தேசத்தின் எழுப்புதலை வாருங்கள் – Desaththin Elupputhalai Vaarungal
தேசத்தின் எழுப்புதலை-2
வாருங்கள் வந்து பாருங்கள்
தேசத்தின் எழுப்புதலை
- ஓசன்னா பாடிடுவோம் -2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம் - சாத்தானின் கோட்டைகளை – தகர்த்து
விட்டோம் ஜெயம் பெற்று விட்டோம்
சாத்தானின் கோட்டைகளை - இந்தியாவின் எழுப்புதலை
“வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை - ஆராதனை செய்யுங்கள்
வாருங்கள் வந்து பாருங்கள்
ஆராதனை செய்யுங்கள்
Desaththin Elupputhalai Vaarungal song lyrics in english
Desaththin Elupputhalai -2
Vaarungal Vanthu paarungal
1.Osanna paadiduvom -2
Vaarungal Vanthu paarungal
Osanna paadiduvom
2.Saaththanin Koattaikalai – Thagarthu
Vittum jeyam pettru vittom
Saaththanin Koattaikalai
3.Indiavin Elupputhalai
Vaarungal Vanthu paarungal
Indiavin Elupputhalai
4.Aarathanai Seiyungal
Vaarungal Vanthu paarungal
Aarathanai Seiyungal
Rev. பால் தங்கையா
R-Blue grass T-130 Em 2/4