Tamil Christians Songs

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை எட்டாத பெரிய காரியங்களைகட்டாக முடித்து தீர்ப்பவர் நீர்எட்டாமல் போவீரோ என்பவர்க்குஇரட்டிப்பாய் நன்மைகள் தருபவர் நீர் 2(தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்நீர் செய்ய நினைத்தது தடைபடாது )2 சின்ன தாவீதை உயர்த்தினீர்உலகை வெல்லஓடி ஓடி ஒளிந்த யோனாவை போலநான் ஓடி ஓடி போனாலும்கை விடல ஒரு வழி எதிராய் வந்தவர்கள்ஏழு வழியாய்ஓடோட செய்தீர் தேவரீர் தேவரீர் தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்நீர் செய்ய நினைத்தது தடை […]

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை Read More »

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல நீரூற்றில் நீர் உயரும்போலஆவியில் நீரூற்று உயரணுமே -(2)நீந்தணுமே மூழ்கணமேபரிசுத்த ஆவியில் நிறைந்து -(2) 1.எத்திசையும் பாயனுமேதேசம் முழுவதும் பரவணுமே -(2)நல்ல நிலங்கள் ஆகணுமேநூறு மடங்கு விளையவே -(2) Neerutril Neer Uyarumpola Tamil christian song English Lyrics Neerutril Neer UyarumpolaAaviyil Neerutru Uyaranumae – (2) Neenthanumae MuzhlganumaeParisthaaviyil Nirainthu -(2) 1.Yaithisaiyum PaayanumaeDesam Muluvathum Paravanumae – (2)Nalla Nilangal

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல Read More »

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர்

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே தூரம் போகாது சமூகமேயாக்கோபின் தேவன் நீர்அழகு பார்த்து ரசிப்பவர்யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலேஅதிகம் அதிகம் உண்மையேகூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்எல்லைகள் விரிந்திடும் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே விதைத்திடும் விதையெல்லாம்களைகள் அழித்திடாதேநீர் எனக்காக நினைத்ததைஎதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில்அழகு மோதிரமேகுறித்த நாளில் துளிர்விடும்என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம்வாக்கு நிறைவேறும் அகலாத

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் Read More »

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics அபிஷேகம் பெருமழையாய்எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய்அசைவாடும் நேரமிதுஊற்றப்படுதே அபிஷேகமேநிரம்பிடுதே நம் இதயங்களே 1. நிரம்பி நிரம்பி வழிகின்றதேபொங்கிப் பொங்கி பாய்கின்றதேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமேகட்டுகளை அறுத்திடும் அபிஷேகமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம்வல்லமையால் நாம் நிரம்பிடுவோம்அபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியேமீண்டும் இந்நாளில் இறங்கட்டுமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம்அபிஷேகமே

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics Read More »

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரேஉயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2 1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரேஆவியினால் என்னை அபிஷேகித்தீரே(என்னை மேலே மேலே) -2 2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் Read More »

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics யேசுவாஆத்தும நேசரே அழகின் சிகரமேஆயிரம் பேர்களில் யாவே யெகோவா ராஃபா ஏலோஹீம் எல்ஷடாய்யீரே அடோனாய் தமை வெளிப்படுத்துவார்-2 மகா பரிசுத்த ஸ்தலத்தினில்கேருபீன்கள் மத்தியில்கிருபாசனம் மீதினில்இறங்கி வந்தீரே -2 வாரும் ஐயா நல்லவரே துணையாளரேஎங்கள் ஆறுதலே பரிசுத்தர்-8அல்லேலூயா -8ஓசன்னா -8 Ark of praise Athuma nesare azhagin sigarame song lyrics in English Yeshua…..aaaa….aaaa. /4Athuma nesare azhagin sigarameAyiram pergalil

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics Read More »

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics நன்றி என்று பாடிடுவோம்நல்லவர் இயேசுவை துதித்திடுவோம்… நன்றி என்று பாடிடுவோம்நல்லவர் இயேசுவைப் போற்றிடுவோம் … நன்றி உமக்கு நன்றிநன்மைகள் தினமும் செய்திட்டாரே… நன்றி உமக்கு நன்றிநன்மைகள் தினமும் செய்திட்டாரே… நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்நன்மைகளை தினம் ருசித்திடுவோம்… நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்நன்மைகளை தினம் ருசித்திடுவோம்… STANZA 1 வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரேவாக்குமாறா தேவன் நம்துணையே.. வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரேவாக்குமாறா தேவன் நம்துணையே.. சொன்னதெல்லாம்

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics Read More »

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ சுடும் வெயிலோஅனல்காற்றோகடுங்குளிரோமணல் புயலோ. கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டுகலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு . நிந்தைகள் உன்னில் பெருகிடும் போதுதேவனின் வார்த்தை உன்னை தேற்றுமேமரண பள்ளதாக்கை கடந்திடும் போதுகர்த்தரின் வலது கரம் காக்குமேஉன் மீது நினைவாக உள்ளார்கண்மணி போல் உன்னை காப்பார்உன் மீது நோக்கமாய் உள்ளார்பாதம் இடறாது காப்பார்கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு வேதனையாலே நீ அழும்போதுவேதத்தின் வசனத்தாலே தேற்றுவார்பாதைகள் இன்றி தவித்திடும்

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ Read More »

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்அவரு தீர்ப்பாருஇங்கே நீயும் நானும் நல்லாருக்கஅவரு வந்தாருஒரு வார்த்தை ஒன்னு

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே Read More »

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் அழைத்த தேவன் உண்மையுள்ளவர்என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2) உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும் 1.⁠ ⁠ஆகாதென்று தள்ளின என்னைஅழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)தகுதி இல்லாத என்னையும் -(2)கிருபையால் அழைத்தவரே – உந்தன் -(2) 2.⁠ ⁠அன்பை தேடி அலைந்த

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் Read More »

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய்

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய்என் ஆத்துமாவேஎன்றென்றும் மறவாதே -2 உன் அக்கிரமங்கள் மன்னித்தாரேஉன் நோய்களை எல்லாம் நீக்கினாரே-2 Avarai Thuthi Sei Thuthi sei Tamil Christian song lyrics in English Avarai Thuthi Sei Thuthi seiEn AathumavaeEntrentrum Maravathae -2 Un Akkiramangal mannitharaeUn Noaikalai Ellaam Neekkinarae -2 1.nanmaiyinaal un

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய் Read More »

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டைநீரே என் கன்மலைஉம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா இயேசையா-4 உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் 1.அநேக ஆயிரம்பொன் வெள்ளி பார்க்கிலும்உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பாசத்திய தெய்வம் நீர்வேதமே சத்தியமேவானம் பூமி ஒழிந்தாலும்ஜீவ வார்த்தை ஒழியாதுகண்ணீரை துடைத்திடும்காயங்கள் ஆற்றிடும்பேரின்ப

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Read More »