பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum
பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
மனதை அடக்குபவன் உத்தமன்
பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு
கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன்
- கண்களோடே ஒப்பந்தம் செய்த பின்
 கன்னியின் நினைவாய் இருக்கலாமோ-2
 கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும்
 காற்றினில் வீணாய் விடலாமோ – நீ-2
- வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது
 நல்லது என்றே பவுல் சொல்கிறார்-2
 விரதத்துவமின்றி பல மனிதர்கள்
 கற்பனை ஏடினை மீறுகிறார்-2
- யோசேப்பைபோல் தன் அங்கியை
 விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார்-2
 தாவீதை போல் பலியாகும்
 தாசரை மன்னித்தே அழைக்கின்றார்-2
Pattanathai Pidipavanai Paarkilum song lyrics in english
Pattanathai Pidipavanai Paarkilum
Manathai Adakupavan Uththaman
Palikal Iduvathai Paarkilum Devanukku
Kizhpadipavan Uththaman Uththaman
- Kankalodae Oppantham Seitha Pin
 Kanniyin Ninaivaai Irukalaamo-2
 Karththar Arulum Pangaiyum Soththaiyum
 Kaatrinil Veenaai Vidalamo – Nee-2
- Vaekrathai Paarkilum Vivaagam Seivathu
 Nallathu Endre Paul Solkiraar-2
 Virathathuvamindri Pala Manitharkal
 Karpanai Aedinai Meerukiraar-2
- Yosaippaipol Than Aangiyai
 Vittu Oodum Manitharai Thedukiraar-2
 Thaavithai Pol Paliyaagum
 Thaasarai Manniththe Azhaikindraar-2
Pattanaththai Pidipavanai
Pattanathai Pidippavanai

