Tamil Christians Songs

அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal

அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal அவர் இப்போது வந்தால் நீ ஆயத்தமா? அவர் கர்த்தரென்று நீயும் அறிவாயோ? அவரை இரட்சகராக நீயும் ஏற்றுக்கொண்டால் இராஜாவோடு என்றென்றும் வாழுவோம் மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே அவர் வருவாரே இமைப்பொழுதில் இயேசு மீண்டுமாக வருகிறார் இராப்பொழுதில் திருடனைப் போல அவர் வருகிறார் வானமீதில் அவரை மகிமையிலே சந்திப்போம் மாரநாதா இயேசு மீண்டும் வருகிறார் மாரநாதா மாரநாதா இயேசு […]

அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal Read More »

நீரே என் முகவரி – Neerae En Mugavari

நீரே என் முகவரி – Neerae En Mugavari நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடைக்கலம் அப்பா நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடையாளம் அப்பா அன்பே என் உயிரே ஆறுதலே என் அரணே கன்மலையே கோட்டையே ஜீவனுள்ள என் மீட்பரே 1.சோர்ந்து போன நேரம் தாங்கியே சுமந்தீர் கைவிடப்பட்ட நேரம் கைத்தூக்கியெடுத்தீர் வியாதியை மாற்றினீர் விடுதலை தந்தீர் கடன்பாரத்தை நீக்கினீர் கண்ணீரைத் துடைத்தீர் அன்பே

நீரே என் முகவரி – Neerae En Mugavari Read More »

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae சாகத்துணிந்த சர்வ வல்லவரே.. சாவையே வென்று உயிர்த்தெழுந்தவரே என் சாபம் நீக்கினீரே என் பாவம் போக்கினீரே என் ரோகம் தொலைத்தீரே மரித்தீரே…{என் இயேசுவே} வெற்றி வேந்தரே உம்மை பாடிடுவேன் நன்றி உள்ளத்தால் உம்மை போற்றிடுவேன் தண்டிக்கப்பட்டீரே எனக்காய் எந்தன் தண்டனை நீங்கிடவே.. துண்டித்துவிட்டீரே எந்தன் பாவ வாழ்வினையே.. அண்டிக்கொள்வேன் உம்மை என்றென்றுமே… வெறுமையானீரே எனக்காய் எந்தன் வெறுமைகள் நீங்கிடவே.. பிள்ளையாக்கினீர் என்னை உந்தன் உரிமை கோரிடவே.. சார்ந்துக்கொள்வேன்

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae Read More »

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே துதிக்கு நீரே பாத்திரர் எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) பாவ பாரம் சுமந்தீரே தேவ ஆட்டு குட்டியே எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) தூதரும் சர்வ சிருஷ்டிகளும் வாழ்த்தி பாடும் தேவனை எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4)

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae Read More »

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan எல்லாமே உனக்காகத்தான் என்னில் எல்லாமே உமக்காக தான் சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும் எல்லாமே உமக்காக தான் இயேசய்யா எல்லாமே உமக்காக தான்-2 1.என் சுவாசம் உள்ளவரை என் தேவனை பாடுவேன்-2 உயிருள்ள நாளெல்லாம் அவர் புகழ் பாடிடுவேன்-2 2.துன்பமே வந்தாலும் தேவனை ஆர்ப்பரிப்பேன்-2 இன்பங்கள் சூழ்ந்தாலும் என் ராஜாவை ஆராதிப்பேன்-2 3.என் ஆத்மா ஆண்டவரில் என்றென்றும் அகமகிழ்ழும்-2 என் ஆன்மா இயேசுவை என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்-2 Ellamae Umakagathan song

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan Read More »

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam வானில் சேரும் சுத்தர் கூட்டம் நாங்களே நாங்களே வெற்றிவாகை சூடும் சேனை நாங்களே நாங்களே நித்திய ஜீவனுக்காக குறித்த என்னற்றோர் நாங்களே நித்தம் அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே 1.தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம் இயேசு தூக்கிவிட்டார் பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட இயேசப்பா செய்துவிட்டார்-2 வெற்றி வாழ்க்கை நடத்துவோம் சாட்சி வாழ்க்கை வாழுவோம்-2 தேவதயாபரன் தூய நல்லாவியில் ஆளுகை செய்திடுவோம் அவருடன் -2

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam Read More »

உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu

உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu உன்னை விசாரிக்க இயேசு உண்டு உன்னை விடுவிக்க இயேசு உண்டு -2 தள்ளுண்டவன் அல்ல நீ புறம்பானவன் அல்ல-2 தம் இரத்தத்தால் சம்பாதித்தார் அவர் கிருபையால் மீட்டுக்கொண்டார்-2 கண்ணீர்விட அல்ல நீ கவலையாய் இருக்க அல்ல -2 உன் விண்ணப்பத்தை கேட்டுவிட்டார் அவர் உதவி செய்திடுவார்-2 -உன்னை காணாத தேவன் அல்ல உன்னை அறியாத தேவன் அல்ல -2 உன்னை காண்கிற தேவன் அவர் உன்னை கரம்பற்றி

உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu Read More »

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume ஆதியில கொண்ட அன்பு என் ஏசையா ஆதியில கொண்ட அன்பு வேண்டுமே உம்மை மறந்த நாட்கள் போதும் உம்மை வெறுத்த நாட்கள் போதும் உம்மை தள்ளின நாட்கள் போதும் விட்டு விலகும் நாட்கள் போதும் 1.மனிதரை நேசித்த நாட்கள் போதுமே உம்மை மட்டும் நேசிக்கும் கிருபை தாருமே -2 எங்கும் போகாதிருக்க உம்மோடு சேர்ந்திருக்க-2 அப்பா என்னை நிறைத்திடுமே உங்க அன்பினால் அப்பா என்னை நிறைத்திடுமே

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume Read More »

அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் – Antha Kalvariyil En Yesu Devan

அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் – Antha Kalvariyil En Yesu Devan அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் எனக்காய் மரித்தார் அந்த மூன்றாம் நாளில் என் இயேசு தேவன் எனக்காய் உயிர்த்தார் மரணமே மரணமே உன் கூர் எங்கே சொல்லு தாளமே பாதாளமே உன் வேர் அங்கு நில்லு எனக்காய் மரித்தார் உயிர்த்தார் வருவார் அவர் என்னை அணைப்பார் சேர்ப்பார் அவரின் மார்பிலே 1.தூதன் அந்த ஸ்திரீயை பயப்படாதே என்றான் சிலுவையில் அறைந்த

அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் – Antha Kalvariyil En Yesu Devan Read More »

என் முழு பெலத்தோடும் – En Muzhu Belathodum

என் முழு பெலத்தோடும் – En Muzhu Belathodum என் முழு பெலத்தோடும் என் முழு மனதோடும் எதை நான் செய்தாலும் உமக்காய் செய்யணுமே (2) பயன்படுத்திடுமே பண்படுத்திடுமே பழக்குவித்திடுமே என் சிறந்ததைத் தருவதற்கு(2) 1. கட்டாயமாய் அல்ல, மனப்ப பூர்வ மனதோடு ஆதாயத்திற்காய் அல்ல உற்சாக மனதோடு மந்தையை மேய்த்திடவே கனத்தை பெற்றிடவே (2) – என்னை 2. நன்றியின் மனதோடு உத்தம மனதோடு கைகளின் பிரயாசத்தை உதாரமான உள்ளத்தோடு உமக்காய் கொடுத்திடவே பலனை பெற்றிடவே

என் முழு பெலத்தோடும் – En Muzhu Belathodum Read More »

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே தண்ணீரில் மூழ்கும் போது தூக்கி எடுப்பவரே அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே தண்ணீரில்

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya Read More »

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan அல்லேலூயா………… அல்லேலூயா………. -(2) உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன் – (2) என் நம்பிக்கையும் நீர்தான் என் பெலனும் நீர்தான் – (2) உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன் 1. துணையாளரே என் மணவாளரே என் உயிருக்குள் கலந்தவரே – (2) என் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன் –

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan Read More »