நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே குழியிலிருந்துக் தூக்கினீரேதரிசனம் நிறைவேற்றி மகிழ்ந்தீரே – என்னைக்சிங்கத்தின் வாயை அடைத்தீரே.என்னை இரட்சிக்கும் தேவன் அற்புதரே. நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே என்னை எரிகிற அக்கினிச் சூளையிலே.விடுவித்துக் காத்து உயர்த்தினீரே.இரட்ச்சிக்கும் தேவன் வேறில்லையே.எங்கள் தேவன் வல்லவரே- என்னை நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே Thalai Nimira Seivar song […]

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae Read More »

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum கல்வாரி பாதைநடந்திடும் பாதம்பதித்திடும் சுவடுகள் பார்முள்ளாலே கிரீடம்வழிந்திடும் ரத்தம்மண் மீது உறையுது பார் யாருக்காய் இந்த கொலைப்பயணம்பாருக்காய் எத்தனை மனதுருக்கம்யாரது தீயோனின் மறு வடிவம்சேவகன் உடைக்குள் உன் உருவம் 1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மைபறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதைகுருசினிலே நாம் கண்டிடலாம்கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்தேனை எடுத்து செல்வதில்லைகொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லைவிதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோவதைக்கின்ற உன்னை வாழ்விக்கத்

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum Read More »

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai என்னை ரட்சிக்க இயேசு சிலுவை சுமந்தார்என்னை மீட்டிட இயேசு உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்த இயேசுவை பின்பற்றுவோம்அவரை தொழுதிடுவோம் ஆடுவோம் பாடுவோம்துதிப்போம் மகிழ்வோம்உயிர்த்தெழுந்த இயேசுவை போற்றிடுவோம் (உயர்ந்திடுவோம்) 1.தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி சொன்னான் பயப்படாதிருங்கள்.அவர் இங்கில்லை தாம் சொன்னபடியேஇவ்வுலகில் உயிர்த்தெழுந்தார்நீங்கள் சென்று இந்த நற்செய்தியை அவர் சீஷரிடும் சொல்லுங்கள் 2.நற்செய்தியை கேட்ட சீஷர்கள் இயேசு வாழ்க என்றார்கள்இயேசுவின் பாதங்களை தழுவி பணிந்து கொண்டார்கள்நாம் எல்லோரும் இவ்வுலகில் இந்த சுவிசேஷத்தை

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai Read More »

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve மரணத்தை ஜெயமாக விழுங்கியேஉயிரோடு எழுந்த ஏசுவேயூத ராஜா சிங்கமேநீர் என்றும் வாழ்கவே நீர் வல்லவரே சர்வ வல்லவரேஉங்க நாமம் வாழ்கவேநீர் நல்லவரே நன்மை செய்பவரேஉங்க அரசு வருகவே 1.மனிதனை மீட்க வந்தவரேசிலுவையில் எனக்காக மரித்தவரேநித்திய வாழ்வை தந்தவரேஉங்க அன்பு பெரியதே 2.எழுந்திரு என்று சொல்லவேகட்டுகள் உடனே அருந்ததேவாலிபன் உயிரோடு எழுந்தானேஉங்க வார்த்தை பெரியதே 3.மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசாவை வென்ற ஏசுவேஉங்க வல்லமை

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve Read More »

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu என்னை நேசிக்க ஒருவர் உண்டுஎன்னில் அன்பு காட்ட ஒருவர் உண்டு-2என்னை நேசிக்க ஒருவர் உண்டுஅவர் தான் என் இயேசு அவர் தான் என் இயேசுஅவர் தான் என் நேசர்அவர் தான் என் அன்பர்அவர் தான் என் மீட்பர் 1.மனுஷனை நம்புவதை காட்டிலும்கர்த்தர் பேரிலே பற்றுதலை இருப்பது -2என்றென்றும் நலம் – அவர் தான் 2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் – 2கர்த்தர் இயேசு என்னை

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu Read More »

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics ராஜாதி ராஜன் இயேசுகர்த்தாதி கர்த்தன் இயேசுதேவாதி தேவன் இயேசு எந்தன் மணவாளன்-2 இயேசு எந்தன் ராஜாஇயேசு எந்தன் கர்த்தர்இயேசு எந்தன் தேவன்இயேசு எந்தன் மணவாளன்-2 கண்ணீரை துடைத்தார் இயேசுகளிப்பாக ஆக்கினார் இயேசுசிலுவையில் ஜெயித்தார் இயேசுசீர்வாழ்வு தந்தார் இயேசு-2 பாவங்கள் போக்கினார் இயேசுசாபங்கள் நீக்கினார் இயேசுவேதனை விலக்கினார் இயேசுவிடுதலை தந்தார் இயேசு-2 வேதாளம் வென்றார் இயேசுபாதாளம் ஜெயித்தார் இயேசுதுயரத்தை மாற்றினார் இயேசுதுதி வாழ்வு தந்தார்

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics Read More »

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean அன்பின் சிலுவையேகல்வாரியை நோக்கி ஒரு பயணம்A journey to the Calvary சிலுவையை கண்டு கலங்கினேன்சில நொடிகளில் வியந்தேனேஉம் தியாகம் பார்த்துஅன்பை பார்த்துகரைந்து நான் போனேனேஉள்ளம் உருகி நான் போனேனே கல்வாரியில் அன்பை விதைத்தவர்நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்குருதி நதியாய் ஓடியதேஅதில் மூழ்கிய உயிர்கள் மாறியதேஇந்த விந்தை கண்டேனேஉம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு) கரங்கால்களில் ஆணீ அடித்தனர்உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்உம் பொறுமை கண்டு

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean Read More »

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave பல்லவிஎதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும் எங்களுக்குஇரங்காதிருப்பீர்? எதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும்மவுனமாக இருப்பீர்?எதுவரைக்கும் சரணம் – 1அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 2மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 3குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் Edhuvaraikum Karthaave song lyrics in english (Pallavi) Edhuvaraikum Karthaave?Edhuvaraikum EngalukuIrangaathirupeer? Edhuvaraikum Karthaave?EdhuvaraikumMavunamaaga Irupeer?Edhuvaraikum (Saranam-1)

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave Read More »

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai தொகையறா (Thogaiyara) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…பிறந்திருக்கிறார்…பிள்ளையைத் துணிகளில் சுற்றி..முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..இதுவே உங்களுக்கு அடையாளம்.. பல்லவி பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்நாம் போவோம் வாருங்கள்…தேவதூதன் அறிவித்த காரியத்தைநாம் காண்போம் வாருங்கள்… – (2) அனுபல்லவி கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியைநாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)கூறி அறிவிப்போம் வாருங்கள்…வாருங்கள்… -பெத்லகேம் சரணங்கள் 1) தாவீதின் வம்சத்தில் பிறந்தஇரட்சணிய கொம்பு இயேசு – (2)பாவமன்னிப்பாகிய

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai Read More »

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam தமிழ் பாடல் வரிகள்:பல்லவிஅதிசயம்! … (3)விடியற்காலை வான் ஓவியங்கள்விழியை தீண்டும்!விடைதேடும் என் எண்ணங்கள்விண்ணைத் தாண்டும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்கரத்தின் கிரியைகள் அதிசயம்!புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்படைப்பின் புதுமைகள் அதிசயம்! அனுபல்லவி எண்ணி முடியா அதிசயங்கள்எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!சொல் அடங்கா அதிசயங்கள்சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு! சரணங்கள் முடிவு பல்லவி அந்தி சாயும் மாலை பொழுதில்என் அகம் மகிழும்!அகத்தை ஆளும் என் ஆண்டவர்பாதம் அடி பணியும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே!

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam Read More »

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics எனக்காக அல்லவோ? 1.பாவக்கறை படாத – உம்கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)பாதகன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! 4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)அநீதன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! Yenakkaga Allavo Lent season song lyrics in english Yenakkaga Allavo? 1.Paavakarai padaatha – UmKarangalai aanigal thulaithathaen?

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics Read More »

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae மா பாவி நான்‌ எனைத்தேடியேஇயேசு நீர்‌ வந்தீர்‌ ஐயா.என் பாவம்‌ போக்கி என்‌ சாபம்‌ நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா அடைக்கலமே அதிசயமேஅரணான‌ என்‌ கோட்டையேபாசம்‌ நீரே என்‌நேசம் நீரேஎன் அன்பிற்க்கு உரியவரே 1) பாவமென்னும்‌ சோதோமிலேஎன்னை நீர்‌ கண்டீர்‌ ஐயாநேரமில்லை என்று சொல்லிஎன்‌ கரம்‌பிடித்து இழுத்தீர் ஐயா பாடல் நீரே என்‌ ஆடல் நீரேநான்‌ காணும் காட்சி நீரேஊடல் நீரே என்‌ தேடல் நீரேஎன்‌

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae Read More »