Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்

Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்மகிழ்வுடன் நிதமே துதித்தேகனிவுடன் பணிவுடன்வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம் Magimaiyin Devanai Paninthiduvom song lyrics in English Magimaiyin Devanai PaninthiduvomMagilvudan nithamae ThuthithaeKanivudan panivudanVanangi Namae Aarpparippom 1.Vaasalkalail Nal thuthiyudanaePugalnthu paadi vanagiduvomMagibanai vallavaraiMagilnthu namae thuthiduvom 2.Nantriyudan um sanithiyilNanmai yaavum unarnthiduvomUththamaai unmaiyudanEntrentrum Naamae thuthiduvom 3.Chediyaam nam yesuvilaenilaithirunthu valarnthiduvomNarkaniyaal nirainthumaeratchakarai naam uyarthiduvom Magimaiyin Devanai

Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் Read More »

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை 1.தேவாதி தேவனை ராஜாதி ராஜனைஉயர்த்திடுவேன் – துதிகளின்மத்தியில் வாசம் செய்திடும்இயேசுவை உயர்த்திடுவேன் நீரே தேவன் தேவாதி தேவன்நீரே ராஜா ராஜாதி ராஜா – உந்தன்நாமம் உயர்ந்திடுதே உயர்ந்ததே Devathi Devanai Rajathi Rajanai song lyrics in english 1.Devathi Devanai Rajathi RajanaiUyarthiduvean ThuthigalinMaththiyil Vaasam seithidumYesuvai uyarthiduvean Neerae devan devathi devanNeerae raja raajathi raja unthanNaamam uyarnthiduthae Uyarnthathae

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை Read More »

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ வருவீர் மனம் மகிழ – அரசே (வருவீர் மனமகிழ இயேசுவே)வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர் 2.இயேசுவின் நாமமதை ஆ ஆநேசர்கள் உயர்த்திடவேபேசும் அடியார் பெலனடைந்திடவே 3.உன்னத பெலனீய ஆ ஆவன்மையுடன் நடக்ககன்மலையும்மைப் பின் தொடர 4.ஆதி சபையது போல் ஆ ஆஆவியின் வரங்களினால்அலங்கரித்தெமை ஆட்கொண்டருள 5.தூயருமைத் துதிக்க ஆ ஆதூய்மை அகம் தரிக்ககாலம் முழுவதும் உமக்கே படைக்க 6.ஆயத்தமாகிடவே ஆ ஆநாயகன் வருகையிலேமாயமான யாவையுமகற்ற Varuveer Manam

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ Read More »

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்யுத்தத்தில் வல்லவர் யோசித்துப் பாருங்கள்கர்த்தர் பெரியவர் துதித்துப் பாடுங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர்அவர் பெரியவர் Karthar nallavar Rusithu Paarungal song lyrics in English Karthar nallavar Rusithu PaarungalYuththathil Vallavar Yosithu paarungalKarthar periyavar thuthithu paadungal Avar nallavar avar vallavarAvar periyavar 1.Unnathamanavar Maraivil iruppavansarva vallavar nizhalil thanguvanavar sirugukalaal unnai mooduvaaravar

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து Read More »

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே தூய ஆவியே இங்கு வந்திடுமேஉம் ஆவியை பொழிய செய்யும் -2எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன் எங்களோடு வாசம் செய்யும் –2 உன்னத ஆவியை என்னில் உற்றுமேவல்லமையோடு வழிநடத்தும் -2உளையான சேர்ற்றினை நீக்கிவிடும் எங்களோடு வாசம் செய்யும் -2 ஜீவ ஆவியே தூய ஆவியே உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் -2வாரும் ஆவியே ஆற்றல் தாருமே என்னை தேற்றுமே இறைவா -2 எங்கும் மகிமை நிறைந்த

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே Read More »

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம்

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம் துதி கீதம் பாடுவோம்தூய தேவனின் நாமத்தை மகிமை மேல் மகிமையேதேவ சந்நிதி மகிமையே Thuthi Geetham paaduvom song lyrics in English Thuthi Geetham paaduvomThooya devanin naamaththai 1.Thoothar Muthal Iru siraginaalTham mugankalai mooduvaarmaru iru siraginaaltham paathangal mooduvaarparanthae paaduvaartham maru iru siraginaal Magimai mael magimaiyaedeva sannithi magimaiyae 2.Karthar enbathaeavar sontha naamamaayuththam thannilaeavar avalla devanaamseanaiyathiparaai

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம் Read More »

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே இயேசு என் கன்மலையேஎன் மீட்பரும் அவரேஎன் கீதமும் அவரேஎன்றும் என் கன்மலையே Yesu En Kanmalaiyae song lyrics in English Yesu En KanmalaiyaeEn Meetpavarum AvaraeEn Geethamum AvaraeEntrum En Kanmalaiyae 1.Yesu En KanmalaiyaeInnal ulagithilaeAnnal EnakkavaraeEntrum En Kanmalaiyae 2.Yesu En KanmalaiyaeThunba perukkinilaeInbaemanakavaraeEntrum En kanmalaiyae 3.Yesu En KanmalaiyaeIniyaan anjideanThanimai naan aayinumaeEntrum en kanmalaiyae 4.Yesu En

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே Read More »

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம்

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம் இசையாலே இயேசுவைப் பாடுவோம்இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம்நல்லவர் அவர் செய்த நன்மைகளைநாள்தோறும் நாள்தோறும் பாடுவோம் 1.எக்காள தொனியுடன் பாடுவோம்கைத்தாள ஓசையுடன் பாடுவோம்வீணை கொண்டு பாடுவோம்விடுதலை ஈந்தவரைப் பாடுவோம் 2.தம்புரு நடனத்தால் பாடுவோம்தயை மிக வைத்தவரைப் பாடுவோம்தாளங்கள் முழங்கிடப் பாடுவோம்தற்பரன் இயேசுவைப் பாடுவோம் 3.ஸ்தோத்திர பலியிட்டுப் பாடுவோம்துதிகள் செலுத்தியே பாடுவோம்யாழோடும் குழலோடும் பாடுவோம்யாத்திரை களைப்பினிலே பாடுவோம் Isaiyalae Yesuvai paaduvom song lyrics in English Isaiyalae Yesuvai paaduvomInnisaiyalae

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம் Read More »

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான்

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் நான்உம்மை புகழ்வேன் நான் – 4 Ummai Thuthipean Naan song lyrics in English Ummai Thuthipean NaanUmmai Pugalvean naan -4 1.Alivil Nintru PirananaiMeetu KondeeraeKirubai irakakthaalKireedam Soottineer 2.Nanamaikalinaal enthanvaayai nirappineerKalugai polasiragai virikka seitheerae 3.En PaavangalukkuThakkathaga saayamalUnthan PeriyaKirubaiyalae neasitheer 4.Enthan uruvam innnathuEntru ArinthavaraeMannaam Intha yealaiyaiNeer kandeerae Ummai Thuthipean Naan lyrics,

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான் Read More »

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம்

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம் இயேசு நாதனைப் போற்றிடுவோம்புகழ்ந்து நாதனைப் போற்றிடுவோம்புகழ்வோமே புகழ்வோமே Yesu Nathanai Pottriduvom song lyrics in English Yesu Nathanai PottriduvomPugalnthu naathanai pottriduvomPugalvomae Pugalvomae 1.Aa Aa Aanantham Anbar SannithiyilAaseervatham ntrum YearalamaeAthai ninaithu AgamagilvomaeAdipaninth Thadiyavarum 2.Karunaiyinalemmai AlangarithidavumKaninthu Thunai Thinamum PurinthidavaumVarum perum VinaikalanaithumArumpadi arulinathinaal 3.Paathaiyil Paadugal palugi vanthidinumVaathai pini emai varunthidinumAthairiyam anugi varinumAnuthinamum Thuthithiduvean 4.Anbil

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம் Read More »

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்) 2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார் Iniya Thamilil Yesuvai Paaduvean song lyrics in English Iniya Thamilil Yesuvai paadu nee (Paaduvean)Idhayam Kaninthu Neasarai thuthithe (Thuthippean) 1.Sarvaththaiyum padaitha shirustikar avarulagaththaiyae thaangidum sarva

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை Read More »

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் அப்பா உந்தன் பாதம்அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலேஉள்ளம் பொங்குதே – உந்தன் (2) Appa Unthan Paatham song lyrics in English Appa Unthan PaathamAmarnthirukkum Nearam AnbalaeUllam Ponguthae – Unthan -2 1.Paavam saabam pokkiNoaikalellaam NeekkiSugamaana vaalvai thantheerae – Enakku 2.Anbin AaviyalaeAbisheahithu NiraitheerAnbarae Ummai Thuthippean – Entrum 3.Kirubai vasanalathalaeMagimai vaalvai thantheerRajavae ummai pugalvean –

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் Read More »