எத்தனை நல்லவர் – Ethannai nallavar Naam Aarathippavar

எத்தனை நல்லவர் – Ethannai nallavar

எத்தனை நல்லவர் நாம் ஆராதிப்பவர்
எத்தனை நல்லவர் நம்மை நடத்துகின்றனர்…..(2)

நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர்
நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் அன்பு இதயம் கொண்டவர்……(2)

உம்மை மறந்தேன் உம் அன்பை மறந்தேன்
ஆனாலும் என்னை நீர் மறந்திடவே (வெறுத்திடவே) இல்லை

உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன்
என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்…..
என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்….. (2)

தாய்போல இல்லை தந்தைப்போல இல்லை
அதற்கும் மேலாக என்னை நேசிக்கின்றீரே

உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன்
என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்…..
என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்….. (2)

Ethannai nallavar Naam Aarathippavar song lyrics in english

Ethannai nallavar Naam Aarathippavar
Ethannai nallavar nammai nadathukintranar -2

Nallavar Nallavar Yesu Nallavar
Nallavar Nallavar nanmaigal seibavar
Nallavar nallavar yesu nallavar
Nallavar nallavar Anbu Idhyam Kondavar -2

Ummai maranthean um anbai maranthean
Aanalum Ennai Neer Maranthidavae (Veruthidavae) Illai

Ummai eppadi paaduvean ummai eppadi thuthipean
ennathaan varattum ummai maranthidavae mattean
ennathaan varattum ummai vilagidavae mattean -2

Thaai pola illai thanthai pola illai
atharkkum melaga ennai neasikintreerae