Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார்
Beat: 6/8 Chord: E major
தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
இயேசுவே என்னை ஆசீர்வதித்து
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
- நிந்தை அவமானங்கள் களிப்பாய் மாறிடுமே – 2
கண்ணீர் கவலையெல்லாம் பூரிப்பாய் மாறிடுமே – 2
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே - மாறாத சிநேகத்தினால் அன்னாளை நினைத்தருளி.
மாறாத சிநேகத்தினால் என்னையும் நினைத்தருளி.
ஆசீர்வதீத்திடவே துக்கத்தை மாற்றினீரே – 1 Samuel 1:18,19
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே - யாபேசைக் கனப்படுத்த தீங்கை விலக்கினீரே. – 1Chronicles 4:9,10
அவன் வேண்டிக்- கொண்-ட-தையே தேவன் அருளினீரே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
இயேசுவே என்னை ஆசீர்வதித்து
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
- லேயாளைக் கேட்டருளி சிறுமையைக் கண்டீரைய்யா. – Genesis 29:32,33
என்னையும் கேட்டருளி துதிப்பாட வைத்தீரைய்யாபெரிதாக்குமே பெரிதாக்குமே என் எல்லைகளைப் பெரிதாக்குமே
Devareer Ennai Aaseervathithu song