Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு
அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் […]