Tamil Christians Songs

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை முடியாதென்று சொன்னதைமுடிக்கும் தேவன் முன்னறிந்துஅழைத்த தேவன் கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே உன்னை அறிந்து முன் குறித்தவல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன் அவர் நல்லவர் வல்லவர் அதிசயரேஅவர் அற்புதம் குறைவது என்றும் […]

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை Read More »

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Uyar Ezhumbuven உயர் எழுப்புவேன் Tamil Christian Song Ummai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna unduUmmai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna undu Thoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreerThoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreer Paduguzhyil naan thalla pattaaalumVin nooki mel ezhumba

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Read More »

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே கலங்காதே திகையாதே கண் இமைபோல் காப்பார் 2கண் கலங்கி வருந்தாதே கருனையோடனைப்பார் -2 – கலங் வழிகளெல்லாம் துணை அவர் பாதைகள் சரி செய்வார் -2உன்னுடைய வாழ்வை வளமாக சுகமாக துளிற்க செய்வார் -2 – கலங் என் துன்ப நாட்களெல்லாம் இன்றே முடிந்து போகும் -2நித்தியமும் ஒளியவர் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம் -2 – கலங் என் கண்கள் உம்மை பார்த்தபடி நம்பி இருக்கின்றேன் -2நிச்சயமாய்

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே Read More »

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்ததால்எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவேகாலம் உள்ளவரை மறக்க முடியுமாஉந்தன் தயவாலே இன்றென்னை நடத்துமே Ennilla Nanmaigal Enakku Seithathaal song lyrics in English Ennilla Nanmaigal Enakku SeithathaalEnthan vaalvai thanthean inba yesuvaekaalam ullavarai marakka mudiyumaUnthan thayavalae intrennai nadathumae 1.Manam pona pokkilae vaalnthamanithan naan maraivana nanbanaaiEnnai kaatheerae varaintheeraeAnbalae valankaiyilae ennaiyaeVaalnaal

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு Read More »

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை எண்ணில்லா நன்மைகளைஎனக்காக செய்தவரைஎன்றென்றும் பாடுவேன்எப்போதும் பாடுவேன் Ennilla Nanmaigalai Enakkaga song lyrics in English Ennilla Nanmaigalai Enakkaga seithavaraiEntrentrum PaaduveanEppothum paaduvean 1.Yesu en vaalvil en sonthamanaarEnakkaga yaavum seithu mudippaar 2.Varuththangal thunbangal alaipolaVanthalaum kadal Meethu nadanthittakarthar ennai thaanginaar 3.Thaayin vayittrinil pirithennaikaathavar kaalam avar karathinilKanivodu Nadathuvaar Ennilla Nanmaigalai Enakkaga lyrics, ennillaa nanmaikalai enakkaga lyrics

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை Read More »

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics எண்ணில்லா நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்பவர்எந்தன் துணையுமானவர்தாயை போல தேற்றியே தம் தோளில் சுமப்பவர்எந்தன் தந்தையுமானவர் என் தாயும் நீரேஎன் தந்தை நீரேஎனதெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா தம் செட்டைகளினால் என்னை மூடிக்கொள்பவர்எந்தன் அடைக்கலமானவர்அக்கினி ஸ்தம்பமாய் என் முன் செல்பவர்எந்தன் அரணுமானவர் என் அரண் நீரேஎன் அடைக்கலமேஎனக்கெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா எனக்காய் மரித்தவர் மூன்றாம் நாள் எழுந்தவர்எந்தன்

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics Read More »

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவர் இயேசுவில் அழைத்திட்ட நாளிது நடத்தியும் செல்லுவார் அல்லேலூயா அல்லேலூயா நன்றி சொல்லி பாடுவோம்(2) 1.திருச்சபையாம் திருச்சரீரம் இயேசுவின் நாமமே(2) கண்ணீரை துடைப்பேன் கரைச்சேர்ப்பேன் உன்னை திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா 2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம் ஆலயம் செல்லுவோம்(2) இயேசுவே வழியும் சத்தியம் ஜீவனும் என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா 3.அபிஷேகத்தை சபைகளிலே ஊற்றி நிரப்பிடும்(2) ஆவியில் நிரம்பி அக்கினியாய் மாற வல்லமை தாருமே(2)-அல்லேலூயா Aarparippom Agamailvom nantri

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் Read More »

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையேநன்றியால் என் உள்ளம் நிறைந்தேநாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரேநன்மைகள் என் வாழ்வில் செய்பவரே -2 Nandri solli paaduvean song lyrics in english Nandri solli paaduveanNaathan yesuvin naamaththaiyaenantriyaal en ullam nirainthaenaathan yesuvai pottriduvean Nallavarae vallavaraenanmaigal en vaalvil seibavarae -2 1.Kadantha naatkal muluvathum ennaikannin manipoal kaatharaekaraththai pidithu kaividamalkanivaai ennai

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி இயேசு ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் Nandri Nandri Yesu raja song lyrics in English Nandri Nandri Yesu rajaUnthan naamam sthoththarippean 1.Unnatha Raaja uyarntha devaUnthan naamam sthoththarippeanUlagin Ratchakar Unmai naathaUnthan naamam sthoththarippean 2.Enakkaai maritheer enakkaai uyirtheerUnthan naamam sthoththarippeanEnnai paralogam searthida varuvaarUnthan naamam sthoththarippean 3.Paraloga deva Parisuththa RaajaUnthan

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா Read More »

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லிப் பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை Yesu Raja Nandri Entru sollukirean song lyrics in English Yesu Raja Nandri Entru sollukireanSeitha nanmai ninaithuThuthi sollo paadukireanKaalaiyum maalaiyum entha vealaiyilumThuthi paadal ooivathillaiKaalamae maarinum soolnilai maarinumNaavil

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Read More »

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் 1.என் தாயின் கருவிலே நான் உருவானநாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவை பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் 2.பாவியாக நான் வாழ்ந்துபாவம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மைவிட்டு தூரம் சென்றுநாள்தோறும் காத்து வந்தீரே 3.நான்

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan Read More »