்வேந்தனாய் வாழ்த்திடும்மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு – அல்லேலூயா 3.சேதமின்றி காத்தார்தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்அன்பின் தேவனை ஆத்தும நேசரேஆவியில் நிறைந்து

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் Read More »

Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம்

Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம் கடந்து வந்த பாதையில் எல்லாம்என் கூடவே வந்தவரே -2ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2 ஆருயீரே என் ஆதரவேஎன் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2 தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2

Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம் Read More »

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல நாடி தேடி ஓடி வாஇயேசு அற்புதம் செய்வார்நாடி தேடி ஓடி வாநல்லவர் நன்மை செய்வார் 2.அடுப்பும் விறகும் இங்கில்லகரி நெருப்பும் மூட்டல்லஅப்பம் இறைச்சி தடையில்லகாகம் கொடுக்க மறுக்கல்லகேரீத் ஆற்றண்டை கர்த்தர் அற்புதம் செய்தார் 4.காசு பணம் துணையில்லபட்டம் பதவி பயனில்லசோதனைகள் முடியலஆனா கிருபை மட்டும் குறையலஎந்தன் வாழ்வினிலேகர்த்தர் அற்புதம் செய்தார் Karmegam Theriyala song lyrics in English 1.Karmegam TheriyalaPaniyum Mazhiyum PeiyalaPanja kaalam mudiyalaEnnai Maavu KuraiyalaSaaripath

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல Read More »

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்உம்மை போற்றிடுவேன்தேவாதி தேவன் நீரல்லோலீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரேஎன் ஆத்ம நேசர் நீரல்லோ 1.மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்மாறாத தெய்வம் நீரல்லோராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரேஇயேசுவின் நாமம் ஜொலிக்குதே 2.வியாதிகள் வந்தாலும்சோர்வுகள் நேரிட்டாலும்சுகம் தரும் தேவன் நீரல்லோகாக்கும் கர்த்தர் நீரே கருணையின்தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே Ummai Uyarthiduvaen song lyrics in English Ummai UyarthiduvaeUmmai pottriduveandevathi devan neeralloleeli pushpam

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் Read More »

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று 1.வானாதி வானமே போற்றுஉன்னதங்களில் அவரைப் போற்றுவானத்தின் சேனையே போற்றுசூரிய சந்திரனே போற்றுவானத்தின் விண்மீனே போற்றுமேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா-8 2.ஆழ்கடலின் மச்சமே போற்றுஆழத்தின் ஆழமே போற்றுஅக்கினியே கல்மழையே போற்றுபெருங் காற்றே மலையே போற்றுகனிதரும் மரமே போற்றுஉறைந்த மழையே பனியே போற்று 3.மிருகங்களின் கூட்டமே போற்றுஊரும் பிராணிகளின் கூட்டமே போற்றுபறவைகளின் கூட்டமே போற்றுபரிசுத்த ஜனமே போற்றுபூமியின் குடியே போற்று இளம்வாலிபனே கன்னிகையே போற்று Vanathi

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று Read More »

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான்

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான் உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயாகனமும் உமக்கே அல்லேலூயாமகிமை உமக்கே அல்லேலூயாபுகழ்ச்சி உமக்கே அல்லேலூயா Ummai Paadamal Yaarai Naan song lyrics in English Ummai Paadamal Yaarai Naan paaduveanUmmai thuthikamal yaarai naan thuthippean Thuthiyum umakke alleluiaGanamum Umakkae AlleluyaMagimai umakakae AlleluyaPugalchi umakake alleluia 1.Ulaiyana seattrilirunthu

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான் Read More »

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே துதிப்பதற்கு சோர்ந்து போகாதேநீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதேசமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்தேவனுக்கு நன்றி சொல்லிடு(தேவ செய்தியைச் சொல்லிடு) 1.ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடமிருந்துநல்ல பதில் கொண்டு வருவான்ஜெபிப்பதினால் தேவனிடமிருந்துஜெயத்தைக் கொண்டு வருவான் 2.போதிக்கின்ற மனிதன் இயேசுவிடமிருந்துநல்ல செய்தி கொண்டு வருவான்போதிப்பதினால் தன் தேவனுக்காய்ஆத்ம அறுவடை செய்வான் 3.துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்துதேவனையே கொண்டு வருவான்துதிக்கும் போது சிறையிருப்பைஉன் தேவன் உடைத்தெறிவார் Thuthippatharku Soarnthu Pogathae song lyrics

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே Read More »

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயாஅல்லேலூயா (7) 1.தேவனே நீர் பெரியவர்தேவனே நீர் வல்லவர்தேவனே நீர் மகத்துவர்தேவனே நீர் நல்லவர் – அல்லேலூயா 2.கர்த்தர் இரக்கமுள்ளவர்கர்த்தர் உருக்கமானவர்கர்த்தர் சாந்தமுள்ளவர்கர்த்தர் கிருபை மிகுந்தவர் – அல்லேலூயா 3.கர்த்தர் ஆவியானவர்கர்த்தரே வான் அக்கினிகர்த்தர் தேற்றரவாளன்கர்த்தர் உன்னத பலன் – அல்லேலூயா 4.இயேசுவே நீர் இரட்சகர்இயேசுவே நீர் வைத்தியர்இயேசுவே நீர் அற்புதர்என்றுமே மாறாதவர் – அல்லேலூயா 5.இயேசுவே

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே Read More »