FMPB songs

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal சரித்திரம் படைப்போம் வாருங்கள்சரித்திர நாயகன் முன் செல்கிறார்சர்வ வல்லவர் கர்த்தரேஅவர் என்றென்றும் நம்முடனே Sarithiram Padaippom Vaarungal song lyrics in english Sarithiram Padaippom VaarungalSarithira Naaygan Mun selkiraarSarva vallavar KartharaeAvar Entrentrum Nammudanae 1.Manithanaai manithan vaalnthidavaeMarurooba Anubavam DeavaiyantroMannavar Yesuvin AalugaiyaalMaanidar Roobam Maaridumae 2.Devanin Alaippukku AdipaninthaePaava Ulagai AsaaithiduvomInthiyar Yesuvai ariyum varaiInainthae Ulaippom Jeyam peruvom 3.kartharin […]

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal Read More »

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்பரமனே உம் பாதம் சேவிக்கிறேன்நஞ்சான நெஞ்சத்தில் தூய்மை தாரும்-2எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவேன் -2 Parisutham Ontraiyae Vaanjikirean song lyrics in english Parisutham Ontraiyae VaanjikireanParamanae Um Paatham seavikkireanNanjana Nenjathil Thooimai thaarum -2Ennaalum Umakkaai Vaalnthiduvean-2 1.Kasiyatha parisutham kenjukireanSothikkum pisasai VentriduveanSothanaigal maruroobaththin Padigal -2Saathitha Yesuvai Thodarnthiduvean -2 2.Jebaththin Aaviyil NirainthiruppeanTheavittatha Vedhaththil NilaithiruppeanTholaithoora thaeisanam

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean Read More »

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae பெலனற்ற பாத்திரம் நானேபழுதடைந்தேன் பலமுறை தானேஉம் கரம் தொட்டென்னை வனையும்உலகிற்கு உப்பாக மாற்றும் பரமனே பரமனே பலமுறை வீழ்ந்தேனேதேவனே தேவனே தேற்றியே மீட்டிடுமே 2.வேதனை வெறுப்பில் வாடுகையில்வழியொன்றும் அறியாது அலை பாய்கையில்வனாந்திர வழியில் காப்பவரேவழியினைக் காட்டும் என் மாலுமியே Belanattra Paathiram Naanae song lyrics in English Belanattra Paathiram NaanaePazhuthadainthean palamurai ThanaeUm Karam Thottennai vanaiyumUlagirkku Uppaga Maattrum Paramanae Paramanae Palamurai

பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae Read More »

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum பாவி நான் கிருபை காட்டும்மீண்டும் ஓர் தருணம் தாரும்சுயத்தை முற்றும் வெறுத்து விட்டுஉண்மையாய் உந்தன் வழிநடக்க 2.கள்ளர் அடித்து மடியும் மனிதன்பாதை ஓரம் கிடக்கும்போதுஎன்னைக் காத்தால் போதும் என்றுஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன். Paavi Naan Kirubai Kaattum song lyrics in English Paavi Naan Kirubai KaattumMeendum Oor Tharunam ThaarumSuyaththai Muttrum Veruthu vittuUnmaiyaai Unthan Vazhi nadakka 1.Paathai Thirum

பாவி நான் கிருபை காட்டும் – Paavi Naan Kirubai Kaattum Read More »

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே மானிடரே! போற்றுங்களே!மாநிலத்தில் பறைசாற்றுங்களே!மேலானவர் இயேசு மேலானவர்ஆகாயம் பூமிக்கும் மேலானவர்-2 Maanidarae Pottrungalae song lyrics in english Maanidarae PottrungalaeMaanilaththil ParaisattrungalaeMelanavar Yesu MelanavarAagayam Boomikkum Melanavar-2 1.Irulil Oliyum YesuNam Idhaya Vilakkum YesuMarulvorai Vazhiyum YesuAvar Manathin Vazhiyum YesuArulin Sunaiyum YesuUyar anbin porulum Yesu 2.Ulagam avaraal VaalumAthin Uyirgal Punitham AagumPalarin Vaalvu MaarumPaava Paligal Yaavum TheerumNilavum Magilchi

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே Read More »

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே (2)பாரினில் பாலகனாய்விண்ணின் மன்னவன்தான் (2) பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2) Paar Pottrum veanthan paarinil tamil christmas song lyrics in english Paar potrum vaenthan paarinil vandhuPaalaganaaga pirandhaarae (2) Pirandhaarae Yesu pirandhaaraeEnnai meettida vandhaarae (2)Paarinil

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Read More »

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி போற்றித் துதிப்போம் தேவாதி தேவனைஎன்றென்றும் துதித்திடுவோம்அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுஎன்றென்றும் மாறாதவர் Pottri Thuthippom Devathi Devanai song lyrics in English Pottri Thuthippom Devathi DevanaiEntrentrum ThuthithiduvomAlleluya Alleluya Nam YesuEntrentrum Maarathavar 1.Vallavar Nallavar vaakku maarathavarEkkalathodum KaithaalathodumMana thazhmaiyodum Aarathippom 2.Yoarthanilum PeriyavarYoarthanin thadai mattrinaar namVaalvin thadaigalai illaimal agattriEnnaalum vazhikaatti nadathiduvaar 3.Ninaipatharkkum JebippatharkkumAthigamaai seithiduvaarPaarengum sentru

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி Read More »

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று நமது இயேசு கர்த்தரென்றுநாவுகள் யாவும் அறிக்கையிடும்முழங்கால் யாவும் முடங்கிடும்அவர் முன் முழங்கால் முடங்கிடும் ஆமென் ஆமென் அல்லேலூயா ( 4) 3.வேதாளம் பாதாளம் நடுங்கிடுதேவானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2தேவாதி தேவனை ராஜாதி ராஜனைபூமியின் கீழானோர் பணிந்திடுவார் – ஆமென் Namathu Yesu Kartharentru song lyrics in English Namathu Yesu KartharentruNaavugal yaavum ArikkaiyidumMulankaal yaavum mudangidumAvar mun mulankaal mudangidum Amen Amen

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று Read More »

Uyarntha Latchiyam ingu Theavai song lyrics – உயர்ந்த லட்சியம் இங்கு தேவை

Uyarntha Latchiyam ingu Theavai song lyrics – உயர்ந்த லட்சியம் இங்கு தேவை உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்ஹமாராவதன் இந்தியாஸஹாராஹே பியாரா மஸி -2 1.தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமேபாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமேகலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே.. இனி பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே – ஹமாராவதன் 2.வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவாதேவனோடு

Uyarntha Latchiyam ingu Theavai song lyrics – உயர்ந்த லட்சியம் இங்கு தேவை Read More »

Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு

Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டுஅதையும் பிடித்திட மீனவர் பலருண்டுஅழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டுஅதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு யாரை அனுப்புவேன் – யார்என் வேலையாய் போவார் ஓ… ஓ…. அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்டஅநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டுஅநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டுஅநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டுஜீவனைக்

Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு Read More »

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »