Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி

Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்போற்றி புகழ்ந்திடுங்கள் Sagala Janangalae Kaikotti Paadidungal song lyrics in English Sagala Janangalae Kaikotti PaadidungalPottri Pugalnthidungal 1.Ekkala thoniyodu ThuthiyungalVeenai Suramandalathodu ThuthiyungalYazhodum TheengulalodumOosaiyulla Thaalathodum Thuthithidungal 2.Unnathamanavar Nam kartharaeBayangara magathuva RaajanaeAarpparithae Naam PaadiduvomAlleluya Geetham Paadi Pottriduvom 3.Vallavaraam Kartharaiyae ThuthiyungalMaatchimaiyil siranthavarai ThuthiyungalSwasamulla yaavarumae Jeeva DevanYesuvaiyae Thuthithidungal Sagala Janangalae

Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி Read More »

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே நாங்கள் ஆராதிக்கும் தேவனேதப்புவிக்க வல்லவர்சிங்கங்களின் வாயினின்றுவிடுவித்துக் காத்திடுவார் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆனந்தமாய் ஆராதிப்போம் யெகோவா தேவனேயெகோவா ஷாலோமேயெகோவா ராஃபாவேசுகம் தரும் தெய்வமே பரிசுத்தமாக்கிடும்மகா பரிசுத்த தேவனேபரிசுத்த கரங்களைஉயர்த்தியே ஆராதிப்போம் பெலப்படுத்தும் தேவனேபெலவானாய் மாற்றுமேமகிமையின் பாத்திரமாய்மறுரூபமாக்கிடும் Nangal Aarathikkum Devanae song lyrics in English Nangal Aarathikkum DevanaeThappuvikka vallavarSingangalin VaayinintruViduvithu Kaathiduvaar Aarathippom AarathippomAananthamaai Aarathippom yehova devanaeYehova shalomaeYehova RafhavaeSugam tharum Deivamae ParisuthamakkidumMaha parisutha

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே Read More »

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம்

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம் காலம் கடைசி காலம் (Am) 95கர்த்தர் இயேசு வரும் நேரம் ( 2 )மணவாளன் இயேசு வந்திடுவார் மணவாட்டியே நீ ஆயத்தமா ? Kaalam Kadaisi Kaalam song lyrics in english Kaalam Kadaisi KaalamKarthar Yesu Varum Nearam -2Manavalan Yesu Vanthiduvaar Manavaattiyae Nee Aayathama? 1.Magimaiyin Naalum Nerungidum Pothu manavalanSaththamum ThonithidumpothuNinaiyatha vealaiyil vanthu viduvaarae ennaSiguvaai? Intraiya Magibanai

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம் Read More »

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை அத்திமரம் கனி கொடுக்கவில்லைதிராட்சை செடி பலன் கொடுக்கவில்லைஆனாலும் என் ஆசீர்வாதம்எந்தன் தேவனால் நிச்சயமே வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறேசொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார் Aththimaram Kani kodukkavillai song lyrics in English Aththimaram Kani kodukkavillaiThiratchai Chedi balan kodukkavillaiAanalum En AaseervathamEnthan Devanaal Nitchayamae Vaakku Uraitha devanae Vaakku maarathavaraeSonnathai seithiduvaar Avar sonnathai Seithiduvaar 1.Enakku Ethiraga Elumbum Aayutham

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை Read More »

Sthosthiramaiya Sthosthiramaiya – ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா

Sthosthiramaiya Sthosthiramaiya – ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையாகோடா கோடி ஸ்தோத்திரமையா 6.உமக்காக வாழும்உள்ளம் ஒன்று தந்தீரே Sthosthiramaiya Sthosthiramaiya song lyrics in english Sthosthiramaiya SthosthiramaiyaKoda kodi sthothiramaiya 1.Paavanagalao mannitheerParisuththamakkineer 2.Thaayai poal theattrineerThanthaipoal sumantheer 3.Seanaikkullae paayaseitheerMathilaiyum thaanda vaitheer 4.Viyathikalai pokkineerVedhanaiyai maattrineer 5.Unna unavu thantheeraeudukka udaiyum thantheerae 6.Umakkaga vaalumullam ontru thantheerae Sthosthiramaiya Sthosthiramaiya lyrics, sthothiram aiya lyircs, sthosthiram lyricsஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா

Sthosthiramaiya Sthosthiramaiya – ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா Read More »

Ennai Kandavarae Ennai Kaanbavarae song lyrics – என்னைக் கண்டவரே

Ennai Kandavarae Ennai Kaanbavarae song lyrics – என்னைக் கண்டவரே என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரேஎன்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே ஹாலேலூயா ஹாலேலூயா-4 1.பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரேபாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரேநெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரேநெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே 2.கடந்தகாலமெல்லாம் காத்துக் கொண்டீரேவருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரேகொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரேபுதிய வாக்குறுதி கொடுத்து வீட்டீரே 3.தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரேமதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரேநெரிந்த நாணலை போல் வாழ்ந்து

Ennai Kandavarae Ennai Kaanbavarae song lyrics – என்னைக் கண்டவரே Read More »

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னைவாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க -2இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க 1.பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்கவியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க 2.வல்லமை தந்தவரே வாழ்க வாழ்கவரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க 3.தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்கதேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க 4.ஜீவன் தந்த தேவனே வாழ்க

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே Read More »

Kartharai Ekkalamum Sthotharithu – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து

Kartharai Ekkalamum Sthotharithu – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து கர்த்தரை எக்காலமும்ஸ்தோத்திரித்து பாடுவேன்அவர் துதி என் வாயிலிருக்கும் -2 Kartharai Ekkalamum Sthotharithu song lyrics in english Kartharai Ekkalamum Sthotharithu PaaduveanAvar Thuthi En Vaayilirukkum -2 1.Kartharukkul Enthan AathmaMeanmaiyinaal Nirainthu NirkuthaeGanam Magimai Avarkku Uriyathae 2.Intha Yealai Avarai kooppittaanIrangi vanthae Pathil kodutharaeIdukkan ellam neekki vittarae 3.Vaathai thunbam vantha vealaiyilPaathai kaatti Ennai theattrinaarValakkarathaai Thaangi

Kartharai Ekkalamum Sthotharithu – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து Read More »

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஜாதிகளே எல்லோரும் கர்த்தரைஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள்தேவன் அளித்த நன்மை பெரியதேகர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே 1.இன்றைய தினம் கூடிஉம்மைப் போற்றிப் பாடஈந்தளித்தீர் உந்தன் கிருபைஇயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம்என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம் Jathikalae Ellorum Kartharai song lyrics in english Jathikalae Ellorum KartharaiYeahamaai Thuthithu Pottri paadungalDevan Aliththa Nanmai periyathaeKartharin Unmai Entrum Maaridathae 1.Intraiya thinam koodiUmmai pottri paadaEenthaliththeer

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Read More »

En Anbarae En Inbamae – என் அன்பரே என் இன்பமே

En Anbarae En Inbamae – என் அன்பரே என் இன்பமே என் அன்பரே என் இன்பமேஎன் மதுரமே ஸ்தோத்திரம் -என்நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகாஎன் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம் 4.பரிபூரண ஆனந்தமே உம் சமூகம் ஸ்தோத்திரம்நித்திய பேரின்பமேஉம் வலது பக்கம் ஸ்தோத்திரம்ஆலோசனைத் தந்தீரேகண்மணி போல காத்தீரேகேடகமே துரகமே ஸ்தோத்திரம் 5.விழிக்கும் போது உம் சாயலால்திருப்தியாவேன் ஸ்தோத்திரம்நீதியில் உம் முகத்தை நான்தரிசிப்பேன் ஸ்தோத்திரம்உன்னதத்தில் உம்முடன்என்றென்றுமாய் வாழ்ந்திடதந்தீரே இந்த இன்ப பாக்கியம் En Anbarae En Inbamae

En Anbarae En Inbamae – என் அன்பரே என் இன்பமே Read More »

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) 1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்நடத்திடுவார்(2) -எனக்கு 2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு Final chorus எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) Azhaithavar Neer

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் Read More »

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்புஉத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா Ennai Unmaiyullavan entru song lyrics in english Ennai Unmaiyullavan entru Nambi thantha poruppuUththamamaai Unmaiyaai Uruthiyaai Ooda kirubai Thaarumae-2Yesaiya yeasaiya yeasaiya en neasar Neer thanaiya 1.Tharisanam Neer thnthathu thallada

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று Read More »