Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு

Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்குவெட்கம் என்பதில்லையேசெவியை சாய்த்து பதிலைத் தந்தார்மா மன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் Kartharai Nokki Kaathirupporkku song lyrics in english Kartharai Nokki KaathirupporkkuVetkam enbathillaiyaeSeaviyai saaithu pathilai thanthaarmaa mannan yesuvai sthostharippean 1.Intha yealai kooppittaan avanidukkan yaavum neekkineerThoothar irangi paalaiyamthunbangal en vaalvilae neejjineerae 2.Ummai thuthikkum sthosthiramEnthan vaayil entrum thangidumenthan aathma magilnthidumentrentrum ennaalum sthostharippean

Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு Read More »

Ennalumae Thuthippean – எந்நாளுமே துதிப்பேன்

Ennalumae Thuthippean – எந்நாளுமே துதிப்பேன் எந்நாளுமே துதிப்பேன் -2என் இயேசு ராஜா சாரோனின் ரோஜாஎந்நாளுமே துதிப்பேன் Ennalumae Thuthippean song lyrics in english Ennalumae Thuthippean-2En Yesu Raaja saronin rojaEnnalumae Thuthippean 1.Paaviyaga vantheanPaavam theerkka vanthean-2Paavangal neekki ratchitheeraeNandri devanae -2 2.Neer en devanaeNeer en jeevanae-2Aiya um paatham panikintreanErangum Devanae -2 Ennalumae Thuthippean lyrics, ennalume thuthipean lyrics, ennalum thuthippean lyrics

Ennalumae Thuthippean – எந்நாளுமே துதிப்பேன் Read More »

Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே

Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே மணவாட்டியே என் சபையேவிழித்தெழு சீயோன் திருச்சபையேஉன்னில் மகிமை அடைந்திடவேஉன்னை பூவினில் கண்டெடுத்தேன் 1.உள்ளான அழகு என் பிரியம்உபதேசத்தில் நிலைத்திருப்பாய்என் பிரியமே ரூபவதிஉன்னில் நான் மகிழ்ந்திடுவேன் 2.கூர்மையும் புதிதும் யந்திரமாய்மலைகளை நொறுக்கிடுவாய்தகர்த்திடுவாய் குன்றுகளைபாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே 3.உந்தனின் கிரியை நான் அறிவேன்உண்மையால் ஊழியம் செய்திடுவாய்ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்உன்னை நான் கனம் பண்ணுவேன் Manavattiyae En Sabaiyae song lyrics in english Manavattiyae En SabaiyaeVilithelu Seeyon

Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே Read More »

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே நீங்காத என் நேசரேஉம் நாமம் இன்பமேஎன்றென்றும் பாடி மகிழ்ந்துஎந்நாளும் ஸ்தோத்திர்ப்பேன் Neengatha En Neasarae song lyrics in english Neengatha En NeasaraeUm Naamam inbamaeEntrentrum Paadi magilnthuEnnaalum Sthostharippean 1.Peruvellam mathilai mothukaiyilPerumkattrilirunthu peasineeraeeliyavain devaname en devanennalum ummai pinpattruvean 2.Thunbangal thuyarangal soolntha vealaiThooya nal aaviyaal thettrineeraeAaviyin Varangal ThantheeraeAlleluya Entru Paadiduvean 3.Aathuma neasarae um saayalaaiAaviyil entrum

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே Read More »

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே 1.துதிக்குப் பாத்திரரேதுதிக்குப் பாத்திரரே உம்மை வாழ்த்துகிறோம்என்றும் போற்றுகிறோம் Thuthikku Paathirarae song lyrics in english 1.Thuthikku PaathiraraeThuthikku Paathirarae Ummai vaalthukiromEntrum Pottrukirom 2.Vallavar Allavo NeerNallavar Allavo Neer 3.Sthosthira paathiraraeThuthikalil Pooranarae 4.Kattugal AruppavaraeSugabelan alippavarae Thuthikku Paathirarae lyrics, Thuthiku pathirare lyeics, Thuthiku paathirare lyrics

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே Read More »

Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு

Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஇயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமேதோஷி எனை இரட்சித்தபரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே Sthosthiram Sthosthiramae Yesu song lyrics in English Sthosthiram Sthosthiramae Yesuswamikku SthosthiramaeThoshi Enai RatchithaParisuththarku Sthosthiramae 1.Koada koadi thoothargalsabai koodi nadanamaadiPaadi ummai thuthikkaPaavi yanum umai thuthippean 2.Kearubingal kearabeengalUdal settaikalaal moodiNearaai umai thuthika neesanyanum umai thuthippean 3.Parisuththvaangal sangamEngal paarthiban yesuvaiyaeAarparithu thuthikkaAdiyaanum ummai thuthippean 5.Vaananththin

Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு Read More »

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும்

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும் தேவா உம்மைப் பாடும்நேரம் இன்ப நேரம்இன்பத்திலும் துன்பத்திலும்எந்த நேரமும் இன்ப நேரமே 1.நாவு ஒன்று போதுமோநாதன் உம்மை பாடவேநீரில்லாமல் வாழ்விலேயாரை நானும் பாடுவேன்ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்என் ஆசை என்றும் தீராதையாஉயிர்போகும் போதும் உமை பாடவேண்டும் அதுவே ஆசையேமண்ணில் அதுவே ஆசையே-2 2.தேகமெல்லாம் பசியினால்வாடிப்போக இருப்பேனேராமுழுதும் தூக்கமும்மறந்தும் கூட இருப்பேனேஒரு நாளும் கூட உமைப் பாட மறந்துஉயிர் வாழத்தானே முடியாதையாபறவைகள் கூட உமைபாடும் போதுநான் பாடாதிருப்பேனோ

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும் Read More »

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்நீரே என் நண்பர் நீரே என் ராஜாஎன்னை ஆளுமே என்னை நடத்திடும் என்னை காத்திடும்என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும் இவரே இவரே என் நேசர் என் நேசர் Neerae En Sontham Neerae En Anbar song lyrics in English Neerae En Sontham Neerae En AnbarNeerae en nanbar

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே Read More »

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame அத்திமரமே அத்திமரமேஆண்டவர் வரும் போது கனியில்லையேதேன்மலை கொடுத்தால் பலனில்லையேபச்சையிலை கொடுத்தாய் கனியில்லையே 1.நல்ல கனிகொடாத திராட்சை செடியும்முள்ளுகளை முளைப்பிக்கும் சிற்று நிலமும்தனக்குத்தான் சேர்த்து வைக்கும் மனிதர்களும்உன்னை போல பட்டுபோகும் காலம் வருமே 2.நினையாத வேளையிலே இயேசு வருவார்ஆயத்தமாய் இருப்பவர் மேலே செல்லுவார்உன்னை போல கனியற்ற மரங்களெல்லாம்கண்ணீர் விட்டு கதரிடும் காலம் வருதே Athimarame Athimarame song lyrics in English Athimarame AthimarameAandavar Varum pothu kaniyillaiyaeTheanmalai koduthaal balanillaiyaePatchaiyilai

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame Read More »

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா ஆயிரம் நாவுகள் போதாஆண்டவா உந்தனை பாடகணக்கில்லா நன்மைகள் செய்தீர்கர்த்தா உம்மைப் போற்றி பாட 3.அன்பாக என்னை அழைத்தீர்கனமான சேவையை தந்தீர்ஆயுள் முழுவதும் துதிகள்ஆயிரமாய் சொல்லி வாழ்வேன் Aayiram Naavugal potha Aandava song lyrics in English Aayiram Naavugal potha AandavaAandava Unthanai paadaKanakkilla nanmaigalai seitheerKartha ummai pottri paada 1.Kaalamellaam unthan anbaalKaram pidithennai nadathiKaatha um kirubaiyai ninaithaeKartha ummai

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா Read More »

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ 1.திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌நிதம்‌ அவர்‌ நாமத்தை உயர்த்திடுவோம்‌நீடித்த நாட்களாய்‌ நிறைந்தெம்மையேநித்தமும்‌ நடத்துவார்‌ மீட்பரும்‌ நீரே மேய்ப்பரும்‌ நீரேமேன்மையும்‌ மகிமையுமேமாறிடா நல்‌ இயேசுவே : Thiriyega Devanai Thuthithiduvom song lyrics in english 1.Thiriyega Devanai ThuthithiduvomNitham Avar naamaththai uyarthiduvomNeediththa naatkalaai nirainthemmaiyaeNiththamum nadathuvaar Meetparum neerae meipparum neeraemeanmaiyum magimaiyumaemaarida nal yesuvae 2.Paavaththil jeeviththa kaalathilaeparivudan ratchikka vanthavaraeneengathu visuvaasa paathiayilaethaangineer um

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Read More »

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்மகிமை செலுத்தித் துதிப்பேன் துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) Thuthippean Ummai Thuthippean song lyrics in English Thuthippean Ummai ThuthippeanMagimai seluthi thuthippean Thuthiyum Ganamum EllaamUmakkae deva umakke -2 1.Kirubaigal ennilPeruga seitheerae sthosthiramUm karangalaal ennaikaathu kondeerae sthosthiram 2.Sothani ennaiSoolntha pothum Neer kaatheerVedhanai ennil vanthapothum Thunai nintreer 3.Kanneer ennil

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் Read More »