Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ

LYRICS :

தெரிந்தெடுத்தாரே
முன்குறித்தாரே
என்ன நான் தகுதியோ
என்னை அழைத்தாரே
பிரித்தெடுத்தாரே
என்ன நான் தகுதியோ

தாயின் கருவில் என்னை கண்டீர்
பெயரை சொல்லி என்னை அழைத்தீர்
என் அவயவங்கள் உருவாகுமுன்
உம் பணிக்காய் என்னை தெரிந்தெடுத்தீர்
நான் என்ன தகுதி தேவா
எல்லாம் உந்தன் கிருபை மட்டும் தேவா

பாவிகளில் பிரதான பாவி நான்
ஒன்றுக்குமே உதவாதவன் நான்
உலகத்தால் ஒதுக்கப்பட்டவன் நான்
அனைவராலும் வெறுக்கப்பட்டவன் நான்
என்னை உந்தன் கண்கள் கண்டது
என்னை உந்தன் கரம் தாங்கினது
உமக்காய் வாழுவேன்
உம் பணி செய்வேன்
கலப்பையில் கை வைத்தேன்
திரும்பி பார்க்கமாட்டேன்


Therinthedutharae Mun Kuritharae
Enna Naan Thaguthiyo
Ennai Azhaitharae Pirithedutharae
Enna Naan Thaguthiyo

Thaayin Karuvil Ennai Kandeer
Peyarai Solli Ennai Azhaitheer
En Avayavangal Uruvagumun
Um Panikkai Ennai Therinthedutheer
Naan Enna Thaguthi Deva
Ellam Unthan Kirubai Mattum Deva

Paavigalil Prathaana Paavi Naan
Ondrukumae Uthavathavan Naan
Ulagathal Othukkapattavan Naan
Anaivaraalum Verukkapattavan Naan
Ennai Unthan Kangal Kandathu
Ennai Unthan Karam Thaanginathu
Umakkai Vaazhuvaen
Um Pani Seivaen
Kalapayil Kai Vaithaen
Thirumbi Parkamataen

Leave a Comment