பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae
பரலோகத்தின் பிதாவே
உமது நாமமே பரிசுத்தப் படுவதாக
உம் ராஜ்யம் வருவதாக (2)
- உமது சித்தம் பரத்தில்
செய்யப்படுவது போல
பூமியிலேயும் அதுவே
செய்யப்படுவதாக - அன்றன்று வேண்டிய அப்பம்
இன்றும் எங்கட்கு தாரும்
ஜீவ அப்பம் நீரே
அதுவே எங்கட்கு போதும் - எங்கள் கடனாட்களை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் கடன்களையெல்லாம்
தயவாய் மன்னியும் தேவா - எங்களை தீமையினின்றும்
எல்லா சோதனையினின்றும்
என்றுமே இரட்சித்துக் கொள்ளும்
எங்கள் இரட்சகர் நீரே
கனமும் மகிமையும் ராஜ்யமும்
வல்லமையும் என்றென்றும்
உம்முடையதே ஆமென் (2)
Paralogaththin Pithavae umathu Namamae song lyrics in English
Paralogaththin Pithavae umathu Namamae
Parisuththa paduvathaga
Um Rajyam Varuvathaga -2
1.Umathu Siththam paraththil
Seiyapaduvathu pola
Boomiyilaeyum Athuvae
Seiyapaduvathaga
2.Antrantru Vendiya Appam
Intrum Engatkku Thaarum
Jeeva Appam Neerae
Athuvae Engattkku Pothum
3.Engal Kadanatkalai
Naangal mannippathu Pola
Engal kadankalaiyellaam
Thayavaai Manniyum Deva
4.Engalai theemaiyinintrum
Ella sothanaiyinintrum
Entrumae Ratchithu kollum
Engal Ratchakar Neerae
Ganamum Magimaiyum Rajyamum
Vallamaiyum Entrentrum
Ummudaiyathae Amen-2
Bro. எசேக்கியா பிரான்சிஸ்