Tamil Christians Songs

தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida

தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida தேவ சேனையாய் எழும்பிடஎங்களை அனலாய் நிரப்புமேதேவ சேனையாய் எழும்பிடஎங்களை அனலாய் நிரப்புமே அக்கினியே அக்கினியேஅக்கினி மழையாய் இறங்குமேபெரு மலையாய் இறங்குமே 1) மேல் வீட்டு அறையில் இறங்கின அக்கினிஇன்று இறங்கணுமேபரிசுத்த ஆவியால் பரலோக பாஷையில்நிறைந்து பேசணுமே 2) முந்தின நாட்களில் இறங்கின அக்கினிஇன்று இறங்கணுமேமூப்பர் வாலிபர் யாவர் மீதிலும்வல்லமை பொழியனுமே அக்கினியே அக்கினியேஅக்கினி மழையாய் இறங்குமேஅக்கினியே அக்கினியேஅக்கினி மழையாய் இறங்குமேபெரு மலையாய் இறங்குமே Deva senaiyai ezhumpida […]

தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida Read More »

என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே – Ennil Devanoda Component Agape

என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே – Ennil Devanoda Component Agape அகாபே என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபேஎன்னில் தேவனோட கம்போனெண்டு அகாபேஎன்னில் தேவனோட கம்போனெண்டு அகாபேஎன்னில் தேவனோட கம்போனெண்டு அகாபேஅகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னாஅகாபே இல்லனா நீ தேவனோடு இல்லங்கன்னாஅகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னாஅகாபே இல்லனா உங்க தேவனோடு இல்லங்கன்னா அகாபே தான் மாறாத அன்புஅகாபே தான் அழியாத அன்புஅகாபே தான் தேவனின் அன்புஅகாபே தான் என்னில் செயல்படும் அன்புஅகாபே தான் மாறாத

என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே – Ennil Devanoda Component Agape Read More »

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae உதய சூரியன் உயரெழும் நேரம் இதய சூரியன்உயிர்தெழுந்தாரே -2என்னவர் எழுந்துவிட்டார் என் வாழ்வில்நுழைந்து விட்டார்கூடுவோம் ஒன்றாக கூடுவோம்பாடுவோம் அன்பரை பாடுவோம் -2 உதய சூரியன் சிலுவையிலே மரித்த கிறிஸ்துவைஎன் பாவம் நீங்க குறுதி சிந்தியதை -2மறந்திட்ட என் மனமேமறந்திடாதே தினமேஎன் மீட்பர் உயிர்த்தெழுந்தார்பாடிடு நீ இனிமேல் – கூடுவோம் வாழ்பவரை இறந்தோரிடத்திலேதேடி திரியும் மக்களிடத்திலேமறித்தவர் உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தெழுந்தார்வாழ்வை தந்துவிட்டார்அதை புகழ்ந்து பாடிடு நீ – கூடுவோம் Ithaya

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae Read More »

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla M-என் கையில்ல ஒண்ணுமில்லயாருடைய தயவுமில்லை F-நான் செல்ல பாதை இல்லைபரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை M- நான் நம்பும் கேடகமும்நான் கண்ட தரிசனமும் F-என்னை நிரப்பும் அக்கினியும்நான் உணரும் பிரசன்னமும் என் மனதின் ராகமும் என் இதய வாஞ்சயும்நீர் தானே இயேசுவேஅகிலம் முழுக்க அபிஷேகம் நிரம்ப M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லைஎனக்கொரு பயமுமில்ல நீர் என்னோடு நிற்கயிலேஎந்த பார்வோணும் எதிர்பதில்ல…. 1சரணம் –எலியாவின் ஜெபத்தால் மழை பொழிய

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla Read More »

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam புதுசா பொறக்குது நமக்கொரு காலம்பழச மறந்து நடந்திடும் நேரம்நன்மைகள் செய்தவர்நம்மோடு இருக்கிறார்நன்றியை சொல்வோம்இனியும் நடத்திடுவார்நன்றி நன்றி தேவாநன்றி நன்றி ராஜா புது வருஷத்திலும் நன்மைகளால்போஷித்திடும்ஆசீர்வாத மழையாய்இப்பொழுதே பொழிந்திடும்புது பிறப்பாய் என்னை மாற்றிடும்வருஷத்தை நன்மையால் கூட்டிடும் உம் பிரசன்னம் எம்மை நிரப்பஅந்நிய பாஷை எங்கும் பேசிடஅக்கினி நாவுகள் எம்மில் அணலிடவரும் தேவா இந்த நேரமே நிகழ்வது இனி யாவும் நன்மைக்கேமகிமை இனி யாவும் தேவனுக்கே புதுசா

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam Read More »

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்யார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும் தருணமோஉதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்உதிரா பூக்கள் வலிகள்எப்போது மனிதம் உணரும்சிலுவையில் பூக்கள் மலரும் காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்சிலுவையில் மௌனம் ஏனோகுருடரை திருடரை நேசித்து மன்னித்ததாலோ பாவியை பகைவரை ஏற்றுகொண்டதலோ இந்தபாவ சிலுவையின் பாரம்சுமக்கின்ற பழியோயார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும்

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum Read More »

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் – (2) கல்லறை கதவுகள் திறந்து போனதேசாவின் பயங்கரம் மறைந்து போனதேமரணத்தை பாதாளத்தை ஜெயித்து எழுந்தாரே – (2) உயிரோடு எழுந்தவரைமரித்தோரிடத்தில் தேடல் என்ன?மூன்றாம் நாள் எழுவேனன் அவர்சொன்னதை மறந்ததென்ன? – (2)சொன்னபடியே செய்தார்வெற்றி முழங்க செய்தார்சாட்சி விளங்க செய்தார்என் இயேசு உயிரோடிருக்கிறார் – கல்லறை தீர்க்கர்கள் உரைத்ததை நம்பாமல்மறந்தது என்ன?விசுவாசியாமல் இதயம் மந்தமாகிபோனதென்ன? – (2)கண்கள் தெளிய செய்தார்இதயம் மகிழ

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae Read More »

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa குடுத்துவச்ச மகாராசா நான்-2பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்கதன்னையே தந்தவருஅந்த சாவையும் ஜெயிச்சவரு-2 என் இயேசு மாரிடரேஅவர் போல தேவன் இல்லையேதன்னானே தான நானே கிருபை தந்து நடாத்தினாருராஜாவைப்போல உடுத்தினாருஉறவு தந்து மகிழ்ந்தவருஎன்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும் பாசம் காட்டி அணைப்பவருமோசம் போகாம காப்பவருநாசம் பேசு வாய்களெல்லாம்தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும் Kuduthuvecha Maharasa song lyrics in

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa Read More »

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu கிருபையால் என்னை தாங்கிய அன்புகிருபையால் என்னை அணைத்திட்ட அன்பு பாதாள வாசலில் நின்ற போதுபரிசுத்த கரம் என்னை தூக்கியதேபாவ அவமானம் நிந்தையில் இருந்துபரலோக கரம் என்னை கழுவினதே இயேசு கிறிஸ்துவின் இணையற்ற அன்புயெகோவா தேவனின் மாசற்ற அன்பு 1.உலகத்தின் நேசம் பெரிதென்றுஓடினேன் தெரிந்தும் மாயை என்றுஉண்மையானார் என்று ஒருவர் இல்லைஉதவிக்காக இங்கு யாரும் இல்லை அவர் அன்பு மேலானதுஅவர் அன்பு மாறாதது 2.தேவைக்காய் தேடினார் பலரும்

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu Read More »

நான் உன்னோடு இருக்கிறேன் – Naan unnodu irukirean Endravarae

நான் உன்னோடு இருக்கிறேன் – Naan unnodu irukirean Endravarae நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே நீர் என்னுடையவர்நீர் என்னோடு இருக்கிறேன் என்றவரே நான் உம்முடையவன்-2என் பெலத்தினால் அல்ல என் சுயத்தினால் அல்ல உம்முடையவர்-2 நான் மோசேயோடேயே இருந்தது போலவேஎன்னோடு இருப்பேன் என்றவரே-2என் காலங்கள் உமது கரங்களிலேநீரே என்னை காக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல நீர் எலியாவை போஷித்து போலவேஎன்னையும் போஷிப்பேன் என்றவரே-2எனக்கான காகங்களை அனுப்பினீரேநீரே என்னை போஷிக்கும் தேவன்-2 – என் பெலத்தினால்

நான் உன்னோடு இருக்கிறேன் – Naan unnodu irukirean Endravarae Read More »

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே குழியிலிருந்துக் தூக்கினீரேதரிசனம் நிறைவேற்றி மகிழ்ந்தீரே – என்னைக்சிங்கத்தின் வாயை அடைத்தீரே.என்னை இரட்சிக்கும் தேவன் அற்புதரே. நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே என்னை எரிகிற அக்கினிச் சூளையிலே.விடுவித்துக் காத்து உயர்த்தினீரே.இரட்ச்சிக்கும் தேவன் வேறில்லையே.எங்கள் தேவன் வல்லவரே- என்னை நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரேஎன் நுகத்தடி முறித்தவரே.தலை நிமிரச் செய்தவரே Thalai Nimira Seivar song

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae Read More »

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum கல்வாரி பாதைநடந்திடும் பாதம்பதித்திடும் சுவடுகள் பார்முள்ளாலே கிரீடம்வழிந்திடும் ரத்தம்மண் மீது உறையுது பார் யாருக்காய் இந்த கொலைப்பயணம்பாருக்காய் எத்தனை மனதுருக்கம்யாரது தீயோனின் மறு வடிவம்சேவகன் உடைக்குள் உன் உருவம் 1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மைபறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதைகுருசினிலே நாம் கண்டிடலாம்கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்தேனை எடுத்து செல்வதில்லைகொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லைவிதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோவதைக்கின்ற உன்னை வாழ்விக்கத்

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum Read More »