மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae
மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2 மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே […]
மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae Read More »