Tamil Christians Songs

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமேஎந்தன் வாழ்வில் உந்தன்நாமம் உயர்த்துவேன் – நீரேஎன் தேவா நீரே என் தேவா -2 1.கோடான கோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிடஎன் தேவனே நீர் போதுமேஉம் அன்பு என் வாழ்விலே 2.ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்என் உள்ளம் பாய்ந்திடஎன் இயேசுவே நீர் போதுமேஉம் கிருபை என் வாழ்விலே 3.அதிகாலை தோறும் […]

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் Read More »

வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics

வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics வழி என்று நடந்து நான்குழியில் கிடக்கிறேன்விடை என்று நினைத்ததும்விடுகதை ஆனதேபுதிதென்று நினைத்ததும்புதிராய் போனதேகதி என்று வாழ்ந்திடமனமும் இல்லையேகாற்று வீசும் திசையில் சாய்கிறேன்காலப்போக்கில் களைந்து போகிறேன்சுவாசம் உண்டு வாசம் இல்லையேவிதி என்று நான் வாழ்கிறேன்விதி என்று நான் வாழ்கிறேன் போராட்டமே என் வாழ்க்கையோபுயலோடுதான் எதிர்காலமோ (2)கரை காணமல்நடுகடலில் தவிக்கும் தோணி போல்தெளிவின்றி வாழ்க்கையானதோகரை காணமல்நடுகடலில் தவிக்கும் தோணி போல்நாட்கள் ஆனதோ உம் அன்பு

வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics Read More »

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில அஞ்சு கல்லு கையிலஅற்புதந்தான் பையிலஅதிசயந்தான் நடக்க போகுதுஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2 அடிச்சானய்யா தாவீது நெத்தியடி – அதில்விழுந்தானய்யா கோலியாத்து செத்தபடி -2ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2 1.எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அதுகிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே –

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில Read More »

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உம் சித்தம் செய்யணுமேஉருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உமக்காய் வாழனுமேஇயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே. Urumatrumae Ennai Maatridumae song lyrics in English Urumatrumae Ennai MaatridumaeUm Siththam seiyanumaeUrumatrumae Ennai MaatridumaeUmakkaai vazhanumaeYeasaiya Yeasaiya -2 1.Naanae nal meippan Vazhiyum JeevanumaamEn Aadugal Enthan Kural keatkum EntruSonnavar Neerthanae intru um saththam keatkanumae-2Yeasaiya Yeasaiya Um

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே Read More »

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் என் சொந்த நீதியில் அல்லஇயேசு தந்த நீதியால் நிற்கிறேன்உரிமையோடு உந்தன் சமூகத்தில்அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2) இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னைஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )தைரியமாய் கிருபாசனத்தின் முன்நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 ) பாவங்களுக்கு மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் Read More »

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம்

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Chorus:Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Verse 1:Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai EnthanKoodaarathai Anukinathe Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai Enthankoodaarathai Anukinathe Naan Soornthu PookavillaiManamudyinthu ThalaravumillaiNaan Soornthu

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Read More »

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல்

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது கடல் வந்து மோதுது அலை வந்து அடிக்குது – 2ஆனாலும் நங்குரோ என்ன தாங்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) மோதுர கடலுல அடிக்கிற அலயில – 2இயேசுவின் சத்தம்தான் காதில் கேட்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) அல மோதும் படகுல தவிக்கிறேன் கடலுள -2இயேசப்பா

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் Chorus இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரேதுதிக்கு பாத்திரர் ஒருவரேமகிமைக்கு பாத்திரர் ஒருவரே 1.எல்ஷடாய் எந்தன் அருகினிலேஇனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையேபலுகி பெருக செய்தவரேமுற்றிலும் போதுமானவரே -2 – இயேசுவே 2.உடன்படிக்கை செய்தவரேஉடன்இருந்து நடத்தினிரேஇடங்கொண்டு பெருக செய்தவரேஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே -2 – இயேசுவே 3.ஓங்கி வளர செய்தவரேவேர் ஊன்றி படர செய்தவரே-2 Backing Vocal Chant(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் Read More »

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2) 1. காரிருள் போன்ற நெருக்கங்களோ இருள் நிறைந்த நேரங்களோநம்பிக்கையின் இயேசு உன்னோடிருக்கநம்பிக்கை இழந்து தவிப்பது ஏன்? 2. தகப்பனும் தாயும் கைவிட்டாரோ நம்பின மனிதரும் மறந்தனரோ கலங்கிடும் வேளையில் கைவிடா நாயகன் உன்னோடு இருக்க கலக்கம் ஏன்? 3. உனக்கெதிரான பர்வதங்களும் உன் முன்னாக நிற்க கூடுமோ வல்லமை தேவன் உன்னோடிருக்க வல்ல காரியம் நிகழ்த்திடுமே!

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு Read More »

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் உம் பிரசன்னம் தேவனே நீரே என் தேவன்அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கர்த்தரே நீரே என் கர்த்தர்என் ஆத்துமா உம்மேல் தாகமாய் இருக்கிறதேஎன் மாம்சமானது உம்மை என்றும் வாஞ்சிக்கின்றதே உம் பிரசன்னம் எனக்கு போதும்உம் வலது கரம் என்னை தாங்கும்உம் நிழலில் நான் என்றும் வாழனும்உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும் ராஜானே நீரே என் ராஜன்என் படுகையில் உம்மை நினைக்கிறேன்தந்தையே நீரே என் தந்தைஎன் சுமைகளை

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் Read More »