Tamil Christians Songs

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே இஸ்ரவேலே பயப்படாதேஇஸ்ரவேலே கலங்கிடதே -2 தாய் உன்னை மறந்தாலுமேநான் உன்னை மறப்பதில்லையார் உன்னை வெறுத்தலுமே நான்உன்னை வெறுப்பதில்லை 1, வானத்து நட்சத்திரம் போல உன்னைபழுகி பெருக செய்திடுவேன் -2கடற்கரை மணலைப்போலமிகவும் திரளாய் பெருக செய்வேன் -2 வற்றாத நீரூற்றை போல உன்னைபரவி படர செய்திடுவேன் -2நீருள்ள தோட்டம் போல உன்னைமிகவும் செழிப்பாய் மாற்றீடுவேன் -2 Isravealae Bayapadathae Isravealae song lyrics in English Isravealae BayapadathaeIsravealae […]

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே Read More »

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் (ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…) x 2இதயம் திறந்து தான்…உமக்காய் நான் பாடுவேன்…என் தேவனே, என் தேவனே…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்… 1.⁠ ⁠உள்ளத்தை உலுக்கும் துக்கம்…அது நீர் மட்டும் அறிவீரே…யாருமே இல்லாத நேரம்…நீர் மட்டும் கூட நின்றீர்…தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…உந்தன் திருவசன தியானம் செய்யாத

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் Read More »

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் துதித்திடுவேன்இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் போற்றிடுவேன்நன்றியை நான் கூறுவேன்ஸ்தோத்திரம் சொல்லுவேன் கலக்கமே இல்லை தயக்கமே இல்லைஎந்தன் ஆயன் இருக்கையிலேகலக்கமே இல்லை கவலையே இல்லைஎனக்குள் தேவன் இருக்கையிலேபசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார் காணாமல் போன ஆடாய் இருந்தேன்என்னை தேடி ஓடி வந்தீரேசிதறி போன ஆட்டுக்குட்டி நானேஎன்னை தூக்கி கொண்டாடினிரேஎன்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்உம் ஜீவன் எனக்கு தந்து ஓ…

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே Read More »

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே என்னை வெட்கப்படுத்தலையேதலைக் குனியவிடலையேஉயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் மட்டும்கூட்டிச் சென்று என்னைஉள்ளங்கையில் வைத்தென்னைமகிழச் செய்தீரே நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆநன்றி சொல்லி பாடிடுவேன்நாள் தோறும் துதித்திடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா (3) 1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்குஅடிமை நான் என்றும் பாத்திரன் அல்லஇரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரேசொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே-நன்றி ஐயா 2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்குநானும் வீட்டாரும் எம்மாத்திரம்வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியைமனுஷரின்;

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு இயேசு போதும் எனக்குஅழியும் உலகினிலேவேறு ஒன்றும் நாடேன்இயேசு போதும் எனக்கு சரணங்கள் Yesu Podhum Enakku song lyrics in English Yesu Podhum EnakkuAzhiyum UlaginilaeVeru Ontrum NaadeanYesu Podhum Enakku – Yesu pothum Enakku 1.Kangal kaanum boomiyilaeYaavum nilaipathillaiAzhiya ontru Tharuvaar EntruYesuvai Naadinean 2.Ullam maarum natpum maraiyumuravum nilaipathillaimaara ontru nilaippathunduPettrukolla vanthean 3.Kaadum veesidum serum sirappumkooda

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு Read More »

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை என் கன்மலையே ஆராதனைஎன் காப்பகமே ஆராதனை – 2அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே – 2என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 1.புயலின் நேரத்தில் காப்பகமானீரேகைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2 2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரேகண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2 3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரேஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே –

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை Read More »

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheeraeஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola ஒரு தாயை போல ஒரு தந்தை போலஒரு தாயை போல ஒரு தந்தை போலதூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2 சுமந்து வந்தீரேஎன்னை சுமந்து வந்தீரேதகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2 1.தள்ளாடி நிற்கும்போதுதவறி நான் விழுந்த போதுஉம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே 2.உடைஞ்சு கிடந்த என்னைகைவிட பட்ட

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae Read More »

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என்

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் என் நாமத்தினாலேநீங்கள் எதை கேட்டாலும்அதை செய்வேன் என்று – நீர்வாக்கு தந்தீரே -(2) எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே) என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரேஉம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே) என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2)

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் Read More »

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போலஉன்னை காக்கும் தேவன் நானேஉன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடவில்லைஉறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை 1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?கண்ணின் மணியே கண்ணின் மணியேகண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோநீ என் மகள(ன)லல்லோநான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே 2.தாயின்

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை Read More »