என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics

இருக்கும் வண்ணமாகவே
என்னைத் தருகின்றேன்
உருக்கி உருவாக்கிட
இன்றே தருகின்றேன் (2)

பல்லவி

உம் சித்தம் போலவே
நான் நித்தம் வாழவே
உம் சித்தம் செய்திட
என்னைத் தருகின்றேன் .

திருக்குள்ள என் இருதயம்
திறந்தே தருகின்றேன்
இருளை நீர் அகற்றியே
இரத்தத்தால் கழுவுமே.

எஞ்சிய என் நாட்களில்
நெஞ்சம் நிறை இயேசுவை
அஞ்சாது யான் கூறிட
தஞ்சம் தாருமே.

Ennai Tharukiren song lyrics in english

Irukkum Vannamagavae
Ennai Tharukintrean
Urukki varuvakkida
intrae tharukintrean -2

Um Siththam polavae
naan niththam vaazhavae
um Siththam seithida
ennai tharukintrean

Thirukulla en irudhayam
thiranthae tharukintrean
irulai neer agattriyae
rathththaal kazhuvumae

Enjiya en naatkalil
nenjam nirai Yesuvai
anjaathu yaan koorida
thanjam thaarumae

Ennai Tharukintrean song lyrics