Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்
Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும் […]