Tamil Christians Songs

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானேவார்த்தையிலே உண்மை உள்ளவரே -2 மலைகள் விலகிப் போனாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்உம் வார்த்தை மாறாதையா -2 ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தீர்ஜாதிகளின் தகப்பனாக உயர்த்தி வைத்தீர் -2வானத்தின் நட்சத்திரம் போல் பெருக செய்தீரேசொன்னதை செய்து நிறைவேற்றினீர் -2-மலைகள் விலகி முட்செடி நடுவில் தோன்றினீரையாமோசேயை அழைத்து பேசினீரையா -2சிவந்த சமுத்திரம் பிளக்க செய்தீரேவனாந்திரங்களை வயல் நிலமாய் மாற்றினீர் -2 -மலைகள் விலகி Malaigal Vilagi Ponaalum […]

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே Read More »

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே பரம தகப்பனே நடத்தி வந்தீரேவெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரேஎங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரேகுழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர் 1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஎத்தனை மனிதர்

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே Read More »

Yesu Rajavukku Jay Jay Jay song lyrics – இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே

Yesu Rajavukku Jay Jay Jay song lyrics – இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜேஎங்கள் இயேசு ராஜாவுக்கு ஜே (2) 5.பாவத்தைப் போக்கிடுவார் அல்லேலூயாபரிசுத்தமாக்கிடுவார் அல்லேலூயாஇரத்தத்தால் கழுவிடுவார் அல்லேலூயாஇரட்சிப்பை அளித்திடுவார் அல்லேலூயா Yesu Rajavukku Jay Jay Jay song lyrics in English Yesu Rajavukku Jay Jay JayEngal yesu Rajavykku Jay (2) 1.Igamathil Vaalbavar AlleluyaAgamathil Vaalbavar AlleluyaSugamathai Tharubavar AlleluyaParalogil

Yesu Rajavukku Jay Jay Jay song lyrics – இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே Read More »

Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிடவே

Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிடவே வானமும் பூமியும் யாவையுமேவார்த்தையினால் உண்டாக்கினவர்என்னை மண்ணென்று நினைவாக்கினவர்எனக்கென்றும் சொந்தமவர் Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics in English Yesuvin Naamam OongidavaeNesamudan Pugal PaadiduvomKaasiniyil Nigar VearatharkillaiThaasargal Naam Thuthi Saattriduvom Vaanamum Boomiyum YaavaiyumaeVaarthaiyinaal UndakkinavarEnnai Mannentru NinaivakkinavarEnakentrum Sonthamavar 2.Arputhamaam AthisayamaamAandavar Yesuvin naamamathaePeai Nadungum Kadum Noai AgalumNal Per pugal oongidum namamathae 3.Vaalnthidum

Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிடவே Read More »

Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம்

Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம் இயேசு என்று சொல்லுவோம்வேறு வழியில்லையேஇன்றே விடுதலை தந்திடுவார் இயேசுவே இயேசுவே -4 Yesu Entru solluvom song lyrics in English Yesu Entru solluvomVeru VazhiyillaiyaeIntrae Viduthalai Thanthiduvaar Yesuvae Yesuvae -4 1.Paavam Ennai Kavarnthu ElukkaiyilaeYesuvae Entru Thappithu KolveanPaavaththin Mael Jeyam PettridavaeYesuvae Enthan Paathukavalaam 2.Noaiyin Kodumaiyil VaadukaiyilYesuvae Entru sugam PeruveanPeayin Kodumai PerugukaiyilYesuvae Entru

Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம் Read More »

Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்

Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்சமயங்களில் பேசுவார் தியானத்திலேஅவர் தம் கிருபைகள் அளிக்க Yesuvin Namaththil Naam Koodidum song lyrics in English Yesuvin Namaththil Naam KoodidumSamayankalil pesuvaar ThiyanathilaeAvar Tham Kirubaikal Alikka 1.Malaikal VilaginalaumMaa Parvatham Nilai PeayarnthumEntrum Maaratha Avar kirubaiTham Makkalukkaruthalae 2.Seeyonil Avar NammaiyaeSiru Manthaiyaai SearthiduvaarNiththiya Raajyaththai ThanthiduvaarSaththiya Paathaiyil Nadanthathinaal

Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் Read More »

Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics – இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே

Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics – இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமேவானம் பூமிதனில் மகிமையோடிலங்கும்உன்னதர் நாமமே அல்லேலூயா அல்லேலூயா (4) 5.சாவை வென்ற நாமம்பாவ சாபம் போக்கும் நாமம்சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமமே Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics in English Yesuvin Namamae Kristhu yesuvin NaamamaeVaanam Boomithanil MagimaiyodilangumUnnathar Namamae Alleluya Alleluya -4 1.Maanthar Pottrum NamamVinthoothar

Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics – இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே Read More »

Saronin Rojavae Salaemin Rajavae song lyrics – சாரோனின் ரோஜாவே சாலேமின்

Saronin Rojavae Salaemin Rajavae song lyrics – சாரோனின் ரோஜாவே சாலேமின் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவேசர்வேசு நாதனே நமோ நமோ ஆ.அல்லேலூயா ஆ.. அல்லேலூயா (2)தேவாதி தேவனுக்கு நமோ நமோராஜாதி ராஜனுக்கு நமோ நமோ 1.விண்ணாளும் வேந்தனேமண்ணாளும் மைந்தனேஎனையாளும் தெய்வமே நமோ நமோ 2.யேகோவா தேவனே யேகோவா நிசியேயேகோவா ஷம்மாவே நமோ நமோ 3.ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரேஆனந்த ராகமே நமோ நமோ 4.திரியேக தேவனே மகத்துவ ராஜனேமன்னாதி மன்னனே நமோ நமோ 5.காட்டு

Saronin Rojavae Salaemin Rajavae song lyrics – சாரோனின் ரோஜாவே சாலேமின் Read More »

Paramandalankalilirukkira Engal pithavae song lyrics – பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே

Paramandalankalilirukkira Engal pithavae song lyrics – பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவேஉந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாகவருவதாக உந்தன் ராஜ்யம்செய்யப் படுவதாக உந்தனின் சித்தம்எந்தன் வாழ்விலும் எந்தன் குடும்பத்திலும்எந்தன் சபையிலும் எந்தன் தேசத்திலும் Paramandalankalilirukkira Engal pithavae song lyrics in English Paramandalankalilirukkira Engal pithavaeUnthan Naamam ParisuthapaduvathagaVaruvathaga Unthan RaajyanSeiya paduvathaga Unthanin SiththamEnthan Vaalvilum Enthan KudumpaththilumEnthan Sabaiyilum Enthan deasathilum 1.Yohava chitkenu Karthar en Neethiyanavaraeyohova mekkatheesh Parisuthamaai

Paramandalankalilirukkira Engal pithavae song lyrics – பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே Read More »

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி பிதாவே போற்றி இயேசுவே போற்றிஆவியே போற்றி போற்றி போற்றி Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics in English Pithavae Pottri Pottri Yesuvae pottriAaviyae Pottri Pottri Pottri 1.Yohovayeerae Pottri PottriEllamae Paarthukolveer -2 2.Yohava nisiyae Pottri PottriEngalukku Vettri Tharuveer 3.Yohova shalom Pottri PottriSamathanam Tharukintreer 4.Yohova Rafha Pottri

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி Read More »

Rajathi Rajan Devathi Devan song lyrics – ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

Rajathi Rajan Devathi Devan song lyrics – ராஜாதி ராஜன் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் தேவாதி தேவன்கர்த்தாதி கர்த்தர் நீரே -2 நீரே என் கன்மலை நீரே என் கோட்டை (2) Rajathi Rajan Devathi Devan song lyrics in English Rajathi Rajan Devathi DevanKarthathi Karthar Neerae -2 Neerae En Kanmalai Neerae En koattai -2 1.Yohova Shalom -2Neer Enthan DevanalloYohova shalom -2Samathanam Tharuveerallo

Rajathi Rajan Devathi Devan song lyrics – ராஜாதி ராஜன் தேவாதி தேவன் Read More »

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையேஉம் அரசு வருக ராஜா என் தந்தையே வாழ்க ராஜா அல்லேலூயா (4)அல்லேலூயா ஓசன்னா (4) 2.யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப் படுவதாகயேகோவா ராஃப்பா சுகம் தருபவர் நீர் மாரநாதா அல்லேலூயா -4 Um Naamam valka Raja song lyrics in english Um Namam Vazhga Raaja Vin thanthaiyaeUm

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா Read More »