இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in […]

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »

உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer

உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர்ஊழியம்செய்ய உலகில் வந்தீர்-2சிலுவையை நீர் சுமந்தீரே சுமந்தகரங்களுக்கு என்ன செய்வேன் -2என்ன செய்வேன் நான் நன்றி சொல்வேன்ஆயுள் முழுதும் உம்மை ஆராதிப்பேன் -2 நல்ல தெய்வமே நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தை போதாதே -2 பகலினில் மேக ஸ்தம்பமாய் இரவினில்அக்கினி ஸ்தம்பமாய் என்னோடு கூட நடந்தீர்என்னையும் பாதுகாத்தீர்பகலினில் மேக ஸ்தம்பமாய் இரவினில்அக்கினி ஸ்தம்பமாய் என்னோடு கூட நடந்தீர்என்னையும் பாதுகாத்தீர் என்ன

உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer Read More »

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன் நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி சொல்லுவேன் காணாத மேடுகளும்மறைந்த பள்ளங்களும்கடக்க செய்தவரே நன்றி சொல்லுவேன்வியாதியின் கொடுமையிலும்நெருக்கத்தின் நேரத்திலும்வழுவாமல் காத தேவனை நன்றி சொல்லுவேன் என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனேஉம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen Read More »

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல -2தொலைஞ்சு போயிருச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலதொலைஞ்சு போயிடுச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலநன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை -2 மரிக்கவா வந்தீர் அதை அறிந்து வா வந்தீர் -2தூக்கிவிட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர் -2அன்பு அது ரொம்ப பெருசு அதுக்குகடலோ ரொம்ப ரொம்ப சிறுசு -2

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai Read More »

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae பெலனற்ற பாத்திரம் நானேபழுதடைந்தேன் பலமுறை தானேஉம் கரம் தொட்டென்னை வனையும்உலகிற்கு உப்பாக மாற்றும் பரமனே பரமனே பலமுறை வீழ்ந்தேனேதேவனே தேவனே தேற்றியே மீட்டிடுமே 2.வேதனை வெறுப்பில் வாடுகையில்வழியொன்றும் அறியாது அலை பாய்கையில்வனாந்திர வழியில் காப்பவரேவழியினைக் காட்டும் என் மாலுமியே Belanattra Paathiram Naanae song lyrics in English Belanattra Paathiram NaanaePazhuthadainthean palamurai ThanaeUm Karam Thottennai vanaiyumUlagirkku Uppaga Maattrum Paramanae Paramanae Palamurai

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae Read More »

ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு – Aazhamaam Pirathistai Seithu Kondu

ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு – Aazhamaam Pirathistai Seithu Kondu 1.ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டுதோழராம் இயேசுவில் சார்ந்து கொண்டுபாழான லோகத்தை தள்ளிவிட்டுவாழவே செல்கிறேன் மோட்ச வீட்டில் பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவேபிரதிஷ்டையின் ஆழம் சிலுவை தானேஇயேசுவைப் பின் செல்லுவேன் Aazhamaam Pirathistai Seithu Kondu song lyrics in english 1.Aazhamaam Pirathistai Seithu KonduThozharaam Yesuvil Saarnthu KonduPaazha Logaththai ThallivittuVaazhavae Selkirean Motcha veettil Pirathesistaiyai Naan PuthupikkireanKiristhesuvil Thinam

ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு – Aazhamaam Pirathistai Seithu Kondu Read More »

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்அவர் கடைசி நாளில்பூமியின் மேல் நிற்பார் என்றுநான் அறிந்திருக்கிறேன் தேவ ராஜ்ஜியம் தொடங்கும்தேவனின் மகிமை விளங்கும்கர்த்தரே தேவன் என்றுநாவுகள் யாவும் அறிக்கை செய்யும் புதிய வானம் தோன்றும்புதிய பூமியும் தோன்றும்.புதிய ஜெருசலேமேஇறங்கியே வந்திடுமே. மரணம் ஜெயமாக மாறும்மரணத்தின் வல்லமை ஒழிந்திடும்நித்திய ஜீவன் வெளிப்படும்நித்திய காலமாய் வாழ்ந்திட En Meetpar Uyirodu Irukkiraar song lyrics in English En Meetpar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar Read More »

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai யாருமில்லா காலியான கல்லறைஇதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவைஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரைதேடி வந்தேனே அவரைக் காணவில்லைஅவரை எங்கே வைத்தாரோஅவரை எடுத்து சென்றாரோஅவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன் ஏன் அழுகின்றாய் நீ மரியாளேஉன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லையாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளேஉயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரேஅவர் சாவை வென்றாரேஅவர் பகையைக் கொன்றாரேஅவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே யாருமில்லா காலியான கல்லறைஅது

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai Read More »

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae நெஞ்சை நெகிழ வைக்கும் புனித வெள்ளி பாடல் பல்லவி சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 1 சிவப்பு நிறத்திலேசேவகன் தீட்டிய சித்திரமோ!!!பாவத்தின் கொடுமையை விளக்கிடபரமனின் தத்துவமோ !!!குருதியை கொப்பளித்துதேங்கும் குளமோ!!!பெரும் கிணறோ!!!வீரர் இருப்பாணி (இரும்பாணி) ஈட்டிகளால்உழுதிட்ட திரு நிலமோ சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 2 சிவப்பு எழுத்திலேதேவனும் ஆக்கிய புத்தகமோகண்ணீர் பொழிந்திடபடித்திட வேண்டும் நித்தமுமேகொடுமை

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae Read More »

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal ஐம்பெரும் காயங்கள்சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்ஏற்றீரே இயேசு நாதா… முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரேஎனக்காக சிலுவை நாதா….மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே Chorusகருணை கடலே கனிவான என் நாதாகாயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2 1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்பார சிலுவையிலேதுயருமுற்றீர் துணையுமற்றீர்துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே 2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்அன்பால் சகித்தீரேஅழகுமிழந்து அந்தகேடுற்றீர்அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே 3) இன்றும் உந்தன் பாடுகள் என்னைஉறுத்தி உணர்த்தாதோஉலர்ந்த

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal Read More »

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum பாவி நான் கிருபை காட்டும்மீண்டும் ஓர் தருணம் தாரும்சுயத்தை முற்றும் வெறுத்து விட்டுஉண்மையாய் உந்தன் வழிநடக்க 2.கள்ளர் அடித்து மடியும் மனிதன்பாதை ஓரம் கிடக்கும்போதுஎன்னைக் காத்தால் போதும் என்றுஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன். Paavi Naan Kirubai Kaattum song lyrics in English Paavi Naan Kirubai KaattumMeendum Oor Tharunam ThaarumSuyaththai Muttrum Veruthu vittuUnmaiyaai Unthan Vazhi nadakka 1.Paathai Thirum

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum Read More »

ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil

ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil நான் போகிறேன் நான் போகிறேன்இன்னல் என்னும் குன்று கண்டுநான் அஞ்சிடேன் – நிந்தை படும்சில தேவ மைந்தர்களுடன்நான் போகிறேன் – இயேசுவே (2) Jeeva Paathaiyil Veesum Pirakasaththil song lyrics in English 1.Jeeva Paathaiyil Veesum PirakasaththilTheeviram Nadappathae EnathathiramPaava Ulgaththudan Naan SearnthideanDevattukutti PinnaePoga thuninthean Naan Pogirean Naan PogireanInnai Ennum Kuntru KanduNaan Anjidean NinthaipadumSila deva

ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil Read More »