Tamil Christians Songs

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே மறுவாழ்வு தருபவரேமனதார நேசித்தீர்-2இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையேஉரிமைகளை உறுதி செய்துவாக்கு அளித்தவரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 மறவாதவரே 1.புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 2.பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்யெகோவா mephalti மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே […]

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே Read More »

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோ ஆரிராரோ செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோஉலகை மீட்கும் பாலனுக்கு ஆரிராரோமனங்கள் மகிழ்ந்து பாடுவோம் ஆரிராரோதாழ்பணிந்து வணங்குவோம் ஆரிராரோஆரிராரோ ஆரிராரோ 1) உடைந்த உள்ளங்கள் உயிர் நாடி பெற்றிடஉலகில் உதித்த தெய்வ குழந்தையேமருகிய நெஞ்சங்கள் மகிழ்வை கண்டிடயாம் மகிழ்ந்து வாழ எம்மில் வந்தாயேஎங்கள் மனதில் என்றும் மகிழ்வை தந்தாயேசின்ன குழந்தையே எங்கள் செல்ல குழந்தையேவாழ்வு தாருமே எமக்கு வளங்கள தாருமே 2)

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு Read More »

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில்

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதைய்யா Neereallamal en vaalvil yaarundu Tamil Christian song Romanized Tamil Lyrics

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் Read More »

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையேஉம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது இல்லையே என் தேவனே என் ராஜனே என்னாளும் உம்மை துதிப்பேனே (2) நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும்

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே Read More »

என் தேவனே என்னுடன் பேசுமே – En Devanae Ennudan pesumae song lyrics

என் தேவனே என்னுடன் பேசுமே – En Devanae Ennudan pesumae song lyrics என் தேவனே என்னுடன் பேசுமே என் இயேசுவே எனக்கு உதவி செய்யுமே என் தந்தைக்கு புரியாததை என் தேவன் நீர் அறிவீரல்லோ என் தாய்க்கு புரியாததை என் தேவன் நீர் அறிவீரல்லோ 1. மனதின் வாஞ்சையை நீர் அறிவீரல்லோ இதய விருப்பம் நீர் அறிவீரல்லோவாக்குத்தத்தம் எனக்காக தந்தீர் என்று நீர் நிறைவேற்றுவீர்வாக்குத்தத்தம் எனக்காக தந்தீர்அதற்காக உள்ளம் ஏங்கி தவிக்குதே 2. உமது

என் தேவனே என்னுடன் பேசுமே – En Devanae Ennudan pesumae song lyrics Read More »

En Aathumavae En Ullamae song lyrics – என் ஆத்துமாவே என் உள்ளமே

En Aathumavae En Ullamae song lyrics – என் ஆத்துமாவே என் உள்ளமே என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி En Aathumavae En Ullamae tamil Christian song lyrics in English En Aathumavae En UllamaeKartharai sthoththiriEn Aathumavae En UllamaeAvar Naamaththai Sthosthari 1.Avar seitha nanamai UthavikalaiEntrentrum Maravathae -2Avar parisuththar MagathuvarAathumavain Neasarae -2 2.Viyathaiyai

En Aathumavae En Ullamae song lyrics – என் ஆத்துமாவே என் உள்ளமே Read More »

Nandri Niraintha Idhayathodu song lyrics – நன்றி நிறைந்த இதயத்தோடு

Nandri Niraintha Idhayathodu song lyrics – நன்றி நிறைந்த இதயத்தோடு நன்றி நிறைந்த இதயத்தோடுநாதன் இயேசுவை பாடிடுவேன்நன்றி பலிகள் செலுத்தியே நான்வாழ்நாளெல்லாம் அவரை ஆராதிப்பேன்-2 என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர்என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர் Nandri Niraintha Idhayathodu Tamil Christian song lyrics in English Nandri Niraintha IdhayathoduNaathan Yesuvai PaadiduveanNantri Paligal Seluthiyae NaanVaalnalellaam Avarai Aarathippean -2 En Yesu Nallavar En Yesu

Nandri Niraintha Idhayathodu song lyrics – நன்றி நிறைந்த இதயத்தோடு Read More »

Egyptil Irunthu Kaananukku kotti song lyrics – எகிப்திலிருந்து கானானுக்கு

Egyptil Irunthu Kaananukku kotti song lyrics – எகிப்திலிருந்து கானானுக்கு எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரேஉமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா (2) Egyptil Irunthu Kaananukku kotti song lyrics in English Egyptil Irunthu Kaananukku kotti sentreeraeUmakku kodi nandri Aiya Alleluya Alleluya -2 1.Kadalum Pirinthathu ManamumMagilnthathu Kartharai EntrumManathu Sthoththarithu 2.Paaraiyinintru ThanneerSuranthu Thaagam theernthathuKartharai manamum Pottriyathu 3.Venkala sarppam aanaraeNamakkaai uyir kodutharaeAvarai

Egyptil Irunthu Kaananukku kotti song lyrics – எகிப்திலிருந்து கானானுக்கு Read More »

நன்றி நிறைந்த உள்ளத்தோடு – Nandri Niraintha Ullathodu song lyrics

நன்றி நிறைந்த உள்ளத்தோடு – Nandri Niraintha Ullathodu song lyrics நன்றி நிறைந்த உள்ளத்தோடுநாதன் இயேசுவை நான் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா (2) Nandri Niraintha Ullathodu song lyrics in English Nandri Niraintha UllathoduNaathan Yesuvai naan paaduvean Alleluya Alleluya -2 1.Oothaari Mainthanaai Ulagnil AlaintheanUnmaiyaai theadi vantheerUnthan maganaaga mattri vitteer 2.Ulaiyana seattril Urumaari kidantheanUnmaiyaai Thokki vitteeraeEnnai ummodu Amara seitheer 3.Mannaana Enakku magimaiyin

நன்றி நிறைந்த உள்ளத்தோடு – Nandri Niraintha Ullathodu song lyrics Read More »

Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை

Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்நன்மை செய்த அவரை நினைப்போம்நன்றி சொல்லுவோம் (2)நாள்தோறும் அவரை துதிப்போம்ஆ… அல்லேலூயா (6) Nandri Solli Yesuvai Paaduvom song lyrics in English Nandri Solli Yesuvai PaaduvomNanmai seitha Avarai NinaippomNandri solluvom -2Naalthorum Avarai ThuthippomAa.. Alleluya -6 1.Samathanam santhosam ThantheerUmakku Nandri Umakku NandriSaathanai Merkolla seitheerUmakku Nandri Umakku NandriThunbam

Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை Read More »

தேவன் அருளிய சொல்லி முடியா – Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics

தேவன் அருளிய சொல்லி முடியா – Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக ஸ்தோத்திரம் தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics in English Devan Aruliya Solli Mudiya Eevukkaga sthoththiram DevanNalkiya nanmaigal yaavukkum Entrentaikkum sthoththiram 1.Marana vaasalilirunthu Ennai thookkinaar sthoththiramPaavaththinintru Viduthalai Thantha Yesuvukkau sthoththiram 2.Vaakkuthaththangalai Vaakku

தேவன் அருளிய சொல்லி முடியா – Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics Read More »

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம் நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்நான் பயப்படேன் நீர் என் கோட்டைநான் பயப்படேன் நீர் என் தேவன்நான் உம்மை நம்பி இருக்கிறேன் தேவனே நான் உமது மணவாட்டிஎனக்குச் சத்துரு உமக்கும் சத்துருஎன் வலப்பக்க நிழல் நீரேஎதுவும் என்னைச் சேதப்படுத்தாதுஎன் வலப்பக்க நிழல் நீரேஎதுவும் என்னைச் சேதப்படுத்தாது நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்நான் பயப்படேன் நீர் என் கோட்டைநான் பயப்படேன்

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம் Read More »