Tamil Christians Songs

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai நித்திய காலமாய் தேவன் என்னை மறந்தாரோஇனி ஒரு போதும் தயை செய்யாதிருப்பாரோஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றேவாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதோ 1.ஆபிரகாமை அழைத்தவர் என்னை மறவாதவர்ஆகாரைக் கண்டவர் என்னையும் காண்பவர்ஏனோ என் இதயம் தோய்ந்தது என் ஆவி கலங்கினதுஎன் ஆத்துமா ஆறுதல் அடையாமல் போனது நித்திய காலமாய் தேவன் என்னை மறந்ததில்லைஅவர் தயவு என் மேலே குறைந்து போனதில்லைஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போனதில்லை வாக்குத்தத்தங்கள் […]

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai Read More »

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்தஎன் ஜீசஸ் ஜீவிக்கிறார் பாதாளம் ஜெயித்தஜீசஸ் ஜீவிக்கிறார் -2 ஜீசஸ் ஜீவிக்கிறார்-2மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் எந்தநின் பாவத்தை போக்க வந்தீரேஎனக்காய் பலியானீர் சிலுவையிலேஎன் சார்பில் எனக்காக நீரே பலியானீர்சாபமானீரே எனக்காகவே மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் Maranthai Jeiyitha Uyurodu eluntha song lyrics in english Maranthai JeiyithaUyurodu elunthaEn Jesus JeevikirarPaathalam jeiyithaSathanai JeiyithaJesus Jeevikirar – 2 Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar Read More »

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam எல்லா நாவும் பாடும்இயேசுவின் நாமம்இதற்குஇணையில்லை வேறொரு நாமம்..(2) அற்புதமான நாமமே..அதிசயமான நாமமே…ஆச்சார்யமான நாமமே…அதிகாரமுள்ள நாமமே…(2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே….(2) உமக்கு இணையாக யாரும் இல்லை(4) BGM என்ன சாபங்களை நீக்கிஇயேசுவின் நாமம்என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2) அற்புதமான நாமமேஅதிசயமான நாமமேஆச்சார்யமான நாமமேஅதிகாரமுள்ள நாமமே….. (2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே… (2) உமக்கு இணையாக யாரும் இல்லை (4)உமக்கு இணையாக யாரும் இல்லை (4) BGMஉம்

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam Read More »

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu என் பாவங்கள் சுமந்து எனக்காக மரித்து உயிரோடு எழுந்தீரையா….என் நோய்களை போக்க,சாபங்கள் நீக்க,சிலுவையை சுமந்தீரையா….(2) உம்மைப்போல் ஒரு தெய்வமில்லைஉம்மைப்போல் ஒரு மீட்ப்பரில்லை(2)உம்மைப்பாடிடுவேன் உம்மை துதித் திடுவேன் உம்மை போற்றிடுவேன் இயேசுவே… (2) ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமேகாவுமானவரே -2அன்புள்ளவர்…பண்புள்ளவர்சாரோனின் ரோஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்) வானமும் பூமியும் படைத்தவரேவல்லவர் நல்லவர் தூயவரே -2இருந்தவர்…. இருப்பவர்வருகின்ற ராஜா இவர்-2(உம்மைபாடிடுவேன்) இரக்கமும் கிருபையுமுள்ளவரேஉருக்கமும் சாந்தமுமுள்ளவரே-2கர்த்தர் கர்த்தர் பரிசுத்தர்பரலோக ராஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்)(என் பாவங்கள்

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu Read More »

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen கிருபையினாலே மீட்கப்பட்டேன்அன்பினாலே அணைக்கப்பட்டேன்(2)தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன் (2) இரத்தத்தால் ஜெயம்தழும்புகளால் சுகம்வார்த்தையாலே வாழ்வு வளம்(2)கிருபையில் வாழ்வதே என்பாக்(கி)யம் (4) சரணம் Kirubaiyinaalae Meetkapataen song lyrics in english Kirubaiyinaalae MeetkapataenAnbinlae Anaikkapattean -2Deva Aayiyalae NirappatteanKiristhukkul Puthu Shirstiyanean -2 Raththathaal JeyamThazhumbugalal SugamVaarthaiyalae Vaalvu valam -2Kirubaiyil Vaalvathae En Baakkiyam -4 1.Siluvaiyinaal Naan vaalnvadaintheanKiristhuvudan Naan Inikkapattean -2Vaalvathu Ini naan

கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen Read More »

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil தேவை தேவை தேவைதேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்தேவை தேவை தேவை உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா! Theavai Theavai Desathil tamil Christian song lyrics in English Theavai Theavai Theavai DesathilDevanai Kaanbikkum ManithargalTheavai Theavai Theavai Ummodu Uravada Ullam ThudikkuthaiyaUlagain Uravaivida Manamum Marukkuthaiya 1.Kabadamum Karpanaiyum Seiyum VedhanaiyumKalvaariyil Anaithaiyum siluvaiyil Arainthidanum – Ummodu

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil Read More »

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar கல்லறைய மூடி வைக்க முடியவில்லபாதாளம் கட்டி வைக்க முடியவில்லமரணத்தின் கூரை உடைத்திட்டாரேபிசாசின் தலைய நசுக்கிட்டாரே. உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார்இயேசு ஜெயித்தெழுந்தார்யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார் 1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியேபுதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிடகர்த்தராய் உயிர்த்தெழுந்தார். 2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார் Uyirthezhundhar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Read More »

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu பரலோக தந்தையின் அன்புகருனையாம் இயேசுவின் அன்பு -2 மறக்கமுடியாத அன்புமாறாதது உம் அன்புமறப்பெனோ என் தேவாஉம் திவ்விய கல்வாரி அன்பு Paraloga Thandhayin Anbu good Friday song lyrics in English Paraloga Thandhayin AnbuKarunaiyaam Yesuvin Anbu -2 Marakkamudiyatha AnbuMarathathu Um AnbuMarappeano En DevaUm Dhivviya Kalvaari Anbu 1.Kora Kalvaari Malaiyin MalaeViluntha Raththa ThulikalukkaaiOh Antha Anbirakku Eedenna

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu Read More »

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae 1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்அதை உம்மிடம்தருவேன்நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்உம்மிடம் படைப்பேன்சூழ்நிலை எதிராய் நின்றாலும்என் ராஜா நீர் ஜெயிப்பீர்காலம் தாமதித்தாலும்உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடேசூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனைஎன் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும்வாய்க்காதே போகும்செங்கடல் முன்பே நின்றாலும்உன் பெலத்தினால் கடப்போம்நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்மீண்டும் அவன் ஜெயிப்பான்எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லைஅது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae Read More »

இதிலும் மேலானதை – Ithilum Melanathai

இதிலும் மேலானதை – Ithilum Melanathai இதிலும் மேலானதைஇதிலும் பெரியதைஇதிலும் சிறந்ததைஎன் தேவன் செய்து முடிப்பார் -2 காலங்கள் மாறினாலும்எதிர் காற்று வீசினாலும்நங்கூரம் இயேசுவிலே -2 பெருகவே பெருகப்பண்ணிஎல்லையை விரிவாக்கிவாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் -2 வன்கண்கள் குருடாக்கிவிக்கினங்களை மாற்றிவெற்றியாக நடக்கச்செய்வார் -2 Ithilum Melanathai promise song lyrics in English Ithilum MelanathaiIthilum periyathaiIthilum SiranthathaiEn Devan seithu mudippaar -2 Kaalangal maarinalaumEthir kaattru veesinaalumNangooram Yesuvilae -2 Perugavae perugapanniEnnaiyai virivakkiVakkuthaththam niraivettruvaar -2

இதிலும் மேலானதை – Ithilum Melanathai Read More »

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar   சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை நீ பார் இரத்தம் சிந்தின இயேசுவண்டை விரைந்து ஓடியே வா 1. உனக்காக இரத்தம் சிந்தினாரே தன்னையே பலியாக தந்தாரேகுற்றமில்லாத ஆட்டுக்குட்டிகுருதியும் சொட்ட தொங்கினாரே 2. கண்ணீரில் வாழ்வை கழிப்பது ஏன்கருவினில் கண்ட உன் தேவன் உண்டே கஷ்டங்கள் யாவும் நீக்கிடுவார் கலங்கிடாதே நிதம் காத்திடுவார் 3. கண் காண்பதெல்லாம் மாயையன்றோகனிவுள்ள கர்த்தரை நோக்கி

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar Read More »

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில்

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில் நிலை இல்லா மண்ணில் எனக்காய்விலையில்லா இரத்தம் சிந்தினார் Nillai Illa Im Mannil Enakkaai song lyrics in English Nillai Illa Im Mannil EnakkaaiVilaiyilla Raththam sinthinaar 1.Eena ulagil paavaththil Alainthean(Eenar Ulagil Paavaththil Alinthean)Thookkuvaarillaiyae Kanneerum SinthineanEnnai Anaithaar Kanneer ThudaithaarSanthosam thanthaar – Nilaiyilla immannil 2.Kaanatha Aattai polavae AlaintheanVazhi thappiyae Naan thirintheanae

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில் Read More »