Tamil Christians Songs

இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae

இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae 1 இந்தியாவில் இயேசு நாமம்முழங்கட்டுமே முழங்கட்டுமே -2 இந்தியா (3) இயேசுவுக்கே Indiyavil Yesu Naamam Mulankattumae song lyrics in english 1.Indiyavil Yesu NaamamMulankattumae Mulankattumae =2 INDIA (3) Yesuvukkae 2.Saththannin KoattaikalaiUdaithidumae Yesu Naamam 3.Meipparellaam OntragaSerattumae Searattumae 4.Sabaikallaam OntragaValarattumae Valarattumae 5.Elupputhal Thee IndiyavailEriyattumae Eriyattumae Rev. பால் தங்கையாR-Blues Rock T-135 Em 6/8

இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae Read More »

எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே – Ellaikalai Perithakkum Virivakkumae

எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே – Ellaikalai Perithakkum Virivakkumae எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமேஎல்லையில்லா கிருபைகளை பொழிந்தருளுமே எல்லைகளை ஜெபத்தின் எல்லைகளைவரத்தின் எல்லைகளைஊழிய எல்லைகளை 1.தொல்லை தரும் சத்துருவின்தலையை மிதித்து சொல்லி வரும்சுவிசேஷம் – எங்கும் கேட்கவே (2) Ellaikalai Perithakkum Virivakkumae song lyrics in English Ellaikalai Perithakkum VirivakkumaeEllaiyilla Kirubaikalai Pozhintharulumae Elalikalai Jebaththin ElalikalaiVaraththin EllaikalaiOozhiya Ellaikalai 1.Thollai Tharum SaththuruvinThalaiyai Mithithu solli varumSuvishesham Engum Keatkavae -2 2.Vettri Kodi

எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே – Ellaikalai Perithakkum Virivakkumae Read More »

வெற்றி முரசு கொட்டும் நாள் – Vettri Murasi Kottum Naal Piranthu

வெற்றி முரசு கொட்டும் நாள் – Vettri Murasi Kottum Naal Piranthu வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டதுஎழுப்புதலின் அக்கினியோ கொழுந்து விட்டதுஅல்லேலூயா அல்லேலூயா (2) Vettri Murasi Kottum Naal Piranthu song lyrics in English Vettri Murasi Kottum Naal Piranthu vittathuElupputhalin Akkiniyo Kolunthu vittathuAlleluya Alleluya -2 1.Saathanukku Saavu ManiAdikkum Neramae DesamengumDeva Aatchi Nirantharamagum 2.Venthan Yesu AatchiyinguPiranthu vittahae Vettri KodiThisaikalengum Paranthu

வெற்றி முரசு கொட்டும் நாள் – Vettri Murasi Kottum Naal Piranthu Read More »

சேனைகளாய் எழும்புவோம் – Seanaikalaai Elumbuvom Desaththai

சேனைகளாய் எழும்புவோம் – Seanaikalaai Elumbuvom Desaththai சேனைகளாய் எழும்புவோம்தேசத்தை கலக்கிடுவோம் -2 வெற்றி உண்டு, வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு Seanaikalaai Elumbuvom Desaththai song lyrics in English Seanaikalaai ElumbuvomDesaththai Kalakkiduvom -2 Vettri Undu Vettri UnduYesuvin Naamaththil Vettri undu 1.Erihokkal EthirthittaalumKoliyakkal Elumbinaalum -2Alleluya AlleluyaAarparithu Jeyam Peruvom -2 2.Sengadalkal ThaduthittaalumYoarthaan Nathi PeruginalaumAlleluya AlleluyaAarparithu Jeyam Peruvom -2 3.Kananiyar AakramiththalaumEquptiyar NerukkinaalumAlleluya AlleluyaIndiavai

சேனைகளாய் எழும்புவோம் – Seanaikalaai Elumbuvom Desaththai Read More »

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவா-2பரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில்-2 Elupputhalae Engal vaanjai song lyrics in english Elupputhalae Engal vaanjaiElupputhal Thaarum deva-2Parisutha Aaviyin ElupputhalParavattum Engal Deaathil -2 1.Anthakaara Irul muttrum AgalavaeAaviyin Mazhaiyai OottrumaeAnalaai Kolunthu VitteriyaAkkiniyaal Emmai nirappum 2.Indiavin Ellaigal EngilumYesuvin Raththam poosattumaeYesuvin Aandavar Entra MulakkamIntrae Thonikka seiyum 3.Engal desaththai

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai Read More »

கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar

கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – பக்திவைராக்கியம் காட்டுவோம் எழுந்து வாநானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே தினம் ஆராதிப்போம் -2 Kartharin patchaththil Nirpavan yaar song lyrics in english Kartharin patchaththil Nirpavan yaar – bakthiVairakkiyam Kaattuvom Elunthu vaaNaanum En Veettarumo EntraalKartharaiyae Thinam Aarathippom -2 – Kartharin Patchathil Nirpavan 1.Eliyavai Pola Kartharae Devan EntruUlagengum

கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar Read More »

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள் – Desaththin Elupputhalai Vaarungal

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள் – Desaththin Elupputhalai Vaarungal தேசத்தின் எழுப்புதலை-2வாருங்கள் வந்து பாருங்கள்தேசத்தின் எழுப்புதலை Desaththin Elupputhalai Vaarungal song lyrics in english Desaththin Elupputhalai -2Vaarungal Vanthu paarungal 1.Osanna paadiduvom -2Vaarungal Vanthu paarungalOsanna paadiduvom 2.Saaththanin Koattaikalai – ThagarthuVittum jeyam pettru vittomSaaththanin Koattaikalai 3.Indiavin ElupputhalaiVaarungal Vanthu paarungalIndiavin Elupputhalai 4.Aarathanai SeiyungalVaarungal Vanthu paarungalAarathanai Seiyungal Rev. பால் தங்கையாR-Blue grass T-130 Em 2/4

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள் – Desaththin Elupputhalai Vaarungal Read More »

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi Pirakasi Un Ozhi Vanthathu

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi Pirakasi Un Ozhi Vanthathu எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தர் மகிமை உன் மேல் உதித்தது பூமியையும் ஜனங்களையும்காரிருள் மூடும் – ஆனாலும்உன்மேல் கர்த்தர் உதிப்பார் 2.உன்னை சேவிக்கா ஜாதிகள் அழியும்ராஜ்ஜியங்களும் பாழாகப் போய் விடும்கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்என்று கூறி நீ அழைக்கப்படுவாய் Elumbi Pirakasi Un Ozhi Vanthathu song lyrics in English Elumbi Pirakasi Un Ozhi VanthathuKarthar Magimai

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi Pirakasi Un Ozhi Vanthathu Read More »

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan இயேசு நாமம் பலத்த துருகம்நான் அங்கோடி தங்கிடுவேன் (2)துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்கிடுவேன் Yesu Naamam Balatha Thurugam Naan song lyrics in English Yesu Naamam Balatha Thurugam NaanAngodi Thangiduvean -2Thuthippean Thuthipen ThuthithiduveanVaalthi Vaalthi Vanangiduvean 1.Valla Naamamithae SaaththanaiVentra NaamamithaeArputhangal AthisaynagalAsaththum Naamamithae 2.Maaratha Naamamithae EllorilumMelana Naamamithaemulangaal Yaavum MudangividumMukkiya Naamamithae 3.Oottrunda

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan Read More »

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதாஉம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவிஉம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே 1.பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்உம் தூய வழியில் என்னை தினமும் நடத்திஉம் பணி செய்ய என்னை மாற்றுமே

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil Read More »

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya பாவிகள் நாங்கள் ஐயா௭ங்கள் மீது இரங்கும் ஐயாபரிசுத்தராய் வாழ்ந்திடவேஆவியை ஊற்றும் ஐயா Paavigal Naangal Aiyya song lyrics in English Paavigal Naangal AiyyaEngal Meethu Irangum AiyaParisutharaai VaalnthidavaeAaviyai Oottrum Aiya 1.Uppukku Saaraththai Alitha devaum Vasanathai Saaramaai MaattriniraeUnthanain Vaarthaiyai Yaar keattalumAvargalin Aathumavaum Uyirperum 2.Mathuramae Eekkalai TheadidumoMaantharaam Engalai Naadi vantheerUnthanain Nizhalaai VaalnthidavaePaavangali olithuththuvittean Yeattrukollum 3.Poologa

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya Read More »

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »