Tamil Christians Songs

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமேபாவிகளுக்கு பரிந்து பேசும் தெய்வமேஉம்மை – ஆராதிக்க ஆயுள் போதாதுஉமக்கு – நன்றி சொல்ல நாவுகள் போதாது Yezaigalukku Irrakam Kaatum Deivame song lyrics in English Yezaigalukku Irrakam Kaatum DeivamePaavikalukku Parinthu Peasum DeivamaeUmmai Aarathikka Aayul PothathuUmakku Nantri solla naavugal Pothathu 1.Appa um paathathula AamranumAanantha Palikalellaam SeluthanumAnthi Santhi […]

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே Read More »

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின்

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் காற்றே காற்றே கடலின் அலையே-2கொஞ்சம் நில்லுஉன்னை அடக்கின தேவன் மீண்டும் வருவார் இதை கேட்டாயோ இதை அறிந்தாயோ-2இதை அனைவர்க்கும் சொல்லுஇதை அன்பாய் சொல்லு 1.எக்காள தொனியோடே வானில் வருவார்எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – காற்றே காற்றே 3.அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால்அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – காற்றே காற்றே Kaatre kaatre kadalin alaiye Tamil christian

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் Read More »

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில்

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் உம்மையன்றி இந்த உலகத்தில்எங்கு நான் போவேன்எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானேஎனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்கஎந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவேஉயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா காடு மேடு தாண்டி நான் நடந்த போதுஉம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரேவழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போதுவெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர்நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில்

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் Read More »

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பாமேடானதை சமமாக்கினீர் இயேசப்பாஉமக்கு நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா என் பெலவீனத்தில் உம் பூரணமான பெலன் தந்தீரேநான் நடந்து வந்த பாதையில் எல்லாம் துணை நின்றிரேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே என் எதிர்காலம் அப்பா கரத்தில் பயம் இல்லையேஎன்னை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார் கவலை இல்லையேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை Read More »

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம்

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரேஎன்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைகுறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைநித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர் 1.பாதையெல்லாம் கண்ணீராய் வந்து சேர்ந்தேன் நான்-2தகப்பனோ தூர என்னை கண்டுகொண்டீரே-2என்னை ஓடி வந்து தூக்கி (உம்) முத்தத்தால் கண்ணீர் துடைத்தீரேதூக்கி சுமந்த உயிரே உம்மை பாட (இன்னும்) வரிய

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் Read More »

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே என் ராஜாவே என் தேவனே என் வேண்டுதலின் சத்தத்தை கேட்டருளும் 1) மனம் கசந்து அழுவேன் எனக்கு ஆறுதல் சொல்ல வாரும்கர்த்தருடைய கரம் என்னை அன்பாய் அணைத்துக் கொண்டார் அன்பாய் அனைத்து கொண்டார் 2) உன் சித்தம் நிறைவேற என்னை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்கண்ணீரோடு நான் உமக்கு காணிக்கை செலுத்துகிறேன் காணிக்கை செலுத்துகிறேன் 3) இஸ்ரவேலின் தேவன் இடத்தில் என் ஜெபத்துக்கு

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே Read More »

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே அடைக்கலமாக வேறொரு பேரில்லயேதேவா உம் பேரல்லாமல்ஆராதிக்க வேறெந்த பேரில்லயேஇயேசுவின் பேரல்லாமல் – (2) அடைக்கலமாக வேறொரு பேரில்லயேதேவா உம் பேரல்லாமல்ஆராதிக்க வேறெந்த பேரில்லயேஇயேசுவின் பேரல்லாமல் – (2) Adaikalamaagga Vearoru Pearillaiyae Tamil christian song lyrics in english Adaikalamaagga Vearoru PearillaiyaeDeva Um PearallamalAarathikka Vearentha PearillaiyaeYesuvin Pearallamal -2 1.Thanjamentru Naan Enninathellaam nilaimaari pogintrathae -2Malaigal Nilaimaarum PaaraigalNeengidum Deva

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே Read More »

எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics

எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics எழுந்து வா என் ஆத்துமாவேகர்த்தரின் பாதம் இக் காலையில்கண்ணீர்களோ கவலைகளோகஷ்டம் எல்லாம் மறைந்திடுமேஎழுந்து வா என் ஆத்துமாவே காலைதோறும் விழித்திருப்பேன்கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்கஷ்டங்கள் நீக்கும் ,நஷ்டங்கள் மாற்றும்கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே அவரை ஸ்தோத்தரி – என் கர்த்தர் உன் வாழ்வில் நித்தம் செய்த எல்லாநன்மைகள் நினைத்து ஸ்தோத்தரி காலை தோறும் புதுக்கிருபைவல்லமையால் என்னை நிறைத்திடுமேஆயிரம்

எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics Read More »

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும் சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்ஆதாமை உயிர்ப்பித்தீர் வீசும் வீசும்என்னையும் உயிர்ப்பிக்க வீசும் வீசும்அர்ப்பணித்தேன் இன்று வீசும் வீசும் வீசும் வீசும்என்மேலும் இன்றைக்கே வீசும் (2) ஜீவன் தந்த காற்றே வீசும் வீசும்சேனையாய் எழுப்பினீர் வீசும் வீசும்நானும் எழுப்பிட வீசும் வீசும்அர்பணித்தேன் இன்று வீசும் வீசும் வீசும் வீசும்என்மேலும் இன்றைக்கே வீசும் (2) அபிஷேகிக்கும் காற்றே வீசும் வீசும்சீஷரை நிரப்பினீர்

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும் Read More »

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காகஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம் கவலைமறந்து கர்த்தரைப்பாடி ஆராதிப்பேன்இதையக்கதவைத்திறந்துவைத்து இயேசுவை அழைப்பேன் வெறுத்து விட்டேன்சொகுசுவாழ்க்கையை இந்தநாளிலேமுடிவெடுத்தேன்கனிகொடுக்க இந்த ஆண்டிலே Devanaruliya sollimudiyatha New year Tamil Christian song lyrics in english Devanaruliya sollimudiyatha ievukalukkakaSthothram Sthothram Sthothram Sthothram Kavalaimaranthu kartharai paadi aaraathipaenIthayakathavai thiranthu vaithu esuvai azhaipaen Veruthuvittaen sokusu vaazhkayai inthanaalilaeMudiveduthaen kanikodukka intha aandilae

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத Read More »

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா – 2 Palaivanamaai Iruntha Engalai song lyrics in english Palaivanamai Iruntha EngalaiSolaivanamaai Maattrineeraiya -2 1.Aruntha Kodiyai PolirunthomaeEngalai chediyodu Inaithuvitteerae – 2 – Engalai 2.Kanneerilae MoolgiyirunthomaeEngalai Kalippaga maatrineeraiya – 2 – Engalai 3.Varanda nilaththai polirunthomaeEngalai vayalveliyaai Maatrineeraiya – 2 – Engalai 4.Nambikkaiyattravaraai IrunthomaeEngalai Nangoormaai

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை Read More »