ஆராதனை அபிஷேகம் வேணுமே – Aarathanai Abishegam Venumae

ஆராதனை அபிஷேகம் வேணுமே – Aarathanai Abishegam Venumae ஆராதனை அபிஷேகம் வேணுமே (எனக்கு)ஆராதனை அபிஷேகம் வேணுமே ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே Aarathanai Abishegam Venumae song lyrics in english Aarathanai Abishegam Venumae (Enakku)Aarathanai Abishegam Venumae 1.Pothaga Abishegam Venumae – UmPoal pothikka Abishegam Venumae 2.Mantrattin Abishegam Venumae umpoal Mantradi Jebikka Venumae 3.Elupputhal Abishegam VenumaeEnakkul Elupputhal thee Eriya Venumae 4.ALavilla […]

ஆராதனை அபிஷேகம் வேணுமே – Aarathanai Abishegam Venumae Read More »

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் – Um Pirasannam Enna Anantham

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் – Um Pirasannam Enna Anantham உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்உம் சமூகம் எந்தன் வாஞ்சைஸ்தோத்திரம் என் தேவனேஸ்தோத்திரம் என் தூயனே Um Pirasannam Enna Anantham song lyrics in english Um Pirasannam Enna AnanthamUm samoogam Enthan vaanjaiSthoththiram En DevanaeSthoththiram En Thooyanae 1.Abishega Thailam AandavarAdiyeanukku ArulinaraePagaivar Maththiyil MagilnthirukkaParisuthar Ennai Abishekiththaar 2.Maamisamana Yaavar melumUnntha Aaviyai Oottruvean EntraarThaagamullavar AnaivarumDeva Aaviyai

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் – Um Pirasannam Enna Anantham Read More »

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசுஊற்றுவீர் உன்னத வல்லமையால்உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்உயிருள்ள வரை ஆராதிப்பேன் 1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்உம்மிடம் ஓடி வருவோம்-2உம் பாதம் சரணடைந்தேஉமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2 உம்மண்டை இழுத்துக் கொள்ளும்உம்மிடம் ஓடி வருவேன்உம் பாதம் சரணடைந்தேன்உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் Ootrunda Parimala Thailam Neer song lyrics in english Ootrunda Parimala Thailam Neer YesuOottruveer Unnatha vallamaiyaalUmmai neasippean entrum

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer Read More »

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமேஉந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமேமுழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்இயேசுவே உம்மை நான் தேடுகிறேன் என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2கரம் நீட்டித் தூக்கி என்னைகன்மலையில் நிறுத்திஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2 என் உயிரே இயேசுவே ஆராதனை – 2

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae Read More »

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium அபிஷேகியும் என்னை அபிஷேகியும்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் Abishegium Ennai Abishegium song lyrics in english Abishegium Ennai AbishegiumAanantha thailathaal Abishegiyum 1.Anaiya Vilakkae ArutjothiyaeAatkollumae En Yesuvae 2.Anuthinam um Paatham oodi vantheanAnanthamaai Anaithu Muththam seivean 3.Adimaiyai oru visai manthurugiAaseervanthngalaal Nirappidavae R-70 Disco-1 T-105 Gm 2/4

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium Read More »

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegiyum Ennai Abishegiyum

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegiyum Ennai Abishegiyum அபிஷேகியும் என்னை அபிஷேகியும்எலியாவைப் போல அபிஷேகியும்பயன்படுத்தும் என்னைப் பயன்படுத்தும்எலியாவைப் போல பயன்படுத்தும் Abishegiyum Ennai Abishegiyum song lyrics in english Abishegiyum Ennai AbishegiyumEliyavai Pola AbishegiyumBayanpaduthum Ennai bayanpaduthumEliyavai Pola Bayanpaduthum 1.Akkniyakkum Ennai AkkiniyakkumEliyavai pola AkkiniyakkumBayanpaduththum Ennai BayanpaduththumOru Akkini Joovalaiyaai bayanpaduththum 2.Vallamai thaarum Intru Vallamai ThaarumSeemon Pethuru Pola Vallamai thaarumSugamakkum Intru SugamakkumEnthan nizhal kooda

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegiyum Ennai Abishegiyum Read More »

கர்த்தர் நம் சார்பில் – Karthar Nam Saarbil Irukkum

கர்த்தர் நம் சார்பில் – Karthar Nam Saarbil Irukkum கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போதுஎதுவும் நம்மை மேற்கொள்ளது -2 கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்அவரின் செயலை கொண்டாடிடுவோம் -2 பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம் -2- கர்த்தர் நம் தீயையும் தண்ணீரையும் கடக்க செய்தீர்செழிப்பான இடத்திற்குக் கொண்டு வந்தீர்-2இக்கட்டிலே என் உதடுகள் திறந்து கர்த்தரைநாவினால் புகழ்ந்திடுவேன் -2- கர்த்தர் நம் அக்கினி சூழையில் நடந்திட்டாலும்ஏழு மடங்காய் பெருகினாலும் -2அக்கினி மனம் உன்மேல் வீசுவதில்லைதலையின்

கர்த்தர் நம் சார்பில் – Karthar Nam Saarbil Irukkum Read More »

எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina

எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina அபிஷேகம் அபிஷேகமேஇப்போ தாரும் தெய்வமேஅக்கினி அக்கினியாய்என்னை மாற்றும் தெய்வமே Eliyavain Balibeedathil Irangina song lyrics in English 1.Eliyavain BalibeedathilIrangina AkkiniyaeEngal Sabaithanilae (Desathilae)Ippoluthae Irangum Deivamae Abishegam AbishegamIppo Thaarum DeivmaeAkkni AkkiniyaaiEnnai Maattrum Deivamae 2.Mosaiyae VanthnthiraththilSanthitha AkkiniyaeEn Vaalkkaiyum UngaAkkiniyaal Santhiyum deivamae 3.Yesayavai AkkiniyaalThotta En DeivamaeEn Valibaththaiyum UngaAkkiniyaal Thottu Vidum Deivamae 4.Thaaveethaiyum AbishegaththaalNirappina DeivamaeEn Paathiramum

எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina Read More »

ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் – Oottrapada vendumae unnathathin

ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் – Oottrapada vendumae unnathathin ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் ஆவிஉயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவாமுன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியைபின்மாரியாக இன்று பொழிந்திடுமே எண்ணெய் அபிஷேகமே – என்தலையை நனைக்க ஆவியால் நீரப்புமேபாத்திரம் வழிந்தோடும்நீச்சல் ஆழம் மூழ்கியே – நேசர்அன்பில் மகிழ அக்கினி அபிஷேகம்எந்தன் ஆவல் தீர்ந்திடும் Oottrapada vendumae unnathathin song lyrics in English Oottrapada vendumae unnathathin AaviUyirpikka Vendum Emmai DevaMunmaariyaga Antru Pozhinthitta AaviyaiPinmaariyaga Intru Pozhinthidumae Ennei Abishegam

ஊற்றப்படவேண்டுமே உன்னதத்தின் – Oottrapada vendumae unnathathin Read More »

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா – Thaveethin Kumaranukku Osanna

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா – Thaveethin Kumaranukku Osanna தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!கர்த்தரின் நாமத்தினாலே ஓசன்னாஉன்னதத்திலே ஓசன்னாஉன்னதத்திலே ஓசன்னாஓசன்னா ஓசன்னா உன்னதத்திலேஓசன்னா ஓசன்னா குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டுவெற்றி நடை நடந்திடுவோம்ஓசன்னா என்று ஆர்ப்பரித்துபிசாசை வென்றிடுவோம்ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலேஓசன்னா ஓசன்னா பெரும் வெள்ளம் வந்தாலும்எதிரிகள் எதிர்த்து நின்றாலும்ஓசன்னா என்று ஆர்ப்பரித்துஉலகத்தை வென்றிடுவோம்ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலேஓசன்னா ஓசன்னா குருத்தோலை ஞாயிற்றில் நாம்குருத்தோலையை ஏந்திஓசன்னா என்று ஆர்ப்பரித்துஇயேசுவை போற்றுவோம்ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலேஓசன்னா ஓசன்னா Thaveethin Kumaranukku Osanna song lyrics in english

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா – Thaveethin Kumaranukku Osanna Read More »

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

ஆவியைப் பொழியும் தேவா – Aaviyai Pozhiyum Deva

ஆவியைப் பொழியும் தேவா – Aaviyai Pozhiyum Deva ஆவியைப் பொழியும் தேவாஆவியைப் ஊற்றும் தேவாபரலோக அக்கினி இறங்கட்டும் இப்போதுஇக்கூட்டம் நடுவில் தேவா Aaviyai Pozhiyum Deva song lyrics in English Aaviyai Pozhiyum DevaAaviyai Oottrum DevaParaloga Akkini Irangattum IppothuIkkattum Naduvil Deva 1.Eliyavin Akkini VendumAkkini Joovalaiyaai MaattrumPaavaththai Tholaikka Saabaththai ErikkaSaaththanai Jeiyikka Vendum 2.Aaronin Abishegam vendumPongi vazhinthida vendumNoaikalai neekki peaigalai virattiNirappi oottrida vendum 3.Mel

ஆவியைப் பொழியும் தேவா – Aaviyai Pozhiyum Deva Read More »