Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics – எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன்
எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்
எல்லாம் நன்மையாய், எப்போதும் நடந்திடும்
எல்லாம் நன்மையாய், முடிந்திடும்
கவலைகள் பறந்திடும், கஷ்டங்கள் தீர்ந்திடும்,
வேதனை விலகிடும் சோதனை நீங்கிடும் – எல்லாவற்றிலும்
- யுத்தம் செய்ய கர்த்தரை துதித்தல்
யோசபாத் யோசனை
துதித்தார், யுத்தம் ஜெயித்தார்,
நானும் துதிப்பேன் ஜெபிப்பேனே – 2 கவலைகள் - சிறைக்குள் இருந்தும்
பவுல் ஷீலா துதித்து கட்டுகள் கழன்றன
சிறை போன்ற துன்பம் எதுவந்தபோதும்
துதிப்பேன் இயேசுவை – 2 கவலைகள் - எரிகோ மதிலைக் கண்டால் கலங்கேன்
துதிப்பேன் இயேசுவை
விழாமல் மதில் நின்றாலும் தொடர்ந்து
துதிப்பேன் வீழ்ந்திடும் – 2 கவலைகள் - கொடுத்தாலும் ஸ்தோத்ரம்
எடுத்தாலும் ஸ்தோத்ரம், மறுத்தாலும் ஸ்தோத்ரமே
கர்த்தரே கொடுத்தார், கர்த்தரே எடுத்தார்,
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் – 2 கவலைகள்
Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics in English
Ellavatrilum Yesuvai Thuthippean Naan
Ellaam Nanmaiyaai Eppothum Nadanthidum
Ellaam Nanmaiyaai mudinthidum
Kavalaigal Paranthidum Kastangal theernthidum
Vedhanai Vilagidum sothanai Neengidum – Elllavattrilum
1.Yuththam seiya Kartharai thuthithal
Yosabath Yosanai
Thuthithaar Yuththam jeyithaar
Naanum thuthippean Jebippeanae -2- Kavalaigal
2.Siraikkul Irunthum
Paul Sheela thuthithu Kattugal Kalantrana
Sirai pontra Thunabm Ethu Vanthu pothum
Thuthippean Yesuvai -2- Kavalaigal
3.Eriho Mathilai kandaal kalangean
Thuthippean Yesuvai
Vilamal mathil Nintralum Thodarnthu
Thuthippean Veelnthidum -2- Kavalaigal
4.Koduthalaum sthothram
Eduthalum sthothram Maruthalaum sthothram
Karthrare Koduthaar Kartharae Eduthaar
Kartharukkae Sthothtiram -2- Kavalaigal