Magimaiyum Ganamum Maatchimaiyum – மகிமையும் கனமும் மாட்சிமையும்

Magimaiyum Ganamum Maatchimaiyum – மகிமையும் கனமும் மாட்சிமையும்Ellam Arinthavar – எல்லாம் அறிந்தவர் மகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரேதுதியும் புகழும் மேன்மையும் உ ம் ஒருவருக்கே உரியதேமகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரேதுதியும் புகழும் மேன்மையும்உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் நீர் எங்கும் இருப்பவர்நீர் எல்லாம் அறிந்தவர்நீர் சர்வ வல்லவர்சிரிஷ்டிகர்உமக்கே எங்கள் ஆராதனை கேருபீன் சேராபீன் மத்தியில்மகிமையாய் உலாவிடும் எங்கள் தேவனேஒருவரில் மூவரானவர், ஒருவராய் கிரியை செய்பவர் நீர் என்றும் இருந்தவர்நீர் என்றும்

Magimaiyum Ganamum Maatchimaiyum – மகிமையும் கனமும் மாட்சிமையும் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும்

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai Read More »

Vaa Paavi Vaa – வா பாவி வா

Vaa Paavi Vaa – வா பாவி வா Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு 1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்மாம்சம், லோகம், ஆசா பாசம்கல்நெஞ்சம் கொண்டேன் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட என் கைகளை பார்உணர்வில்லாமல் இருப்பதேன்வா என்றாரே 2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்பயமின்றி பாவத்தில் நான்துர்செய்கை செய்து தவித்து நின்றேன்பாவ குஷ்டத்தில் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட

Vaa Paavi Vaa – வா பாவி வா Read More »

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் நன்றி சொல்லியே பாடுவேன்எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே..ஆஇதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே 2.வழிதனை மறந்த என்னையும்ஒளி பெற செய்தது உந்தன் கிருபையேபித்தனான என்னை வணைந்திட்ட இறையே – உம்பக்தனாக மாற்றியே ( உம் )பக்கம் சேர்த்துக் கொண்டீரேநீரின்றி நான் இங்கு இல்லையேஉம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே Nandri solliyae Paaduvean song lyrics

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

Life Jore – லைஃப் ஜோரு

Life Jore – லைஃப் ஜோரு Enna Kandaru Therinju kondaruNalla Vala Vacharu peruga senjaruOru background um illamale mela thooki vecharu (nenacharu asirvadhicharu)Sinthama sithama setharama singarattha thantharu (thane thane thananane nane) Etho Moolaiyiliruntha eniyu kooda kootiKannukulla vechi pathutare nalla Pre chorus:Un Kanneera ne Thodachiko (Kashtathilum santhoshamtha)Avara mattum pidichiko (Nashtathilum kondattamtha)Un siluvaiya ne thookiko (Avar sitha vazhntha pothum)Iniku

Life Jore – லைஃப் ஜோரு Read More »

Thuthipathum Sthoththaripathum Engal – துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் எங்கள்

Thuthipathum Sthoththaripathum Engal – துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் எங்கள் துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும்எங்கள் சந்தோஷமேஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்எங்கள் சந்தோஷமே 2.காலை எழுவதும் பாடி மகிழ்வதும்எங்கள் சந்தோஷமேபுது கிருபையால் தினம் நிறைவதும்எங்கள் சந்தோஷமே 4.இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்எங்கள் சந்தோஷமேஅவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்எங்கள் சந்தோஷமே Thuthipathum Sthoththaripathum Engal song lyrics in English Thuthipathum SthoththaripathumEngal santhosamaeJebippathum vedham vaasippathumEngal santhosamae 1.Engal ullamathil Yesu VanthathinaalEngal santhosamaeIntha ulagam tharatha santhosamaeEngal santhosamae 2.Kaalai eluvathum paadi

Thuthipathum Sthoththaripathum Engal – துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் எங்கள் Read More »

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின்

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின் போற்று… போற்று… போற்றுநம் இயேசுவின் நாமத்தைப் போற்றுவாழ்த்து.. வாழ்த்து.. வாழ்த்து..நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து திசையெங்கும் சுவிசேஷமேபரவட்டும் இயேசு நாமமே -2 Pottru Pottru Pottru Nam yesuvin song lyrics in English Pottru Pottru Pottru Nam yesuvinNamaththai pottruVaalthu vaalthu vaalthuNammai vaalavaikkum devanae vaalthu Thisai engum suvisheshamaeParavattum yesu namamae-2 1.Enga raja yesu

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின் Read More »

Deva Um Namaththai paadi pugalvean – தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன்

Deva Um Namaththai paadi pugalvean – தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன் தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன்ஆனந்தம் ஆனந்தமேநீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் தேவனேஎளியோரின் ராஜனேதிக்கற்ற பிள்ளைகளின் தேவனே Deva Um Namaththai paadi pugalvean song lyrics in English Deva Um Namaththai paadi pugalveanAanantham AananthamaeNeer seitha Nanmaigal AayiramayiramAnanatham Aananthamae Yealaikalin Devanaeeliyorin rajanaeThikkattra pillaikalin devanae 1.Kearoobin searabeengal ooivintripaadipottra thuthikka paathiraraethuthigalain

Deva Um Namaththai paadi pugalvean – தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன் Read More »

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் நன்றி நன்றி நன்றி (2) Paaduvom Magilvom Kondaduvom song lyrics in English Paaduvom Magilvom KondaduvomAppa samoogaththil paadimagilnthu kondaduvom 1.Akkini Mathil neeraeAaruthal mazhai neeraeekkattil Thunai neeraeirulil Velicham neerae Nandri Nandri Nandri-2 2.Thuyar Neekkum maruthuvaraeEn thuthikku paathiraraeBelanellaam neer thananaiyaen piriyamum neerthanaiya 3.Kalvaari siluvaiyinaalen Saabangal udainthathaiyaAabirahamin aaseervathangalIntha

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் Read More »

Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி

Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி ஸ்தோத்திரம் சொல்லிப்பாடிஇயேசுவை எந்நேரமும் துதிப்போம்அல்லேலூயா துதி சொல்லிஇயேசுவை என்றென்றும் ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அல்லேலூயா (2) Sthothiram Sollipaadi Yesuvvai song lyrics in English Sthothiram Sollipaadi Yesuvvaienneramum ThuthippomAlleluya Thuthi solliYesuvau entrentrum ArpparippomAlleluya Alleluya -2 1.Thuthigalin naduvinil Vaasam seivaarthuthikintra ullamathai theadi varuvaarthuthikalai naavinil niramba seivaarsthothira paliyinaal magimaipaduthivaaryesuvin namaththai uyarthidavaenaam orumithu koodiduvom 2.Thuthi seiyathanae naamum piranthomithai seiya yeano

Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி Read More »

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே வல்ல தேவனை இன்றேதுதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்மாறாத இயேசுவின் கிருபையில்என்றும் வளர்ந்திடுவோம் Valla Devanae Intrae song lyrics in English Valla Devanae IntraeThuthi sattriyae sthotharippomMaaratha yesuvin KirubaiyilEntrum Valarnthiduvom 1.Paavangalil uzhantrirunthaNammai yesu uyithidavaeKirubaiyin viduthalaiAlithumae Anbu seithaar 2.Pooranamaai seyal thanilaeValarnthu namae kiriyai seiyakirubaiyil perugidaArul thanai thanthiduvaar 3.Pothanaiyai pagutharinthuVedhaththai namae arinthiduvomKirubaiyil sthirapattuentrumaai thaangiduvaar 4.Thunbangalo

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே Read More »