Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டுநீ வாழப் பிறந்தவன் – Nee Vazhappiranthavan உனக்காய் ஒருவர் உண்டுஉயிரை கொடுத்தவர் உண்டுகவலையை விடு நீ இன்றுநீ வாழ பிறந்தவன் சீர்தூதுக்கிப்பார் உந்தன் வாழ்கையதைசீக்கிரம் வந்திடு யேசுவண்டை – உனக்காய் புத்தம் புது வாழ்வு தந்திடுவார்நித்தம் சமாதானம் சந்தோஷமே – உனக்காய் வாழவைப்பார் இயேசு வாழவைப்பார்நிச்சயமாய் உன்னை வாழவைப்பார் – உனக்காய் Unakkaai oruvar undu song lyrics in English Unakkaai oruvar unduUyirai koduthavar

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு Read More »

Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற

Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற எனக்குள்ளே இருக்கின்றஎன் தேவன் நீர் பெரியவரேஎன்னோடு இருக்கின்றஎன் தேவன் நீர் உயர்ந்தவரே -2 எண்ணி முடியா அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரேநினைப்பதற்கும் – நான்ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே என்னோடு வழக்காடும் மனிதர் முன்எனக்காய் வழக்காடும் தேவன் நீர் -2 உறவும் ஒதுக்கிடஊராரும் வெறுத்திட தள்ளப்பட்ட மகனானேன்நான் நேசத்தோடு அழைத்தீர்பாசத்தோடு அனைத்தீர்மகனாய் ஏற்றுக் கொண்டீர் -2 – ( என்னோடு வழக்காடும் ) கவலையில் வாடினேன்கண்ணீரில் மூழ்கினேன்அழாதே என்று சொன்னீர்

Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற Read More »

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும்

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும் என் கொம்பை உயர்த்தும் கேடகமேமகிமை பொருந்திய பட்டயமேஎன் தலையை உயர்த்தும் கேடகமேமகிமை பொருந்திய பட்டயமே என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்என் சத்துக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார் யுத்தம் செய்திடுவார்யுத்தம் ஓய செய்திடுவார்சத்துரு மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் – ( 2 )அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா – ( 2

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும் Read More »

Devanae Sthothiram Yesuvae – தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

Devanae Sthothiram Yesuvae – தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே தேவனே ஸ்தோத்திரம்இயேசுவே ஸ்தோத்திரம்ஆயிரம் ஆயிரம் ஆசிகள்அருள் மழை போல் என்னில் பொழிந்தீரே 1.துன்பக் கடலை தாண்டிடும் நேரம்துயராய் மாறி சோர்ந்திடும் வேளைகர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணிகணக்கில்லா ஸ்தோத்திரம் செலுத்திடுவேனே – தேவனே 2.சத்துரு என்னை சடுதியில் நெருக்கிஇல்லாமற் போக எதிர்த்திடும் போதுஇயேசுவே வந்து யுத்தம் செய்தீர்சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே – தேவனே 3.செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள்சொல்லாத வார்த்தைகள்சொன்னாய் என்பார்கள் எவ்விதபொய்யையும் எதிர்க்காமல் சகித்து என்நெஞ்சை

Devanae Sthothiram Yesuvae – தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே Read More »

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் நான் அறிந்த ஒரே ஒரு நாமம்என்னை விட்டு நீங்காத நாமம்வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம் இயேசுவே இயேசுவேபாடுவேன் உன் நாமமே துணை இல்லா நேரங்களில்வலக்கரம் பிடிக்கிறீர்திசை மாறி செல்லும் போதுவழி இது என்கிறீர்பிரயோஜனமான பாத்திரமாகஉன் சித்தம் செய்திடஎன்னை நீர் வணைகிறீர் எழும்பி நான் பிரகாசிக்கஒளியினை தருகிறீர்மரணம் மட்டும் நடத்திடவாக்குகள் கொடுக்கிறீர்என் கூட நீர்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் Read More »

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

Kartharai paadungal Boomiyin Kudigalae – கர்த்தரைப் பாடுங்கள் பூமியின்

Kartharai paadungal Boomiyin Kudigalae – கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் குடிகளேநல்லவர் வல்லவர் உன்னதர் பாடுவேன் தேவரீர் உயர்ந்தவர் தேவரீர் பரீசுத்தர்ஆராதனை ஆராதனை-2 Kartharai paadungal Boomiyin Kudigalae song lyrics in english Kartharai paadungal Boomiyin KudigalaeNallavar vallavar unnathar paaduvean Devareer uyarnthavar Devareer parisuththarAarathanai Aarathanai-2 1.Sangeethangalaal thuthi pali seluthuvom-2 2.Thuthikaludanae naam avarnaamaththai uyarthuvom Kartharai paadungal Boomiyin Kudigalae lyrics, Kartharai padungal

Kartharai paadungal Boomiyin Kudigalae – கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் Read More »

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் அற்புத தேவன் நீரே அதிசயமானவர் நீரேஉம்மையன்றி உலகில் யாரைப்பாடுவேன்உமக்காய் தினமும் எங்கும் ஓடுவேன் – 2 2.காலமெல்லாம் என்னை வழி நடத்திகறை திரை படாமல் காத்திடுமே – தாயின்கருவில் என்னை தெரிந்து கொண்டீர்அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர் Arputha Devan Neerae Athisayamanavar neerae song lyrics in English Arputha Devan Neerae Athisayamanavar neeraeUmmaiyantri ulagil yaarai paaduveanumakkaai thinamum engum

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் Read More »

Sthothirathodae Koodi vanthomae – ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே

Sthothirathodae Koodi vanthomae – ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமேஸ்தோத்திரம் நாதாஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா 1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ள தேவாநித்திய பிதா , சமாதானப் பிரபு 2.பைந்தமிழே பாமாலை சூடிபாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா 3.கண்மணி போல காத்து வந்தீரேகர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே 4.யெகோவா ஷாலோமே யெகோவா ஷம்மாவேயெகோவா நிசியே யெகோவாயீரே Sthothirathodae Koodi vanthomae song lyrics in English Sthothirathodae Koodi vanthomaeSthothiram NathaSthothiram Sthothiram Deva kumaraa 1.Athisayamanavarae

Sthothirathodae Koodi vanthomae – ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே Read More »

Thuthiyin Saththathodu Aarathippom – துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

Thuthiyin Saththathodu Aarathippom – துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம் துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்நாம் துதியின் சத்தத்தோடு பலியிடுவோம்உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலிசெலுத்தி ஆராதிப்போம் ஸ்தோத்திரபலி ( 3 )செலுத்தி ஆராதிப்போம் 1.துதியின் சத்தம் அலங்கத்தை அதிரப்பண்ணும்துதியின் சத்தம் அற்புதம் நடக்க செய்யும் துதித்தலே இன்பமானதுஅல்லேலூயா துதித்தலே ஏற்றது 2.துதியின் சத்தம் சாத்தானை கலங்கப்பண்ணும்துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும் 3.துதியின் சத்தம் இரும்புக் கதவை தகர்க்கும்துதியின் சத்தம் அந்தகார இருள் அகற்றும் Thuthiyin Saththathodu Aarathippom song lyrics

Thuthiyin Saththathodu Aarathippom – துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம் Read More »

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே துதித்துப் பாடிட பாத்திரர் நீரேதுதித்துப் பாடிட பாடல் தந்தீரேதுதியின் மத்தியில் வாசம் செய்பவரேதுதியின் பாடலை எனக்குத் தந்தீரே 1.தூய்மையான தேவனும் நீரேதூயவரை பாடிடும் பாடல் நீரேஇரட்சிப்பை தந்திடும் இரட்சகர் நீரேஇரட்சிப்பின் துதி கீதம் எனக்கு தந்தீரே 2.மகிமை நிறைந்த மன்னவன் நீரேமகிபனை பாடிடும் பாடல் தந்தீரேபரிசுத்த ஆவியின் வல்லமை நீரேபரிசுத்த பாடல் எனக்கு தந்தீரே 3.ஜெயித்து எழுந்த ஜெய கிறிஸ்து நீரேஜெய துதி கீதங்கள்

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே Read More »

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவைஅவர் துதி சொல்லி வரவேதேவன் தந்திட்ட வாழ்வு இதுவே முன் அறிந்தார் முன் குறித்தார்நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்இன்னும் மகிமைப்படுத்துவார் 1.பூமியின் மண்ணை மரக்காலால்அளந்தவரும் அவரேவானங்களை திரைப் போலாய்விரித்தவரும் அவரேநட்சத்திரங்களை பெயர் சொல்லிஅழைத்தவரும் அவரேஉன்னையும் என்னையும்உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே Thuthi Paaduvai nejamae Yesuvai song lyrics in English Thuthi Paaduvai nejamae YesuvaiAvar thuthi solli varavaeDevan thanthitta vaalvu

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே Read More »