Tamil Christians Songs

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே 1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்என்னையுமே தம்சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் – தேவ 2.பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலனளிப்பார் – தேவ 3.அத்திமரம் துளிர்விடாமல்ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்கர்த்தருக்குள் சந்தோஷமாய்நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ 4.நீதிமானை அனுதினமும்சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்கர்த்தர் அன்பை விட்டு நீங்காசுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ 5.முன்னறிந்து […]

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera Read More »

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga வானம் திறந்து வல்லமையாகஆவியானவரே வாரும் வாரும் – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2வாரும் தேவா வாரும் – 2 1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே – 2உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே – 2 – தாகம் 2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2கறை திரை யற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே- 2 – தாகம் 3.அக்கினி அபிஷேகத்தால்

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga Read More »

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga வல்லமை தேவா வந்திறங்கஉந்தனின் பாதமே பணிவோம்வேண்டி நிற்கும் எங்கள் மீதேவல்ல உம் ஆவியை பொழிவீர் Vallamai Deva Vanthiranga song lyrics in English Vallamai Deva VanthirangaUnthanin Paathamae PanivomVeandi Nirkum Engal meethaeValla um Aaviyai Pozhiveer 1.Thagamae Theerthida devanae VaarumThaasargal Maththiyilaekarunai Karathaal AbisheppieerParisutha Aaviyaal Magilvom 2.Oottridum Devanae Unnatha AaviUllamae AananthikkumKirubai Thayavaal IrangidumaeMagimaiyin Aaviyil Magilvom 3.Arputha

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga Read More »

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் கண்களாலே திருப்தி ஆகிறேன் அழகே உம்மை ஆராதிப்பேன் உந்தன் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்என்னை அனுதினமும் நிரப்புகின்றீரேஉந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே Um Azhagai Naan song lyrics in english Um Azhagai Naan Rasikaiyilea YesaiyyaUm Nesathalea

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம்உமக்கு நன்றி செலுத்துகின்றோம் unnadangalile iraivanuku magimai song lyrics in English unnadangalile iraivanuku maatchimai UndagugaUlaginilae Nal Manathavrkku Amaithiyum UndagugaUmmai pugalkintromUmmai VaalthukintromUmmai MagimaipaduthukintromUmakku Nantri Seluthukintrom 1.Thoothargalae Pottrungal kathiravanae Nilavae PottrungalOli veesum vinmeemgalae PottrungalVinnulaga Vaanangalae Pottrungal 2.Vaanangalain

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai Read More »

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமூகத்தில் எழுந்து வருகின்றேன்பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும் பரமனின் அருளினாலேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே காலை விடிவெள்ளி பெருஞ்சுடரே துதிகள் உமக்கே செலுத்துகின்றோம் Adhi kaalai nerathil Yesuvin song lyrics in english Adhi kaalai nerathil YesuvinSamoogaththil Elunthu VarukintreanPaavaththai PokkumParisuththamakkum Paramain ArulinalaeAarathanai Aarathanai Aarathanai UmmakaeKaalai VidivelliPerunjsudarae Thuthigal umakkae Seluthukintrom 1.Kaalaiyil umathu kirubaiIravellaam umathu

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin Read More »

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva ஒப்படைக்கின்றேன் இறைவா அர்ப்பணிக்கின்றேன் தேவாஎன்னையும் எனக்குள்ள யாவும் உம் கையிலே ஒப்படைக்கின்றேன்நான் உந்தன் பிள்ளை நீர் என் தகப்பன் மேய்ப்பனே உம் வழியில் என்னை நடத்தும் களிமண்ணான என் வாழ்வை குயவனே நீ வனைந்து கொள்ளும் இறைவா உன் திருவுள்ளம் நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்ஆகட்டும் என்ற வார்த்தைக்கு அடிபணிகின்றேன் அடிமை நான் Oppadaikintren Iraiva song lyrics in English Oppadaikintren IraivaArpanikkintrean DevaEnnaiyum Enakkulla YaavumUm Kaiyilae

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva Read More »

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் பிள்ளை ஐயா ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் ஊழியன் ஐயா-2 நிரப்பிடும் நிரப்பிடும் ஆவியால் என்னை நிரப்பிடும் நிறப்பிடும் நிரப்பிடும் உன் சேவைக்காய் என்னை நிரப்பிடும்-2 Ennai Nirappidum song lyrics in english Aaviyanavare aviyanavare Ummai vaanjikum pillai ayyaAviyanavare aviyanavare Ummai vanjikum uzhiyanayaa-2 Nirapidum nirapidumAviyal ennai nirapidumNirapidum nirapidumSevaikai ennai nirapidum -2 Udaintha pathiram naan

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum Read More »

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum மனசோர்வை நீக்கும் நிழலே (யோனா 4:6)உம் நிழல் என்மீது படட்டும் (தி.ப.5:15)எல்லா இருளினை அகற்றும் ஒளியேஉம் ஒளி என்மீது விழட்டும் பெரும் சுமைகளை எளிதாய் மாற்றும் (மத்11:28-30)என் உள்ளத்தில் அமைதியை தாரும் உம் கரத்தினை என் மேல் வையும்என் செதில்கள் கழன்று போகும் (தி.ப.9:18) உம் சிறகின் நிழலில் நான் தங்கிவாழஎன் நிழலே நிழலே… நிழலே 1.உம் பெலத்திலே… எம் மதிலையும் தாண்ட (. 18:29)உம் வலிமையால்

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum Read More »

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai அனைத்து உயிர்களே ஆண்டவரை புகழ்ந்திடுகஅல்லேலூயா அல்லேலூயா கீதம்பாடி புகழ்ந்திடுக Anaithu uyirgale Andavarai song lyrics in english Anaithu uyirgale Andavarai PugalnthidugaAlleluya Alleluya Keetham paadi pugalnthiduga 1.Thooyaththil Iraivanai PottrungalValimai migu vinnavarivil Pottrungal 2.Avar tham valla seyalkalukkaai PottrungalAvar tham ellai illaa maanibinai Pottrungal 3.Ekkaalam mulangiyae PottrungalVeenaiyudan Yaazhisaithu Pottrungal 4.Maththalm kotti narththanam seithu PottrungalYaazh Meetti

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai Read More »

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae தூய ஆவியே இப்போ வாருமேஎங்கள் மத்தியிலே அசைவாடுமேஅசைவாடுமே எந்தன் வாழ்விலேஉடைத்திடுமே உருமாற்றுமேபுது வாழ்வு தாருமே Thooya Aaviye Ipo Varumae song lyrics in english Thooya Aaviye Ipo VarumaeEngal maththiyilae AsaivaadumaeAsaivaadumae Enthan VaalvilaeUdaithidumae UrumattrumaePuthu Vaalvu Thaarumae 1.Marupadi Piranthida Ennai MaroobakkumaePaavangal pokki Parisuthamakki Aaviyil Nadathumae 2.Kalangiya vaalkkaiyai Thelinthida seiyumaeTheattridum Ennai Aattridum Ennai Nalamai

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae Read More »

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்என் விருப்பம் மறைந்து தேவசித்தம் போல் ஆகட்டும் Pithavae Um sitham song lyrics in English Pithavae Um sitham en vaalvil niraiverattumEn Viruppam maranthu deva sitham poal aagattum 1.Kuyavan kaiil kaliman naan anuthinamum VanaithidumaeEn Udalum En Ullamum En Aaviyum Um AalayamaeVaalvathu Naanalla Yesuvae VaalnthiduveerNano

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham Read More »