அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae
1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4. […]
அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read More »