பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் – Parisuthavi Engal Meethilae Pozhiyum

பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் – Parisuthavi Engal Meethilae Pozhiyum பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும்இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பிஎம்மை புது சக்தியை அளித்திடுமே Parisuthavi Engal Meethilae Pozhiyum song lyrics in English Parisuthavi Engal Meethilae PozhiyumIntha Vealaiyilae Pirasananthaal NirappiEmmai Puthu Sakthiyai Alaithidumae 1.Immandalam muluvathaiyumUm Aaviyaal NirappividumAnuppiyae Thaarum parisutha AkkiniAnthakaarathai Neekki Vidum 2.Deva seithi AlikkavirukkumDeva pillaiyai BelapaduthumDevalogaththin RagasiyangalaiDeva engatkum Velipaduthum 3.Peayin […]

பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் – Parisuthavi Engal Meethilae Pozhiyum Read More »

பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae

பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae வானம் திறந்துமே வல்ல ஆவியேவந்திறங்கி வரமே தந்தருளுமேஅன்பின் அருள் மாரியே வாருமேஅன்பரின் நேசம் பொங்கிப் பாடவே 4.மா பரிசுத்த ஸ்தலமதிலேமாசில்லாத தூய சந்நிதியிலேவான் மகிமை தங்க வாஞ்சையும் பெருகவல்லமை விளங்க துதி சாற்றுவோம் Poorana Aaseer Pozhinthidumae song lyrics in english 1.Poorana Aaseer PozhinthidumaePoorippodu Vaalnthu Valam peravaeJeeva thanneeralae Thaagam theerppathalaeDeva nathi Paainthae Sezhithongumae Vaanam Thiranthumae Valla AaviyaeVanthirangi varamae

பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae Read More »

அபிஷேகியும் தேவா அபிஷேகியும் – Abishegiyum Deva Abishegiyum

அபிஷேகியும் தேவா அபிஷேகியும் – Abishegiyum Deva Abishegiyum அபிஷேகியும் தேவா அபிஷேகியும்ஆனந்த தைலத்தினால்சுயத்தை உடையும் சுத்திகரியும்துதியின் உடையால் அலங்கரியும் Abishegiyum Deva Abishegiyum song lyrics in English Abishegiyum Deva AbishegiyumAnantha thailathinaal Suyaththai Udaiyum SuththikariyumThuthiyin Udaiyaal Alangariyum 1.Umathu Janangal Ummil MagilaUnnatha Aaviyaal UyirppiyumaeThunbangal Maara thuthigal ElumbaThooya Aaviyaal Nirappidumae 2.Aaviyin varangal OnbathaiyumAaviyin Kanigal OnbathaiyumNorungundathum NarungundathumNilaivara irudhayam thanthidumae 3.Penthekosthae Naalinil NiraivinilaeAkkiniyaga irangineeraeDeva Aaviyae

அபிஷேகியும் தேவா அபிஷேகியும் – Abishegiyum Deva Abishegiyum Read More »

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam சிலுவையிலே பலியானீரேதிருரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே -2பரிசுத்த இரத்தம்பரிசுத்த இரத்தம்எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம் என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட ரத்தம்என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம் – பரிசுத்த இரத்தம் என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் சாபத்தை ஆசீர்வாதமாகமாற்றிடவே சிந்தப்பட்ட இரத்தம்என்

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam Read More »

இனியும் உம்மோடு கிட்டிச்சேர – Iniyum Ummodu Kittiseara

இனியும் உம்மோடு கிட்டிச்சேர – Iniyum Ummodu Kittiseara இனியும் உம்மோடு கிட்டிச்சேரஆவியின் மாரியை ஊற்றும்ஆதி அன்பின் ஆழங்களில்என்னை ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே Iniyum Ummodu Kittiseara song lyrics in English Iniyum Ummodu KittisearaAaviyin Maariyai OottrumAathi Anbin AalankalilEnnai Aalththi Kirubaigal Eenthidumae 1.Belaveenan En AarugilBelan Thaarum VantheankkaaiUmmai Poal Naan KanitharavaeUmathaviyaal Niraithidumae 2.Nalla Thiratchaichedi NeeralloNaanum Inainthu VaalnthidavaeElla Naalum KanithanthidaYesuvae Suththamakkidumae Dr.க்ளிஃபோர்டு குமார்பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

இனியும் உம்மோடு கிட்டிச்சேர – Iniyum Ummodu Kittiseara Read More »

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan பரிசுத்த ஆவியே வாரும்உந்தன் ஆவியால் நிரப்பிடுமேபரிசுத்த ஜீவியமாய் மாறஎன்னை பரிசுத்தப்படுத்திடுமே Parisuththa Aaviyae Vaarum Unthan song lyrics in English Parisuththa Aaviyae Vaarum UnthanAaviyaal NirappidumaeParisutha Jeeviyamaai MaaraEnnai Parisuththapaduthidumae 1.Jeevanulla Aaviyae VaarumJeeva Aaviyaal NirappidumaeJeevan Ullavanaai Ennai MattriJeevan Pera Kirubai Seiyum 2.Gnanaththin Aaviyae VaarumGnana Aaviyinaal NirappidumaeAathuma Aathayam seiyaGanana Aaviyinaal Nirappidumae 3.Saththiyaththin Aaviyae VaarumSaththiya

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan Read More »

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae உன்னதரே உன்னத பெலன் தாருமேஉன்னதங்களில் உம்மோடுறவாடிடஉள்ளம் ஏங்கிடுதே Unnatharae Unnatha Belan Thaarumae song lyrics in English Unnatharae Unnatha Belan ThaarumaeUnnathangalail Ummodu UradavidaUllam Yeangiduthae 1.Aayirankalil siranthoraeAathumavain Nesar AvaraeAabaththil En Thozharum NeeraeAadippaadi Thuthippean Entrum 2.Yealai Ennai AasaiyudanaeNesar Yesu Theadi vantharaeAlavattra KirubaiyalaeAlavintri Nirappinarae 3.Deva saayalaga MaariyaeDeva anbaal nirainthiruppeanAathma neasa utchithangalaiNesarukku Eenthiduvean

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae Read More »

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள்இயேசுவை போற்றிகெம்பீரமாய் பாடுங்கள். Kattru Veesuthae Desaththin Melae song lyrics in english Kattru Veesuthae Desaththin MelaeAaviyanavar Vanthu Vittarae Ellorum Paadungal Kalippaai paadungalYesuvai Pottri Kembeeramaai Paadungal 1.Paasamaai Vanthavarae Nesamaai Theadi VanthuMosamaai Vaalntha Ennai Meettedutheerae 2.Pisasin Vallamaikalai AnaithaiyumMurithu pottu Pithavin

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae Read More »

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae 1 என் நண்பரே பரிசுத்த ஆவியேஇறங்கிடுமே இப்பொழுதேஉந்தன் அன்பின் ஆழமதைபார்த்திட (பாடிட) நான் வாஞ்சிக்கிறேன் துதித்திடுவேன் முழு மனமாய்உயர்த்திடுவேன் உம்மை மட்டும்ஹாலேலூயா ஹாலேலூயா 2.தளர்ந்து போகும் நேரங்களில்கிருபை தந்தீர் நன்றி ஐயாஉயர்த்தி என்னை உன்னதமாய்உபயோகித்தீர் நன்றி ஐயா En Nanbarae Parisutha Aaviyae song lyrics in English 1.En Nanbarae Parisutha AaviyaeIrangidumae IppoluthaeUnthan Anbin AalamathaiPaarthida ( Paadida) Naan Vaanjikkirean

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae Read More »

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன் – 2பாடுவேன் பாடுவேன்தாவீதைப்போல் பாடுவேன்-2 2 கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் துதிப்பேன்தாவீதைப்போல் துதிப்பேன் 3.கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் ஜெயிப்பேன்தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karthar Aavi Ennil Asaivadida song lyrics in English Karthar Aavi Ennil AsaivadidaThaaveethaipoal Paaduvean-2Paaduvean PaaduveanThaaveethai poal paaduvean -2 1.Karthar Aavi Ennil AsaivaadidaThaaveethaipoal Aaduvean-3Aaduvean

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida Read More »

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae கடக்க முடியாத நதியேஅடக்க முடியாத அலையேஉடைக்க முடியாத உறவேஉடைக்கப்படுதே என் சுயமேநிறைந்து வழியும் என் அகமேநினைவு முழுதும் உம் முகமே Kadakka Mudiyatha Nathiyae song lyrics in english Kadakka Mudiyatha NathiyaeAdakka mudiyatha AlaiyaeUdaikka Mudiyatha UravaeUdaikkapaduthae En SuyamaeNirainthu Vazhiyum En AgamaeNinaivu Muluthum Um Mugamae 1.En kattupaattin EllaikottaiKadanthuvittean Kartharin AaviyinaalEn Ishtapadi Yeathum Seiya IyalavillaiKartharin vasamanean EnKaakalum

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae Read More »

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum சுத்த ஆவியே என்னில் வாரும்பரிசுத்த ஜீவியம் தாரும்” சுயம் என்னில் சாம்பலாய் மாறஎன்னை படைக்கிறேன் பொங்கி வா பொங்கி வா ஜீவ நதியேகன்மலையின் தண்ணீரேபொங்கிப் பொங்கி வா Suththa Aaviyae Ennil Vaarum song lyrics in english Suththa Aaviyae Ennil VaarumParisutha Jeeviyam ThaarumSuyam Ennil Saambalaai maaraEnnai padaikkirean Pongi va Pongi Va Jeeva NathiyaeKanmalaiyin ThanneeraePongi va

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum Read More »