உன்னத தேவன் இயேசுவிலே – Unnatha Devan yesuvilae

உன்னத தேவன் இயேசுவிலே – Unnatha Devan yesuvilae உன்னத தேவன் இயேசுவிலேபூரணராய் வளர்ந்திடுவோம்ஆவியினாலே பெலன் அடைந்துமறுரூபம் அடைந்திடுவோம் Unnatha Devan yesuvilae song lyrics in English Unnatha Devan yesuvilaePooranaraai ValarnthiduvomAaviyinalae Balan Adainthu 1.Karthar Nam Yesuvai AaviyinaalNirappiyae NirainthanaraeAlavillamal AaviyinaalNirainthumae Belan Adaivom 2.Vaanam thiranthu devanumaeSaatchiyum AlithanaraeYesuvai pol AaviyinaalSaatchiyai Adainthiduvom 3.Aaviyinaalae Yesu paranEntrumaai Vazhi NadanthaarAaviyinaal NadathapadaNammaiyae Padaithiduvom 4.Devanain Siththam seithidavaeYesuvae Adi paninthaarDeva siththams […]

உன்னத தேவன் இயேசுவிலே – Unnatha Devan yesuvilae Read More »

எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo

எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo எனது சரீரம் உமதல்லவோஎனது ஜீவனும் உமதல்லவோஎனதனைத்துமே உமக்கல்லவோஉமதடிமை என்றும் நானல்லவோ நீர் படைத்த ஜீவன் நாங்கள்எங்கள் முழங்கால் யாவும் முடங்கும்எங்கள் நாவு அறிக்கை செய்யும்எங்கள் இயேசு இதய தெய்வமே Enathu Sareeram Umathallavo song lyrics in english Enathu Sareeram UmathallavoEnathu Jeevanum UmathallavoEnathanaithumae UmakkallavoUmathadimai Entrum Naanallavo Neer Padaitha Jeevan NaangalEngal mulankaalgal Yaavum MudangumEngal naavu arikkai seiyumEngal yesu idhaya

எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo Read More »

மறுரூபம் மறுரூபம் மறுரூபமே – Maruroobam Maruroobam Maruroobamae

மறுரூபம் மறுரூபம் மறுரூபமே – Maruroobam Maruroobam Maruroobamae மறுரூபம் மறுரூபம் மறுரூபமேமகிமையானதோர் அனுபவமேமாம்ச சாயல் முற்றும் மாறிடுமேமகிபனின் சாயல் வந்திடுமே எங்கள் தேவனே இயேசு ராஜனேஎன்னை ஆட்கொண்டே தெய்வமேஇந்த நாளிலே இந்த வேளையிலேஎன்னை மறுரூபமாக்கிட வாருமே Maruroobam Maruroobam Maruroobamae song lyrics in English Maruroobam Maruroobam MaruroobamaeMagimaiyanathoar AnubavamaeMaamsa Saayal Muttrum MaaridumaeMagibanin Saayal vanthidumae Engal Devanae Yesu RajanaeEnnai Aatkonda deivamaeIntha Naalilae Intha vealaiyilaeEnnai maruroobamakkida vaarumae 1.Elupputhal

மறுரூபம் மறுரூபம் மறுரூபமே – Maruroobam Maruroobam Maruroobamae Read More »

அனுப்பும் தேவா உம் ஆவியினை – Anuppum Deva Um Aaviyinai

அனுப்பும் தேவா உம் ஆவியினை – Anuppum Deva Um Aaviyinai அனுப்பும் தேவா உம் ஆவியினைஅடியார் மீதே இவ்வேளையிலே பரிசுத்த ஆவி பலமாய் இறங்கிபின்மாரி பெய்திடவே 1.சுட்டெரிக்கும் தேவ அக்கினியேசுத்திகரிக்கும் எம்மைகுற்றங் குறைகள் கறைகளைமுற்றும் நீக்கி சுத்தம் செய்ய 2.பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்பலத்த காற்றாய் வந்தீர்பலவீனர் எம் உள்ளத்திலும்தேவ பெலன் பெற்றிடவே 3.மீட்கப்படும் நல் நாளுக்கென்றேபெற்ற உம் ஆவிதனைதுக்கப்படுத்தாது பாதுகாத்துதூய வழியில் நடந்திட 4.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவேசத்தியம் சாற்றிடவேபுத்தியாய் நின்று யுத்தம் செய்யசக்தி ஈவீர்

அனுப்பும் தேவா உம் ஆவியினை – Anuppum Deva Um Aaviyinai Read More »

இயேசுவே உம் சமுகத்தில் நான் – Yesuvae um samoogaththil naan

இயேசுவே உம் சமுகத்தில் நான் – Yesuvae um samoogaththil naan இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும்-என்தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும் ஊற்றிடுமே ஊற்றிடுமேஉம் ஆவியை ஊற்றிடும் இப்போதே – 2 Yesuvae um samoogaththil naan song lyrics in english Yesuvae um samoogaththil naan Varukaiyil Devanae Um paathathil Naan AmarugaiyilUm Pirasannathaal Ennai neer nirappidum

இயேசுவே உம் சமுகத்தில் நான் – Yesuvae um samoogaththil naan Read More »

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்ஆராதனை வேளையில் – 2 உம்மை துதிக்கும் போதுஎந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குதுஉம்மை உயர்த்தும் போதுஎந்தன் கவலை பறந்து போகுதுஅல்லேலூயா… அல்லேலூயா (4) Abishega Nathiyae En meethu paainthidum song lyrics in english Abishega Nathiyae En meethu paainthidumAarathanai vealaiyil-2 Ummai thuthikkum pothuEnthan ullam magilnthu PonguthuUmmai uyarthum PothuEnthan

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum Read More »

வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal

வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal வல்லமை தாரும் தேவா- வரங்கள்தாரும் தேவா இன்றே தாருமே Vallamai Tharum Deva varangal song lyrics in english Vallamai Tharum Deva varangalThaarum Deva Intrae Thaarumae 1.Mael veettaraiyil Vegamaga VanthavaraeAkkiniyaga Intrae VaarumaeVarangal valarnthu Vaalvai thanthidavaeUnthan vallamaiyalae Ennai nirappumae 2.Aathi sabaiyil Aacharamaga vanthavaraeAnuthinamum Ennai nadathumaeAayiramaai valarnthu PerugavaeEngal sabaithanilae Elunthalumae 3.Seenaai malaiyil

வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal Read More »

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே – Aaviyanavarae Enmael oottridumae

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே – Aaviyanavarae Enmael oottridumae ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமேதாகத்தோடும் பாரத்தோடும்உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்உந்தன் ஆவியை ஊற்றிடுமே என் பாத்திரம் நிரம்பி நிரம்பி நிரம்பிநிரம்பி நிரம்பி வழியுதே (வழியட்டும்) Aaviyanavarae Enmael oottridumae song lyrics in english Aaviyanavarae Enmael oottridumaeThagathodum PaarathodumUnthan samoogaththil VanthullomNirappa vendum Nirappa vendumUnthai Aaviyai oottridumae En paathiram Nirambi Nirambi NirambiNirambi Nirambi Vazhiyuthae ( Vazhiyattum) 1.Aathi Naatkalail

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே – Aaviyanavarae Enmael oottridumae Read More »

நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven

நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven நான் உன்னை தாங்குவேன் என்றவரேஇம்மட்டும் அப்படியே செய்தீர்ஏந்தினீர் நீரே சுமந்தீர்தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (2) அல்லேலூயா பாடி நான்,ஆராதிப்பேன் உம்மை தான் (2) 1)நானே உன் தேவன் என்றவரேவேறொரு தெய்வம் இல்லை என்றீர்உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்ரட்சகா உம்மைப் பணிகிறோம் – அல்லேலூயா 2) முழங்கால் யாவும் முடங்கிடட்டும்நாவு யாவும் அறிக்கை செய்யும்பணிந்து ஜெபசிந்தையோடேஆராதிப்போம் ஆண்டவரை – அல்லேலூயா Naan Unnai Thaanguven song lyrics in english

நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven Read More »

வாரும் தூய ஆவியே – Vaarum Thooya Aaviyae

வாரும் தூய ஆவியே – Vaarum Thooya Aaviyae 1 வாரும் தூய ஆவியேவந்து என்மேல் இறங்கும்பெலவீன பாண்டம் நான்தேவ பெலத்தால் இடைகட்டுமே ஹாலேலூயா ஹாலேலூயா (4) Vaarum Thooya Aaviyae song lyrics in english 1.Vaarum Thooya AaviyaeVanthu En mael irangumBelaveena Paandam NaanDeva Belathaal Idaikattumae Hallelluya Hallelluya (4) 2.Uyirpikkum AaviyaeIrangi Neer vaarumaeUnnatha AaviyaeIrangi Neer Vaarumae 3.Kirubaiayin AaviyaeMagimaiyin AaviyaeGnanththin AaviyaeThettraravalanae R-Disco T-130 D 2/4

வாரும் தூய ஆவியே – Vaarum Thooya Aaviyae Read More »

வல்லமை வல்லமை ஆவியே – Vallamai Vallamai Aaviyae

வல்லமை வல்லமை ஆவியே – Vallamai Vallamai Aaviyae வல்லமை வல்லமை ஆவியேஎன்னை அனலாக்கிடும்வல்லமை வல்லமை ஆவியேஎன்னை அபிஷேகியும் Vallamai Vallamai Aaviyae song lyrics in english Vallamai Vallamai AaviyaeEnnai AnalakkidumVallamai Vallamai AaviyaeEnnai Abishegiyum 1.Saththanin koattaiyai MuriyadikkaVallamai thaarumaeDevanain Rajyam Elumbi kattaVallamai Thaarumae 2.Aaviyin VarangalinaalEnnai NirappidumKanikalai koduthu SaatchiyaaiVaalnthummai Magimaipaduthuvean Rev. பால் தங்கையாR-Techno Party T-130 Dm 2/4

வல்லமை வல்லமை ஆவியே – Vallamai Vallamai Aaviyae Read More »

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha ஆவியானவரே ஆவியானவரேபரிசுத்த ஆவியானவரேஅன்பின் ஆவியே, அன்பின் ஆவியேஅபிஷேகம் இன்று தாருமே 1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமேகன்மலை தடாகமாக வேண்டுமேகற்பாறை நீரூற்றாக வேண்டுமேவரப்புகள் யாவும் தணிய வேண்டுமே 2.ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமேஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமேஒழுங்கின்மை மாற வேண்டுமேவெறுமை நிறைவாக வேண்டுமே 3.உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமேவாழ்விலே மாறுதல் வேண்டுமேஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமேபாழிடங்கள் அரண்மனையாகவே 4.நாவிலே அக்கினி வேண்டுமேஉள்ளத்தி ஜீவநதி ஓடவேபெருங்காற்று முழக்கம் வேண்டுமேஇருக்கும் இடம் அசைய வேண்டுமே

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha Read More »